Jump to content

உண்மையான அன்பு எது?

Recommended Posts

வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தேன் என்று படித்து கொண்டு வருவோ................சா அன்பை பற்றி எல்லாம் கேட்க மாட்டேன்............கொஞ்சம் வித்தியாசமாக.........நட்பு என்றா என்ன காதல் என்றா என்ன என்று கேட்பேன்........... :P

அப்ப வரட்டா................ :P

இருக்கிற விசருக்குள்ளை இவருக்கு வேறை பாட்டு வேண்டிக் கிடக்கு. சும்மா அலட்டாமல் சீ பாடாமல் வாங்கோ பார்ப்பம். :angry:

Link to comment
Share on other sites

இருக்கிற விசருக்குள்ளை இவருக்கு வேறை பாட்டு வேண்டிக் கிடக்கு. சும்மா அலட்டாமல் சீ பாடாமல் வாங்கோ பார்ப்பம். :angry:

விசரோ எப்ப இருந்து :P ..........இதற்கு எல்லாம் போய் விசர் வந்தா இன்னும் வாழ்கையில் எத்தனயோ இருக்கு ;) ............என்ன இவன் ஓவரா டயலக் சொல்லுறானோ என்று பார்கிறீங்களா..................சும்மா சும்மா B) ...........அது சரி நான் பாடினது பாட்டு மாதிரி இருந்ததா.................

அப்ப வரட்டா............. :P

Link to comment
Share on other sites

விசரோ எப்ப இருந்து :P ..........இதற்கு எல்லாம் போய் விசர் வந்தா இன்னும் வாழ்கையில் எத்தனயோ இருக்கு ;) ............என்ன இவன் ஓவரா டயலக் சொல்லுறானோ என்று பார்கிறீங்களா..................சும்மா சும்மா B) ...........அது சரி நான் பாடினது பாட்டு மாதிரி இருந்ததா.................

அப்ப வரட்டா............. :P

கனகாலமாக இருந்திருக்கு போல. ஆனால் நேற்றுதான் எனக்கே தெரிய வந்திருக்கு போல. ம்ம் பாட்டு பாடினால் பாட்டாக தானே இருக்கும். அதுவும் ஜம்மு பாடிய பாட்டெல்லோ :)

Link to comment
Share on other sites

கனகாலமாக இருந்திருக்கு போல. ஆனால் நேற்றுதான் எனக்கே தெரிய வந்திருக்கு போல. ம்ம் பாட்டு பாடினால் பாட்டாக தானே இருக்கும். அதுவும் ஜம்மு பாடிய பாட்டெல்லோ :)

என்ன சோகமா கதைகிறீங்க என்ன பிரச்சினை எத்தனை தரம் தான் உங்களுக்கு சொல்லி இருகிறேன் இந்த கரக்டர் மச் பண்ணுதில்லை என்று...........அப்ப பாட்டு மாதிரி இருந்துச்சோ....................அப்ப எனி ஒவ்வொரு நாளும் படிகிறேன்............... :P

Link to comment
Share on other sites

இங்கே என்ன நடக்குது? :)

வாங்கோ வாங்கோ இங்கே அன்பை பற்றி வாதம் நடக்கிறது................. :mellow: :P

Link to comment
Share on other sites

காதலைபத்தி விவாதம் நடந்த நான் வருகிறேன். :P

அன்புகூட 8 கிளாசில் இருந்து நான் சண்டை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை அன்பு என்ற ஒன்றை அன்னையிடம் தான் எதிர்பார்க்க முடியும். பிற உறவுகளிடம் ஏதோ ஒரு கட்டத்தில் சுயநலம் வெளிப்பட்டே ஆகும்..! :)

Link to comment
Share on other sites

"அன்னையின் அணைப் பு" என்ற வேரிலிருந்து தான் அன்பு என்ற

சொல்லே தோன்றியிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

QUOTE(கலைஞன் @ Jul 2 2007, 11:38 AM)

உங்களில் யாருக்காவது உண்மை என்றால் என்ன என்று தெரியுமா?

திருவள்ளுவர் இப்படிக் கூறுகிறார் :வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல்.
உண்மை வேறு வாய்மை வேறு.....பொய்மை கூட சில நேரம் வாய்மை ஆகலாம் ஆனால் உண்மை ஆக முடியாது.......

பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த

நன்மை பயக்குமெனின்

Link to comment
Share on other sites

காதலைபத்தி விவாதம் நடந்த நான் வருகிறேன். :P

அன்புகூட 8 கிளாசில் இருந்து நான் சண்டை. :)

என்ன காதலை பற்றியோ எனக்கு காதல் என்றா என்னவென்றே தெரியாது......நான் பேபியாக்கும் அது சரி யார் அந்த அன்பு சொல்லவே இல்லை.............அண்ணியிட்ட போட்டு கொடுக்கவா................... :P

Link to comment
Share on other sites

உண்மை அன்பு என்ற ஒன்றை அன்னையிடம் தான் எதிர்பார்க்க முடியும். பிற உறவுகளிடம் ஏதோ ஒரு கட்டத்தில் சுயநலம் வெளிப்பட்டே ஆகும்..! :)

இந்த ஒரு விடயத்திலாவது எனக்கும் தாத்தாவுக்கும் ஒற்றுமையா போகுது என்பதில் மகிழ்ச்சி ஆனால் ஒரு சந்தேகம் தாத்தா திருமணம் கட்டிய மனைவியிடமும் இவ்வாறான அன்பை பெறமுடியுமா...பெறமுடியாதா...........

Link to comment
Share on other sites

  • 3 months later...

இன்னெரு தேடலை வைக்கின்றேன் இதை

என்னிடம் ஒருவர் கேட்டார் அதை விரிவாக

தேடவே உங்களிடம் கேக்கின்றேன்

எங்களுடையே சமூத்தில் பல விடையங்கள்

உள்ளன அதில் நல்லவையாக எதை சொல்வது

உதரணமாக மங்களகரமாண பெண்ணை பார்த்தால்

அந்த நாள் நல்லது என்பார்கள் இதைபோன்ற

விடையங்கள் இது உண்மையா பொய்யா

என தெரியவில்லை பிழையென்றால் சரியான

தேடல் யாரிடமாவது இருந்தால் தரவும்

Link to comment
Share on other sites

  • 1 month later...

QUOTE(கலைஞன் @ Jul 2 2007, 11:38 AM)

உங்களில் யாருக்காவது உண்மை என்றால் என்ன என்று தெரியுமா?

உண்மை வேறு வாய்மை வேறு.....பொய்மை கூட சில நேரம் வாய்மை ஆகலாம் ஆனால் உண்மை ஆக முடியாது.......

பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த

நன்மை பயக்குமெனின்

உண்மை என்பது எந்தவித திரிபும் அற்ற நடுநிலையானது. உதாரணமாக நான் பார்த்த ஒரு சம்பவத்தை எந்தவித திரிபும் (அது இட்டுக்கட்டலும் இருக்காது அதேநேரம் மறைத்தல் நோக்கமும் இருக்காது) இல்லாமல் பார்த்ததை பார்த்தபடி சொன்னால் நான் உண்மை சொல்கிறேன்.

இது எப்படி இருக்கு??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.