Jump to content

கவிப்புயல் இனியவன் மரபு வழிக்கவிதைகள்


Recommended Posts

🌹🌹🌹
மரபுவழிக் கவிதை ப் போட்டி 02
🌹🌹🌹
மரபுவழிக்கவிதை பயிற்றுவிப்பாளர், அதில்  சிறந்த தேர்ச்சி பெற்றவரும்
நடுவராகபணியாற்றுகிறார் நீங்கள் அனைவரும் உங்களுடையசந்தேகங்களை தீர்த்து போட்டியில் கலந்து கொள்ளுங்கள். 
🌹🌹🌹
முதலெழுத்தில்
மோனை
இரண்டாமெழுத்தில்
எதுகை
முதல் சீரில்
சந்தம்
இறுதி சீரில்
இயைபு
🌹🌹🌹
வரிக்கு நான்கு
சொற்கள்
எட்டு வரிக்கு
முப்பத்தியிரண்டு
சொற்கள்
🌹🌹🌹
இவ்வளவே
மரபு வழியில்
எழுத வேண்டிய
போட்டிக்கான
குறுங்கவிதை !
🌹🌹🌹
தலைப்பு :
புரிதல் இல்லா நட்பு 
🌹

என்றும் புரிதல்
இல்லா நட்பு//
துன்பமே தரும்
தோழனே அதுதப்பு//

இன்றும் மெளனமேன் 
இதயத்தால் நீசெப்பு //
என்னில் 
தவறிருப்பின்
என்னைநீ காறித்துப்பு//

தீண்டத்தகா வார்த்தைகளால்
தெறித்தது வன்மை//
தூண்டில்  மீன்போல்
துடிக்கிறது தனிமை//

நீண்டநற் பயணத்தில்
நினைவுகளே இனிமை//
வேண்டுமுன் உறவேயென் 
வெற்றிக்கு மேன்மை//
@
 கவிப்புயல் இனியவன்

Just now, கவிப்புயல் இனியவன் said:


🌹🌹🌹
முதலெழுத்தில்
மோனை
இரண்டாமெழுத்தில்
எதுகை
முதல் சீரில்
சந்தம்
இறுதி சீரில்
இயைபு

🌹🌹🌹
தலைப்பு :
புரிதல் இல்லா நட்பு 
🌹

என்றும் புரிதல்
இல்லா நட்பு//
துன்பமே தரும்
தோழனே அதுதப்பு//

இன்றும் மெளனமேன் 
இதயத்தால் நீசெப்பு //
என்னில் 
தவறிருப்பின்
என்னைநீ காறித்துப்பு//

தீண்டத்தகா வார்த்தைகளால்
தெறித்தது வன்மை//
தூண்டில்  மீன்போல்
துடிக்கிறது தனிமை//

நீண்டநற் பயணத்தில்
நினைவுகளே இனிமை//
வேண்டுமுன் உறவேயென் 
வெற்றிக்கு மேன்மை//
@
 கவிப்புயல் இனியவன்

 

Link to comment
Share on other sites

என்றும் ஏழைக்கு 
 இயன்றதைக்  கொடு//

 இன்றே வாழ்க்கையில்
 இடர்களைத் தடுத்திடு //

 தோன்றும் ஊழ்வினை
 துன்பத்தை அழித்துவிடு//

 சொன்னதைக் கேட்டு
 சுகவாழ்வைத்  தெரிந்தெடு //

 தீவினை அறுவதற்கு
 தியானம் நன்குசெய்//

 தவிக்கும் உயிர்களுக்கு
 தானம் ஒன்றேமெய் //

 செயல்வினை அறுப்பின்
 சித்தனாய்ப் போயிடுவாய்//

 பயவினை தீர்ப்பதற்கு
 பரமன் ஒருவனேதாய் //

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.