Jump to content

அவுஸ்ரேலியா – மெல்போர்னில்... கொரோனா கொத்தணி உருவாக, இலங்கையரிடம் இருந்து பரவிய வைரஸ் காரணம் அல்ல


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றால் இறந்தவரின் உடல் மூலம் தொற்று பரவுவதில்லை – எய்ம்ஸ் மருத்துவமனை

மெல்போர்னில்... கொரோனா கொத்தணி உருவாக, இலங்கையரிடம் இருந்து பரவிய வைரஸ் காரணம் அல்ல

அவுஸ்ரேலியா – மெல்போர்ன் நகரில் கொரோனா கொத்தணி உருவானமைக்கு இலங்கையரிடம் இருந்து பரவிய கொரோனா வைரஸே காரணம் என கூறமுடியாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அந்தப் பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வேறொரு நாட்டில் இருந்து இலங்கை ஊடாக மெல்போர்ன் நகருக்குச் சென்ற ஒருவராலேயே குறித்த கொரோனா கொத்தணி உருவாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக மருத்துவர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1221736

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர் அல்லது புலி ஆதரவாளர் என அவுஸ்  அரசு அறிக்கை விட்டிருந்தால் சும்மா இருந்திருப்பினம்....சிறிலங்கா என்று அவுஸ் அரசு சொன்னபடியால் உணர்ச்சி வசப்பட்டிட்டார்  டாக்டர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா என்றால்: சிங்கள பாவுத்த நாடு என்பதுதான் அவர்களின் நம்பிக்கை. அதனாலேயே முந்திக்கொண்டு கருத்து தெரிவிக்கினம்.

On 11/6/2021 at 02:11, தமிழ் சிறி said:

வேறொரு நாட்டில் இருந்து இலங்கை ஊடாக மெல்போர்ன் நகருக்குச் சென்ற ஒருவராலேயே குறித்த கொரோனா கொத்தணி உருவாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக மருத்துவர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.