Jump to content

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் படிமங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

-----------------------

 

  • நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். 

 

  • எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.

 

 

 

" தலைகள் குனியும் நிலையில் இங்கே 
புலிகள் இல்லையடா!

யாரும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் 
தலைவன் இல்லையடா! "

-->'கரும்புலிகள்' இறுவெட்டிலிருந்து

109561898_191864248995257_833243777443847336_n.jpg


 

 

"பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரிதவறுகள் வரவேற்கப்படுகின்றன"

 

 

---------------------------------------------------------------------------------

 

 

 

 இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் படிமங்கள்
  • Replies 108
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+

 

 

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்

26/11/1954 - 18/05/2009

(தன்னைத் தானே வாய்க்குள் சுட்டு ஆகுதியாகினார்)

 

 

Edited by நன்னிச் சோழன்
updated on 2023/12/14
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவின் கைக்குழந்தைப் படிமம்

 

ஈழத்தமிழரின் தலைமகனான கரிகாலன் என்ற மறுபெயரைக் கொண்ட வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் 1954ம் ஆண்டு நவம்பர் 26ம் நாள் யாழ்ப்பாணத்தின் இணுவில் என்ற ஊரிலுள்ள "மெக்லியோட் வைத்தியசாலை"இல் வல்வெட்டித்துறை என்ற பட்டினத்தை சொந்த நகராகக் கொண்ட வேலுப்பிள்ளை-பார்வதி இணையரிற்கு நான்காம் மகவாகத் தோற்றரித்தார்!

 

"பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே - மழை 
பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே
மங்களம் தங்கிடும் நேரத்திலே - எம்
மன்னவன் பிறந்தான் ஈழத்திலே"

 

thalaivar maamaa.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவின் சிறுவயதுப் படிமங்கள்

 

 

"தமிழர் நிமிர்ந்த நாள் - அது
தலைவன் பிறந்த நாள் 
இதயம் அனைத்திலும் மனத்துணிவு பிறந்த நாள்"

 

 

large.large.1670061242_thalaivarmaamaa.j

 

282559422_123616270337371_7142808278949216355_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

 

"அரசன் பெருமை நாங்கள் படித்த ஏட்டில் கண்டது - எங்கள்
அண்ணன் பெருமை நாங்கள் நேரில் நாட்டில் கண்டது!"

 

E5i6WOeVoAEId4Q.jpg

 

 

 

 

 

 

 

 

942332_487842861288059_105941020_n.jpg

 

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவின் இளவயதுப் படிமங்கள்

 

sfkjcs.jpg

 

FR6X_T1aIAEkadh.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

பன்னாட்டு மாதயிதழ்கள் தலைவர் மாமாவின் படத்தினை அட்டைப் படிமமாக வெளியிடப்பட்ட போது

 

 

 

சன்டே, மார்ச் 11-17, 1984 | Sunday, March 11-17, 1984

Prabhakaran 11-17 march 1984 Anita Prathap Sunday magazine.jpg

 

 

 

 

 

சுத்தாசியன், சூன், 1987 | Sydasien, June,1987

Syadasien, 1987 June.jpgSweeden magazine Sydasien inside photo.jpg

 

 

 

 

 

 

வார் ஈசுரேன் எக்கனோமிக்கு இறிவியூ, ஆகத்து 13, 1987 | Far Eastern Economic Review, August 13, 1987

FEERcoverAug131987.jpg

 

 

 

 

 

ஏசியாவீக்கு, ஆகத்து 16, 1987 | Asiaweek, August 16,  1987

AsiaweekAug161987cover.jpg

 

 

 

 

 

புரன்லைன், ஆகத்து 22 - செப்டெம்பர் 4, 1987 | Frontline, Aug. 22 - Sept 4, 1987

Frontline.jpg

 

 

 

 

 

இலங்கா கார்டியன், சனவரி 1, 1990 | Lanka Guardian, January 1, 1990

Lanka Guardian.jpg

 

 

 

 

 

ஏசியாவீக்கு, ஆகத்து 23, 1991 | Asiaweek, August 23, 1991

21111168840766_379.jpg

niojoi.jpg

11407191_1023819684296028_7330954239117013424_n.jpg

 

 

 

 

 

 

ஏசியாவீக்கு, சூலை 26, 1996 | Asiaweek, July 26, 1996

Vip12.jpg

 

 

 

 

 

புரன்லைன், மே 26, 2000 | Frontline, May 26, 2000

Frontline 2000.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

19-05-1982

 

இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்ற மாநிலத்தின் தலைநகரான சென்னையில் உள்ள ஓர் பகுதியான 'பாண்டிபஜார்' என்னுமிடத்தில் புளட் என்ற தமிழீழ தேசவிரோத கும்பலின் தலைவனான உமாமகேஸ்வரனைக் கொலை செய்வதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வேட்டுத்தீர்த்தார். அதிலிருந்து தப்பிய உமாமகேஸ்வரனும் அவனது கூட்டாளியான கண்ணன் என்பவனும் தமிழ்நாட்டுக் காவல்துறையினரால் தடுப்புக்காவலிற்குக் கொண்டு செல்லப்பட்டதோடு தவிபு தலைவர் வே. பிரபாகரனும் அவரின் அக்காலக் கூட்டாளியான ராகவனும் இச்சம்பவத்தில் தடுப்பாகாவலில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

 

அப்போது வே. பிரபாகரன் அவர்களும் அவரின் துணையாளர் சிவகுமாரன் (ராகவன்) கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் காட்சியே கீழுள்ளது.

20245640_1679396775404979_2145766483523544865_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கைச்சுடுகலன்: G 45

 

தலைவர் மாமாவின் தகடு

 

Thalaivar maamaa  thadakadu.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவின் தமிழீழத் தேசிய அடையாள அட்டை

 

14355580_294939424209232_8250982691180242655_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமா நல்லா கராத்தே அடிப்பார்!

 

 

king17kh5.jpg

n987.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பழ.நெடுமாறன் ஐயா அவர்களின் தந்தை கி.பழனியப்பனார் அவர்களுக்கு 1982ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற பவளவிழாவின் போது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் வேட்டி அணிந்து கலந்துகொண்டார். அன்னாவரோடு தமிழ்க்கூத்தனார், பழ.நெ. இனியவன் எ மீனாட்சிசுந்தரம் மற்றும் பலர் நிற்கின்றனர்.

 

 

 

பழ.நெடுமாறன் ஐயா அவர்களின் தந்தை கி.பழனியப்பனார் அவர்களுக்கு 1982ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற பவளவிழாவின் போது தமிழினத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வேட்டி அணிந்து கலந்துகொண்டார்..jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ தேசியக் கொடியில் (முன்னாளைய புலிகள் அமைப்பின் கொடி) திருத்தம் செய்த வடிவமைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த "தில்லை நடராசன்" அவர்கள் தமிழீழத் தேசியத்தலைவருடன்

 

1976இல் பாயும் புலி இலச்சினையாகக் கொள்ளப்பட்டு 1977இன் இறுதியில் மோகனதாஸ் அவர்களால் வடிவமைக்கப்பட்ட இலச்சினையே 1978 ஏப்ரல் 25 ம் திகதி வீரகேசரி செய்தித்தாளில் வெளியானது. இதுஎவெ 1982இல் தில்லை நடராசன் அவர்களால் மறுசீரமைக்கப்பட்டது.

 

தமிழீழ தேசியக் கொடியை வடிவமைத்த தமிழகத்தை சேர்ந்த தில்லை நடராஜா தமிழீழத் தேசியத்தலைவருடன்.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

எம்.ஜி.ஆர் உடன் தமிழீழத் தேசியத் தலைவர்

 

 

அருகில் சங்கர் மாமா

 

col-shankar-3.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழத் தேசியத் தலைவர் உண்ணாநோன்பின்போது 

1986

 

large.596285254_prabaduringthefasting.png.ccdc6a0cdf89980b914353f726dbac06.png

 

10462957_1023406104337386_4039886360703377745_n.jpg

 

11427744_1023406241004039_9100853206092314979_n.jpg

 

 

 

 

 

 

 

EWk2kmtWsAENMW3.jpg

 

main-qimg-8ce14e0dc633fa945d40e9bade545be5-lq.jpg

''உண்ணாநோன்பை முடித்து வைக்கிறார், கி வீரமணி அவர்கள்''

 

EWk3BPhXQAAE4dd.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பழ நெடுமாறனுடன் தலைவர் மாமா

 

 

1986<

FB_IMG_1607220561350.jpg

'தலைவர் மாமாவிற்கு பழ நெடுமாறன் அவர்கள் எம்-72 இலகு தகரி எதிர்ப்பு ஆயுதத்தினை பரிசளிக்கிறார். '

 

 

 

 

 

 

 

1990>

 

78478875_2446108532315299_8810726735994683392_n.jpg

 

541772_704950346195730_1144479154_n.jpg

 

205.jpg

 

nkjnlk.jpg

 

kjnk.png

 

kj.jpeg

 

nkjn.jpg

 

296.jpg

'கவிஞர் காசி ஆனந்தன், பழ நெடுமாறன் ஐயா, தலைவர் மாமா, வஞ்சகன் மாத்தையா, தமிழீழ தேசியக் கவி புதுவை இரத்தினதுரை'

 

w3r.jpg

 

few.jpg

 

erq3.jpg

 

3r24.jpg

 

0mi9.jpg

 

n7b5.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தொல் திருமாவளவனுடன் தலைவர் மாமா

 

 

இவர் பின்னாளில் எம்மை அழித்த சிங்களவருடன் கைகுலுக்கி வாழ்த்துக்கள் பரிமாறிக்கொண்டார்.

 

j.jpg

 

afc.jpg

 

asdaw.jpg

 

D.jpg

 

EYRxG_eUEAANasx.jpg

 

afsa.jpg

 

asd.jpg

 

thiruma_prabhakaran.jpg

 

asd.jpg

 

hqdefault.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கோவை கு.இராமகிருட்டினனுடன் தலைவர் மாமா

 

 

மணலாற்றுக் காட்டினுள் இந்தியப் படை வெளியேறும் காலத்தில்

 

இதில் தலைவர் மாமா அணிந்திருக்கும் சீருடையே தவிபு இன் முதலாவது பச்சை வரிப்புலிச் சீருடை ஆகும். இதற்கு இவர் அணிந்திருந்த நெடுஞ்சப்பாத்தின் பக்கவாடுகளிற்கு வரிப்புலித்துணி தைக்கப்பட்டிருந்தது.

 

10511267_1011553848859513_6538198136682389769_n.jpg

 

large.117234214_1757037494472866_5367933987941831279_n.jpg.d6dedc41a9f1bb094b24a72a1eb97e0a.jpg

 

10372568_697514050320938_2237923584045371972_n.jpg

 

1743677_697514096987600_1273300243575661176_n.jpg

 

afda.jpg

 

1969401_915764518438447_1032078326175200168_n.jpg

 

10338237_697514070320936_2468114051339842425_n.jpg

 

18157290_440391539640031_1076090040179793711_n.jpg

 

கோவை கு.இராமகிருட்டினண்.jpg

 

10491179_915764565105109_5693162371115568091_n.jpg

 

13869_915764625105103_5540540359697658131_n.jpg

 

 

 

போராளிகளை அவ்வரசியல்வாதி சந்தித்தபோது

indian politician.jpg

'இ-வ: லெப் கேணல் அப்பையா, அருகில் கேணல் தமிழேந்தி, தேவர் அண்ணா, கோவை கு.இராமகிருட்டின் மற்றும் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கொளத்தூர் மணியோடு தலைவர் மாமா

 

மணலாற்றுக் காட்டினுள்

 

k-mani-praba.jpg

 

unnamed (1).jpg

 

large.23755141_130252784315366_7418328585128748706_n.jpg.6d868c5d2bcda6628ce1406ab1910081.jpg

 

FkErjAnVQAAPv-6.jpg

'வ. மூ: லெப் கேணல் அப்பையா'

 

10391420_1431049320516859_5920558737730795756_n.jpg

 

81113444_605238690036537_3204622756226269184_n.jpg

 

29572404_230755447483779_1638412490313725706_n.jpg

 

56584290_449391449131115_2850004546594275328_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வை கோபால்சாமியுடன் (வை.கோ.) தலைவர் மாமா

 

 

மணலாற்றுக் காட்டினுள்

 

1989/02

 

vaikoprabhakaran.jpg

 

download.jpg

 

large.15698350_254856031601909_3086649392133017327_n.jpg.ff110660f1de8e9250a6c631fed6201b.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

செந்தமிழன் சீமானுடன் தலைவர் மாமா

 

 

 

வன்னியில்

 

1.jpg

 

sfsa.jpg

 

download.jpg

 

gj.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

??????

 

 

E4ngWuwVgAEo6PU.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவும் ஈரோஸ் அமைப்பின் தலைவர் க.வே. பாலாகுமார் அவர்களும்

large.normal_EHLthalaivar_5.jpg.5224082d4a8169e0129b45f2548cee15.jpg

 

 

 

சிறி சபாரத்தினம் - பத்மநாபா - தலைவர் மாமா - க.வே. பாலகுமார் அவர்கள்

4bfour_leaders_2.jpg

 

 

 

 

 

rewrw.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கஜேந்திரனுடன் தலைவர் மாமா

 

 

கஜேந்திரன்.jpg

 

117330808_657033285160768_3124952197621807284_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இயக்குநர் மகேந்திரனுடன் தலைவர் மாமா

 

gkj.png

 

FPTFBfhaAAMgE3i.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.