Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவும் மதி மாமியும்

 

2005-2008

 

 

t90.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • Replies 114
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' -----------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்

நன்னிச் சோழன்

தலைவர் மாமாவின் பெற்றோர்     வ--> தந்தை : திருவேங்கடம் வேலுப்பிள்ளை இ--> தாய் : வேலுப்பிள்ளை பார்வதி   இவர்களின் குடும்பத்தை "எசமான் குடும்பத்தினர்" என்றே ஊர்மக்கள் அழ

நன்னிச் சோழன்

மதி மாமியால் மனோகரன் கார்த்திக் அவர்களின் குடும்பத்தினருக்கு வரையப்பட்ட மடல்     1998 திசம்பர் அல்லது 1999 சனவரியில் மதி மாமியின் கைப்பட வரையப்பட்டது. இதில் தனிப்பட்ட விடையங்கள் அடங்கிய

  • கருத்துக்கள உறவுகள்+

கேணல் ராஜு படைய அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தின் (கணினிப் பிரிவு) சிறப்புக் கட்டளையாளர் (தரநிலை அறியில்லை) சாள்ஸ் 

 

2005 - 2008

 

 

Charles (Mike 3).jpg

 

Charles Antony, (Mike 3), Son of Hon. V.Prabhakaran

'பச்சை வரிப்புலியில்'

 

Charles-Anthony.webp

'பச்சை வரிப்புலியில்'

 

Colonel Charles Antony, son of Hon. V. Prabhakaran and the Commander of 'Col. Raju Military Science Technology Research Company'

குறியீட்டுப்பெயர்: மைக் 3

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கேணல் ராஜு படைய அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தின் (கணினிப் பிரிவு) போராளிகளோடு (தரநிலை அறியில்லை) சாள்ஸ் அன்ரனி 

 

2005-2008

 

 

piraba-charls-antoy.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவும் (தரநிலை அறியில்லை) சாள்ஸ் அன்ரனியும்

 

2005-2008

 

10322554_1378292105792581_5074063583599610447_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கேணல் ராஜு படைய அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தின் (கணினிப் பிரிவு) போராளிகளோடு (தரநிலை அறியில்லை) சாள்ஸ் அன்ரனி 

 

2005 - 2008

 

7-.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

மதிமகள் (மாவீரர்)
(பிரபாகரன் மதிவதனி துவாரகா)

 

Thuvaraka - nom-de-guerre Mathimakal .jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவின் குடும்பத்தின் கடைசிப் படிமம்

 

18/19 மே, 2009

 

சிங்களப் படைவெறியர்களால் கைதுசெய்யப்பட்டு காப்பரண் ஒன்றிற்குள் அமர்ந்து தரப்பட்ட மாச்சில்லை(biscuit) உண்ணும் 12 வயது சிறுவன் பி.ம. பாலச்சந்திரன். சிறிது நேரத்திற்குப் பின்னர் இவர் மார்பில் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கொடூரமான இச்சம்பவமானது உலகளவில் கண்டனத்திற்கு உட்பட்டது. அத்தோடு சரி...

தமிழருக்கு நீதி என்பது எட்டாக்கனியே!

 

Balachandran-Prabhakaran-3.webp

 

P.M.Balachchndran.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பிற்சேர்க்கை:

பல்வேறு காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படிமங்கள்

 

Praba family.jpg

'பெற்றாரோடு சாள்ஸ் (மாவீரர்) அவர்கள் உவர்க்கத்தில்(beach) நின்று உரையாடிக்கொண்டு நிற்கின்றார்'

 

 

Prabaha.jpg

'தலைவர் மாமாவும் சாள்ஸ் (மாவீரர்) அவர்களும் அமர்ந்திருந்து உரையாடிக்கொண்டிருக்கின்றனர்'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+

பிற்சேர்க்கை:

 

தலைவர் மாமாவோடு மதிமகள் (மாவீரர்) அக்காவும் சாள்ஸ் (மாவீரர்) அண்ணாவும் நின்று நிழற்படம் எடுத்துகொண்ட காட்சி

 

 

Charles and Mathimakal with Thalaivar mama.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்னியவர்களே பாராட்ட வார்த்தைகள் இல்லை. சிறப்பாக அனைவற்றையும் நிரலாக்கம் செய்து பதிவிடுகின்றீர்கள். உங்கள் முயற்சி தொடரட்டும். எமது அடுத்ததலைமுறைக்கு இவை சென்றடைய வேண்டும். நீங்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இன்று  இந்திய, சிங்கள மற்றும் உலக வல்லாதிக்க சக்திகளுக்குக் கடுப்பேற்றும் விடயமாக இருப்பது எமது மக்கள், எமது தேசியத் தலைமைமேல் கொண்டுள்ள மதிப்பும் பாசமும் விருப்புமாகும். அதனைத் தவிடுபொடியாக்க எடுக்கும் முயற்சிகளால் பயனில்லை என்பதை இவர்கள் உணராமலும் இல்லை. ஆனாலும் தொடர்வர். காலம் ஒரு புள்ளியில் 'பிரபாகனிஸம்' குறித்து உச்சரிக்கும் என்பது மெய்நிலையாகும். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, nochchi said:

நன்னியவர்களே பாராட்ட வார்த்தைகள் இல்லை. சிறப்பாக அனைவற்றையும் நிரலாக்கம் செய்து பதிவிடுகின்றீர்கள். உங்கள் முயற்சி தொடரட்டும். எமது அடுத்ததலைமுறைக்கு இவை சென்றடைய வேண்டும். நீங்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இன்று  இந்திய, சிங்கள மற்றும் உலக வல்லாதிக்க சக்திகளுக்குக் கடுப்பேற்றும் விடயமாக இருப்பது எமது மக்கள், எமது தேசியத் தலைமைமேல் கொண்டுள்ள மதிப்பும் பாசமும் விருப்புமாகும். அதனைத் தவிடுபொடியாக்க எடுக்கும் முயற்சிகளால் பயனில்லை என்பதை இவர்கள் உணராமலும் இல்லை. ஆனாலும் தொடர்வர். காலம் ஒரு புள்ளியில் 'பிரபாகனிஸம்' குறித்து உச்சரிக்கும் என்பது மெய்நிலையாகும். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி 

மிக்க மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

ஆனையிறவு விடுவிக்கப்பட்ட பின்னர் சமாதான காலத்தில் அங்கு சென்றிருந்த போது

 

 

இ-வ: அமரர் ஏரம்பு சின்னம்மா, அமரர் பிரபாகரன் மதிவதனி, பி.ம. துவாரகா (மாவீரர்) , 'நாட்டுப்பற்றாளர்' வே.க. ஏரம்பு

 

large.BehindtheElephantpassnameboard-aft

ஆனையிறவு பெயர்ப் பலகையில் எழுதப்பட்டிருக்கும் வாசகம்: "எங்கும் செல்வோம், எதிலும் வெல்வோம்" என்ற ஜெ.ப. முழக்கம்

 

 

ஆனையிறவில் வேறொரு இடத்தில் நின்று நிழற்படத்திற்குப் பொதிக்கின்றனர், தாயும் மகளும்

large.MathivathaniandThuvaraka.jpg.7bb03

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மதி மாமியால் மனோகரன் கார்த்திக் அவர்களின் குடும்பத்தினருக்கு வரையப்பட்ட மடல்

 

 

1998 திசம்பர் அல்லது 1999 சனவரியில் மதி மாமியின் கைப்பட வரையப்பட்டது. இதில் தனிப்பட்ட விடையங்கள் அடங்கிய பாகத்தை திரு மனோகரன் கார்த்திக் வெளியிடவில்லை.

 

large.ltterwrittenbysomeoneinVPsfamily1.

 

large.ltterwrittenbysomeoneinVPsfamily2.

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றும் அழித்தனர் எழுந்தோம்
இன்றும் அழிக்கிறார்கள் எழுகின்றோம்
நாளையும் எழுவோம் 
தலைவா நின் நாமமே 
அடிநாதமாய் நிமிரும்
காலத்தேரேறி வரும் மக்கள்படை 
தமிழீழத் தேரிழுத்துத் தம் கடன் நிறைப்பர்! 

நன்னிச்சோழனவர்களே தொடரட்டும் உங்கள் பணி.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.