Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இது மாபெரும் குற்றமா? யூ டியூபர் துரைமுருகன் கைது காழ்புணர்ச்சியானது.. நாம் தமிழர் சீமான் கண்டனம்


Recommended Posts

15 minutes ago, Kandiah57 said:

இது. ஒரு. பிழையான செயல்பாடு. அவரைத் தேடிச்சென்றது. பிழை.  

யெஸ்.

ஈழத்தில் நடந்தது போன்றதின் நீட்சியாக இங்கேயும் நடக்கும் குழு வன்முறை, மிரட்டல் போன்றவை சாதாரண மக்களிடையே ஆதரவைவிட ஒருவித எரிச்சலையும், சலிப்பையுமே ஏற்படுத்தும்.

'இவர்களும் இவர்களை சார்ந்தவர்களும் இப்படித்தான்..' என பொருள்படும்படி ஊடகங்கள் எப்படி இச்செய்தியை மக்களிடம் கொண்டுசெல்கிறார்கள் என்பது கண்கூடு. சமூக வலைதளங்களில் 'தமிழ்நாட்டை லெபனான் ஆக மாற்றிவிடும் போக்கு' என பரப்புரையையும் காணக்கூடியதாக உள்ளது. சமீபத்தில் ஈழத்தமிழ் இளைஞர்களின் கைதை எப்படி பெருப்பிக்கிறார்கள் என்பதையும் பார்த்தால் புரியும்.

ஆதரவு தளத்திற்கும், வன்முறை தளத்திற்கும் பாரிய வேறுபாடு உள்ளது.

 

 • Like 8
Link to comment
Share on other sites

 • Replies 101
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

valavan

ராஜீவ் மறைவின் பின்னர் நமக்கு சார்பாயிருந்த அத்தனை தமிழக எழுச்சியும் மொத்தமாய் படுத்துக்கொண்டது. அதனை மீள கட்டமைக்க புலிகளும் தமிழக எம் போராட்ட ஆதரவாளர்களும் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல,  ஒரு 50% கூ

ராசவன்னியன்

யெஸ். ஈழத்தில் நடந்தது போன்றதின் நீட்சியாக இங்கேயும் நடக்கும் குழு வன்முறை, மிரட்டல் போன்றவை சாதாரண மக்களிடையே ஆதரவைவிட ஒருவித எரிச்சலையும், சலிப்பையுமே ஏற்படுத்தும். 'இவர்களும் இவர்களை சார

nedukkalapoovan

இதில் நிறைய கற்பனை தான் இருக்குது. 1987 இலேயே புலிகளை ஒழித்துக்கட்ட தீர்மானிச்சாச்சு. தலைவரை குறிவைத்து ஹிந்தியப் படை ராஜீவின் தலைமையில் நடவடிக்கையையும் எடுத்துவிட்டது. அன்று தலைவர் மயிரிழையில் உ

 • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ராசவன்னியன் said:

யெஸ்.

ஈழத்தில் நடந்தது போன்றதின் நீட்சியாக இங்கேயும் நடக்கும் குழு வன்முறை, மிரட்டல் போன்றவை சாதாரண மக்களிடையே ஆதரவைவிட ஒருவித எரிச்சலையும், சலிப்பையுமே ஏற்படுத்தும்.

'இவர்களும் இவர்களை சார்ந்தவர்களும் இப்படித்தான்..' என பொருள்படும்படி ஊடகங்கள் எப்படி இச்செய்தியை மக்களிடம் கொண்டுசெல்கிறார்கள் என்பது கண்கூடு. சமூக வலைதளங்களில் 'தமிழ்நாட்டை லெபனான் ஆக மாற்றிவிடும் போக்கு' என பரப்புரையையும் காணக்கூடியதாக உள்ளது. சமீபத்தில் ஈழத்தமிழ் இளைஞர்களின் கைதை எப்படி பெருப்பிக்கிறார்கள் என்பதையும் பார்த்தால் புரியும்.

ஆதரவு தளத்திற்கும், வன்முறை தளத்திற்கும் பாரிய வேறுபாடு உள்ளது.

 

பச்சை தீர்ந்து விட்டது.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

"ராஜீவை நாங்க தான் கொன்றோம்!" என்று கைதான இதே சாட்டைத் தம்பி சொல்லியிருக்கிறார்!🤣, ஆனால் இப்ப "ராஜீவை நாங்க கொல்லவில்லை" என்று பாரதம் எழுதுகிறார்கள்!

ஒரு 10 வருடம் கழித்து "ராஜிவ் சாகவேயில்லை, இத்தாலியில் மறைந்து வாழ்ந்து இயற்கையாக இறந்தார்" என்று கயிறு திரித்து அடுத்த தலைமுறைக்குச் சொல்வார்கள் என நினைக்கிறேன்! எல்லா ஆட்டமும் ஸ்மார்ட்டான அடுத்த தலைமுறை கேள்வி கேட்கும் வரை தான்!

அது வரையில் என்னவோ செய்து எக்கேடோ கெட்டுப் போங்கோ! 😂

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

"ராஜீவை நாங்க தான் கொன்றோம்!" என்று கைதான இதே சாட்டைத் தம்பி சொல்லியிருக்கிறார்!🤣, ஆனால் இப்ப "ராஜீவை நாங்க கொல்லவில்லை" என்று பாரதம் எழுதுகிறார்கள்!

ஒரு 10 வருடம் கழித்து "ராஜிவ் சாகவேயில்லை, இத்தாலியில் மறைந்து வாழ்ந்து இயற்கையாக இறந்தார்" என்று கயிறு திரித்து அடுத்த தலைமுறைக்குச் சொல்வார்கள் என நினைக்கிறேன்! எல்லா ஆட்டமும் ஸ்மார்ட்டான அடுத்த தலைமுறை கேள்வி கேட்கும் வரை தான்!

அது வரையில் என்னவோ செய்து எக்கேடோ கெட்டுப் போங்கோ! 😂

ராஜீவை கொன்றனர் என்று திரும்ப திரும்ப சொல்லி முப்பது ஆண்டுகளாக ஏழ்வரை சிறையில் வதைத்து வருகின்றனர்... சரி இவ்வளவு நாள் நாங்கள் கொல்லவில்லை என்றோம் அதற்காக ஏதேனும் அந்த துன்பியல் சம்பவத்திற்கு தமிழர்களுக்கு எதிராக செயலாற்றாமல் இருந்தார்களா... தேசிய தலைவரும் அதை துன்பியல் சம்பவம் என்றே விவரித்துள்ளார்... நாங்கள் கொல்லவில்லை எனும்பொழுது ஆயிரம் மீனவர்களுக்கு மேல் கொல்லபட்டதை வேடிக்கை பார்த்தது ஏன்... லச்சம் தமிழர்களை இன ஒழிப்பு செய்தது ஏன்...

இப்படி இருக்கையில் ஆம் நாங்கள் தான் கொன்றோம் என விரக்தி வடிவில் உணர்ச்சியின் வெளிப்பாடே அது...

Edited by மியாவ்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டில் காவல்துறையோடு சம்பந்தப்பட்டவர்களை தவிர்த்து பலர் ராஜீவ்காந்தியின் கொலை  விடுதலைப்புலிகளால் நடத்தப்படவில்லை எனவும் அதற்கு முக்கிய காரணிகள் இந்தியாவிலையே இருக்கின்றார்கள் எனவும் அவர்கள் இன்னும் விசாரிக்கப்படவேயில்லை எனவும் அன்று தொடக்கம் கூறிக்கொண்டே இருக்கின்றார்களே இது பற்றி உங்கள் கருத்து என்ன?

அல்லது விடுதலைப்புலிகள் தான் ராஜீவை கொன்றனர் என சான்றிதழ் கொடுக்கின்றீர்களா?

2002 சர்வதேச பத்திரிக்கையாளர்கள் மகாநாட்டில் தலைவர் "அதுவொரு துன்பியல் சம்பவம்" என்று குறிப்பிட்டார். 

பி. கு - சீமானுக்கு ராஜீவ் கொலை வழக்கு பற்றி பேச யார் பட்டா எழுதிக் கொடுத்தார்கள்? இப்படியும் கேட்கலாம். 

1 hour ago, Justin said:

"ராஜீவை நாங்க தான் கொன்றோம்!" என்று கைதான இதே சாட்டைத் தம்பி சொல்லியிருக்கிறார்!🤣, ஆனால் இப்ப "ராஜீவை நாங்க கொல்லவில்லை" என்று பாரதம் எழுதுகிறார்கள்!

சாட்டைத்தம்பி சொன்னா சரியாத்தான் இருக்கும். 🤔

Link to comment
Share on other sites

2 minutes ago, shanthy said:

பி. கு - சீமானுக்கு ராஜீவ் கொலை வழக்கு பற்றி பேச யார் பட்டா எழுதிக் கொடுத்தார்கள்? இப்படியும் கேட்கலாம். 

இதை கொஞ்சம் புரியும் படி விளக்கினால் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, shanthy said:

2002 சர்வதேச பத்திரிக்கையாளர்கள் மகாநாட்டில் தலைவர் "அதுவொரு துன்பியல் சம்பவம்" என்று குறிப்பிட்டார். 

 

தலைவர் துன்பியல் சம்பவம் என்று சொன்னதை புலிகள்தான் கொலைசெய்தனர் என்று நிறுவுவதற்கான வாதத்திற்கு ஆதாரமாக நாம் எடுத்துக்கொள்ளமுடியாது… எம் உள் மனதிற்கு அல்லது விடயங்களை பிரித்து ஆராயும் நம் பகுத்தறிவுக்கு அது நம்மவர்கள் செய்தது என்பது தெரியும்.. இதில் புலிகள் மட்டுமல்ல இந்திய அரசியலில் உள்ள பலர் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.. அவர்களுக்கு ராஜீவினுடைய மரணம் தேவையானதாக இருந்தது.. அதனால் ராஜிவ் மரணத்தை தடுக்கமுயலவில்லை.. கண்டும் காணாமல் விட்டுவிட்டார்கள்..நம்மவர்களும் அவர்களை பயன்படுத்தினார்கள் அவர்களும் புலிகளை பயன்படுத்தினார்கள்.. இதை ஆராய்ந்த இந்திய பொலீஸ் இந்திய அரசியல்வாதிகளின் பக்கத்தை மூடிவிட்டு புலிகளின் பங்களிப்பை மட்டும் வெளிப்படுத்தினார்கள்.. தலைவர் பட்டும் படாமலும் துன்பியல் சம்பவம் என்று சொன்னதை நீங்கள் புலிகள்தான் செய்தார்கள் என்று விவாதத்திற்கு கொண்டுவந்து நிறுவமுடியாது..

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

"ராஜீவை நாங்க தான் கொன்றோம்!" என்று கைதான இதே சாட்டைத் தம்பி சொல்லியிருக்கிறார்!🤣, ஆனால் இப்ப "ராஜீவை நாங்க கொல்லவில்லை" என்று பாரதம் எழுதுகிறார்கள்!

ஒரு 10 வருடம் கழித்து "ராஜிவ் சாகவேயில்லை, இத்தாலியில் மறைந்து வாழ்ந்து இயற்கையாக இறந்தார்" என்று கயிறு திரித்து அடுத்த தலைமுறைக்குச் சொல்வார்கள் என நினைக்கிறேன்! எல்லா ஆட்டமும் ஸ்மார்ட்டான அடுத்த தலைமுறை கேள்வி கேட்கும் வரை தான்!

அது வரையில் என்னவோ செய்து எக்கேடோ கெட்டுப் போங்கோ! 😂

யாழ் களத்தில் அடிக்கடி அலசப்பட்டு, மறக்கப்பட்டு, திரும்பவும் முதலில் இருந்தே அரைக்கப்படும் விடயம்.😃

இவற்றை திரும்பவும் வாசித்தால் தலை கிறுகிறுக்கும்!

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 13/6/2021 at 01:00, குமாரசாமி said:

நாம் தமிழர் கட்சியை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு தமிழ்த்தேசிய இனத்தின் தனிப்பெரும்தலைவன்  மேதகு பிரபாகரன் அவர்களையும்  விடுதலைப்புலிகளையும் கொச்சைப் படுத்துவதை வன்மையாக கண்டிக்கின்றேன்.
அண்மைக்காலமாக நாம்தமிழர்கட்சியை அடிப்பதாக நினைத்துக்கொண்டு நமது ஈழப்போராட்டங்களை காயப்படுத்தியும் கொச்சைப்படுத்தியும் கொண்டிருக்கின்றார்கள்.

நாம் தமிழர் கட்சியை விமர்சித்த திமுகவை அதன் தலைவர் கருணாநிதியை தீவிர தமிழ்தேசியவாதிகளாக தம்மை காட்டிக்கொள்ளும் ஈழத்தமிழர்கள் கொச்சைப்படுத்தியதன் விளைவுதான் இது.. நமக்கு அவர்கள் அரசியல் தேவை இல்லாதது.. அவர்கள் எல்லோருடைய ஆதரவும்தான் தேவை.. கட்சிவேறுபாடு இன்றி பரந்து இருந்த அந்த ஆதரவுதளத்தை இன்று ஒரு கட்சிக்குள் சுருக்கும் வேலையை அவர்கள் அரசியலுக்குள் மூக்கைநுழைத்து நம்மாளுங்க சிலர் செய்துகொண்டிருக்கின்றனர்..

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

என்னது ராஜீவ் காந்தி செத்துட்டாரா?

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

யாழ் களத்தில் அடிக்கடி அலசப்பட்டு, மறக்கப்பட்டு, திரும்பவும் முதலில் இருந்தே அரைக்கப்படும் விடயம்.😃

இவற்றை திரும்பவும் வாசித்தால் தலை கிறுகிறுக்கும்!

 

 

இணைப்புக்கு நன்றி கிருபன். பழைய கருத்துக்களை வாசிக்க சுவார்சியமாக இருந்தது. 2016 திரியில் ரஞ்சித்தின் கருத்து மிகவும் அபாரமாக இருந்தது. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சாட்டை துரை முருகனை போலவே ஆபாசமாக பேசும் கிசோர் சாமி, கேமர் மதன் ஆகியோரையும் தூக்கி உள்ளே வைத்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:

சாட்டை துரை முருகனை போலவே ஆபாசமாக பேசும் கிசோர் சாமி, கேமர் மதன் ஆகியோரையும் தூக்கி உள்ளே வைத்துள்ளார்கள்.

மதன் கைது இல்லை - தலைமறைவு.

சிவ சங்கர் பாபா மீது பொக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. அவரும் டெல்லிக்கு எஸ்கேப் என்கிறார்கள்.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, tulpen said:

 அங்குள்ள காமடியர்களின் காமடிகளை ரசிக்கலாம். 

உங்களின், ஆமை உருட்டிவிளையாடுபவர்களின் காமெடியை போல பார்த்து சிரித்துவிட்டுப்போனால் போச்சு!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, shanthy said:

பி. கு - சீமானுக்கு ராஜீவ் கொலை வழக்கு பற்றி பேச யார் பட்டா எழுதிக் கொடுத்தார்கள்? இப்படியும் கேட்கலாம். 

 

உங்களுக்கு சீமானைப்பற்றி எழுத யார் பட்டா போட்டு கொடுத்தார்களோ அவர்களேதான்!!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

தலைவர் துன்பியல் சம்பவம் என்று சொன்னதை புலிகள்தான் கொலைசெய்தனர் என்று நிறுவுவதற்கான வாதத்திற்கு ஆதாரமாக நாம் எடுத்துக்கொள்ளமுடியாது… எம் உள் மனதிற்கு அல்லது விடயங்களை பிரித்து ஆராயும் நம் பகுத்தறிவுக்கு அது நம்மவர்கள் செய்தது என்பது தெரியும்.. இதில் புலிகள் மட்டுமல்ல இந்திய அரசியலில் உள்ள பலர் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.. அவர்களுக்கு ராஜீவினுடைய மரணம் தேவையானதாக இருந்தது.. அதனால் ராஜிவ் மரணத்தை தடுக்கமுயலவில்லை.. கண்டும் காணாமல் விட்டுவிட்டார்கள்..நம்மவர்களும் அவர்களை பயன்படுத்தினார்கள் அவர்களும் புலிகளை பயன்படுத்தினார்கள்.. இதை ஆராய்ந்த இந்திய பொலீஸ் இந்திய அரசியல்வாதிகளின் பக்கத்தை மூடிவிட்டு புலிகளின் பங்களிப்பை மட்டும் வெளிப்படுத்தினார்கள்.. தலைவர் பட்டும் படாமலும் துன்பியல் சம்பவம் என்று சொன்னதை நீங்கள் புலிகள்தான் செய்தார்கள் என்று விவாதத்திற்கு கொண்டுவந்து நிறுவமுடியாது..

சரி, அப்படியானால் பின்னர் அமரர் பாலசிங்கம் என்.டி.ரி.விக்கு தனியாகக் கொடுத்த பேட்டியில் "அது மிகப் பெரிய தவறு!" என்றதை எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள்? அதில் "நாம்" என்ற எழுவாய் இல்லாததால் அதையும் மறுப்பீர்களா? அல்லது அது அன்ரன் பாலசிங்கத்தின் "பொடி டபிள்" என்பீர்களா?😂

திரித்தலுக்கும் புரட்டுக்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும்!

இப்போது சிறையில் இருக்கும் எழுவரில் பெரும்பாலானோர் நீதி சரியாக இருக்கும் இன்னொரு நாட்டில் எப்போதோ விடுதலையாகியிருப்பர், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை!

ஆனால், மற்றவன் பொறி வைத்தானோ அல்லது சும்மா இருந்தானோ trigger ஐ தட்டியவனே கொலைக்குற்றவாளியென்பது உலகம் முழுவதும் உள்ள விதியல்லவா?  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

என்னது ராஜீவ் காந்தி செத்துட்டாரா?

 

என்னது ராஜீவ் காந்தி எப்ப இறந்தார்? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

என்னது ராஜீவ் காந்தி செத்துட்டாரா?

7 minutes ago, shanthy said:

என்னது ராஜீவ் காந்தி எப்ப இறந்தார்? 

 

அட உங்களுக்கு விசயம் தெரியாதே?
இதிலை பாருங்கோ சரியாய் 0.45 செக்கண்டிலை துவக்கு புடியாலை அடி. அதோடை ஆள் குளோஸ் 😷

 

Link to comment
Share on other sites

12 minutes ago, shanthy said:

என்னது ராஜீவ் காந்தி எப்ப இறந்தார்? 

ராஜீவ் காந்தி எப்ப பிறந்தார்...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

உங்களுக்கு சீமானைப்பற்றி எழுத யார் பட்டா போட்டு கொடுத்தார்களோ அவர்களேதான்!!

எப்போதும் தமிழ், குமாரசாமி எழுதிய கேட்ட கேள்விக்குள் பதில் இருக்கிறது. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

அட உங்களுக்கு விசயம் தெரியாதே?
இதிலை பாருங்கோ சரியாய் 0.45 செக்கண்டிலை துவக்கு புடியாலை அடி. அதோடை ஆள் குளோஸ் 😷

 

உது டப்பிங் அண்ணை. 

பொட்டம்மானனை சீமான் பேசிய ஆடியோ மாரி இது மிகிகிரி வீடியோ. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ராசவன்னியன் said:

யெஸ்.

ஈழத்தில் நடந்தது போன்றதின் நீட்சியாக இங்கேயும் நடக்கும் குழு வன்முறை, மிரட்டல் போன்றவை சாதாரண மக்களிடையே ஆதரவைவிட ஒருவித எரிச்சலையும், சலிப்பையுமே ஏற்படுத்தும்.

'இவர்களும் இவர்களை சார்ந்தவர்களும் இப்படித்தான்..' என பொருள்படும்படி ஊடகங்கள் எப்படி இச்செய்தியை மக்களிடம் கொண்டுசெல்கிறார்கள் என்பது கண்கூடு. சமூக வலைதளங்களில் 'தமிழ்நாட்டை லெபனான் ஆக மாற்றிவிடும் போக்கு' என பரப்புரையையும் காணக்கூடியதாக உள்ளது. சமீபத்தில் ஈழத்தமிழ் இளைஞர்களின் கைதை எப்படி பெருப்பிக்கிறார்கள் என்பதையும் பார்த்தால் புரியும்.

ஆதரவு தளத்திற்கும், வன்முறை தளத்திற்கும் பாரிய வேறுபாடு உள்ளது.

 

ராசவன்னியன்  அண்ணை. உங்கள் கருத்து மிகச்சரியாது.  இலங்கையிலும். தமிழ்நாட்டிலும். ஒரு பகுதி. மக்களுக்கு  அடிப்படைச்சட்டம். பற்றியறிவு. இல்லை. இங்குள்ள. அரசியல்வாதிகளின். தலையீட்டினால். காவல்துறை...நீதித்துறை. என்பன. சீர்குலைத்துவிட்டது. மக்கள். சட்டத்துக்குப் பயப்படுவதில்லை. மாறாக. அரசியல்வாதிகளுக்கு  பயப்படுகிறார்கள்  இலங்கையிலும்சரி.   தமிழ்நாட்டிலும்சரி. மக்கள்  சட்டததுக்கு  பயப்படும். நிலை. தோன்றவேண்டும்.  அப்போ. 50% பிரச்சனை தீர்த்துவிடும். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ராசவன்னியன் said:

சமூக வலைதளங்களில் 'தமிழ்நாட்டை லெபனான் ஆக மாற்றிவிடும் போக்கு' என பரப்புரையையும் காணக்கூடியதாக உள்ளது.

அது சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கையாகும். வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்கள் சட்டத்திற்கு கட்டுபட்டவர்களாகவே இருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் குழு வன்முறைகளை ஊக்குவிப்பது நியாயம் இல்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அரசியல் மாற்று கருத்து சகிப்புத்தன்மையில் ஸ்கென்டிநெர்விய நாடுகளுக்கு நிகரானவர்கள் தமிழ்நாட்டு மக்கள். 

நாம் நாட்டிலும் வெளியேயும் அமெரிக்கர்கள் போல் துருவ பட்டு போனவர்கள் (polarization). 

சாட்டை செய்தது பிழை என்பதே எம்மில் பலருக்கு உறைக்கவில்லை.

14 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அது சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கையாகும். வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்கள் சட்டத்திற்கு கட்டுபட்டவர்களாகவே இருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் குழு வன்முறைகளை ஊக்குவிப்பது நியாயம் இல்லை.

 

 • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அல்ஜீரியன்ஸ் காரரை பிரான்ஸ் தமிழர், அடையார் என்பார்கள். சீனாக்காரரை கனடா தமிழர் சப்பட்டை என்பார்கள். பிரிட்டனில், ஜயாத்துரை என்றால், அயர்லாந்துக்காரர். கனடாவில் அனேகமாக வெள்ளையளை குறிக்கலாம். ஆபிரிக்கர்களை, கறுவல் என்று சொல்வார்கள்.  
  • ஆப்கன் ஹெராயின்: 3,000 கிலோ சரக்குகளை இறக்குமதி செய்த தம்பதி சென்னையில் கைது - முழு விவரம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து இறக்கி வைக்கப்படும் சரக்குகளை கையாளும் முனையம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் 3,000 கிலோ எடையுள்ள சுமார் 15,000 கோடி மதிப்பிலான ஆப்கன் ஹெராயின் போதைப்பொருளை வருவாய் புலனாய்வு (டிஆர்ஐ) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக சென்னையில் வைத்து ஒரு தம்பதியை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இரானின் பண்டார் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்த மொத்தம் 40 டன் எடையுள்ள கன்டெய்னர்களை வழக்கமான சோதனை நடைமுறைகளின்படி போதைப்பொருள் பரிசோதனைக்ககு அதிகாரிகள் உட்படுத்தினர். அந்த கன்டெய்னர்கள் ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்டதாக பகுதியளவு சோப்புக்கல் இருப்பதாக ஆவணங்கள் கூறின. அந்த சரக்குகளின் எடை ஆயிரக்கணக்கில் இருப்பதால் அவற்றின் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அதன் தயாரிப்பு உள்ளடக்கம் குறித்து மேலதிக பரிசோதனைக்கு நடவடிக்கை எடுத்தனர். அந்த கற்கள் இடம்பெற்ற கன்டெய்னர்கள், குஜராத்தின் காந்தி நகரில் உள்ள தடயவியல் பரிசோதனை கூடத்தில் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் ஒரு கன்டெய்னரில் 1999.579 கிலோ எடையுள்ள ஹெராயின், இரண்டாவது கன்டெய்னரில் 988.64 கிலோ எடையுள்ள ஹெராயின் என மொத்தம் 2,988.219 எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் மறைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த போதைப்பொருள் ஆப்கானிஸ்தானில் விளைவிக்கப்பட்ட போதைச்செடிகளில் இருந்து தயாரிக்கப்பட்டவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அவற்றின் சர்வதே மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 15 ஆயிரம் கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறிய அதிகாரிகள், தேசிய போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்படி அந்த சரக்குகளை பறிமுதல் செய்தனர். தாலிபன்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? இலங்கையில் ஹெராயின் பயன்பாட்டால் 17000க்கும் அதிகமானோர் பாதிப்பு   இதைத்தொடர்ந்து ஆமதாபாத், டெல்லி, சென்னை, காந்திதாம், மாண்டவி உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஹெராயின் போதைப்பவுடர்கள் சோப்புக்கற்களுக்குள் மறைந்து வைக்கப்பட்டிருப்பதை அவை இடம்பெற்ற கன்டெய்னர்கள் இந்தியாவில் இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்த விஜயவாடாவைச் சேர்ந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் தம்பதி சுதாகர் மற்றும் துர்கா வைஷாலி சென்னையில் இருப்பதை அறிந்து அவர்களை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை இரு தினங்களுக்கு முன்பே ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அந்த தம்பதி கடந்த திங்கட்கிழமை குஜராத்தின் புஜ் நகரில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை பத்து நாட்களுக்கு காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிபதி சி.எம். பவார் அனுமதி அளித்துள்ளார். இதன் பிறகே இந்த கைது விவகாரம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தகவலின் முழு விவரமும் தெரிய வந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து இவ்வளவு பெரிய எண்ணிக்கை மற்றும் மதிப்பில் கடத்தப்பட்ட போதைப்பொருளை இந்திய அதிகாரிகள் சமீபத்திய ஆண்டுகளில் பறிமுதல் செய்திருக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் ஆளும் அதிகாரத்தை தாலிபன் கடந்த ஆகஸ்ட் மாதம் கைப்பற்றிய பிறகு அந்த நாட்டில் இருந்து இந்த போதைப்பொருட்கள் இரானுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த போதைப்பொருட்களை இந்தியாவில் அதுவும் விஜயவாடாவில் உள்ள ஒரு டிரேடிங் நிறுவனம் எந்த பின்புலத்தில் இறக்குமதி செய்தது, இதன் பின்னணியில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ள என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது. ஆப்கானிஸ்தானில் அதிகம் விளையும் போதைப்பொருள் ஆப்கானிஸ்தானில் கடைசியாக ஆட்சியில் இருந்தபோது அபின் தயாரிப்பதற்குத் தேவையான பாப்பிச் செடிகளின் சாகுபடி நிறுத்தப்பட்டு விட்டதாகவும் சட்டவிரோத போதை மருந்துகளின் விற்பனை தடுக்கப்பட்டதாகவும் தாலிபன் கூறுகிறது. ஆனால் தாலிபன் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் 2001 -ல் அபின் பாப்பிச் செடிகளின் சாகுபடியில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் எவ்வளவு அபின் உற்பத்தி செய்யப்படுகிறது? அபின் பாப்பி செடிகளைப் பதப்படுத்தி ஹெராயின் உட்பட பல போதை மருந்துகளுக்கு மூலப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். போதை மற்றும் அது தொடர்பான குற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் அலுவல் அமைப்பின்படி (UNODC), உலகிலேயே அதிக அளவு அபின் உற்பத்தி செய்யப்படும் நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது. அபின் பற்றி தாலிபன் கூறியிருப்பது என்ன? "நாங்கள் ஆட்சியில்இருந்தபோது எந்தவிதமான போதைமருந்தும் தயாரிக்கப்படவில்லை" என்று காபூலை தாலிபன்களை கைப்பற்றிய பிறகு அதன் செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித் கூறினார். "அபின் சாகுபடியை மீண்டும் பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவோம்" என்றும் இனி போதைப்பொருள் கடத்தல் இருக்காது என்றும் அவர் கூறினார். தாலிபன்களின் ஆட்சியில் போதைப் பொருள் நிலை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, ஒபியம் சாகுபடி ஆஃப்கனில் 1.2 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கிறது முதலில், தாலிபன் ஆட்சியில் அபின் பாப்பிச் செடிகளின் சாகுபடி கணிசமாக உயர்ந்தது. 1998-ஆம் ஆண்டில் சுமார் 41,000 ஹெக்டேர் இருந்து, 2000-ஆவது ஆண்டில் 64,000 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் அபின் பாப்பிச் செடிகள் சாகுபடி செய்யப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவிக்கிறது. இது பெரும்பாலும் தாலிபன் கட்டுப்பாட்டில் உள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தில் பயிரிடப்பட்டது. இந்தப் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டது மட்டும் உலகின் சட்டவிரோத அபினின் 39% ஆகும். ஆனால் 2000-ஆம் ஆண்டு ஜூலையில் தாலிபன்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் அபின் பாப்பி சாகுபடியைத் தடை செய்தனர். தாலிபன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பாப்பி சாகுபடி முற்றிலுமாக தடை செய்யப்படுவதில் முழு வெற்றி கிடைத்ததாக ஐக்கிய நாடுகள் அவை 2001-ஆம் ஆண்டு வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியிருக்கிறது. தாலிபன்கள் அபின் பாப்பி விவசாயத்திற்கு தடை விதித்ததைத் தொடர்ந்து, உலகளவில் 2001 மற்றும் 2002ல் அபின் மற்றும் ஹெராயின் பிடிபடுவது கணிசமாகக் குறைந்தது. ஆயினும், அதன் பிறகு நிலைமை மாறிவிட்டது. இதற்கு முன் இருந்த அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் அபின் பாப்பிச் செடிகளின் சாகுபடி கணிசமாக இருந்தது. ஆனால் தாலிபன்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில்தான் இது அதிகம். உதாரணமாக, தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மாண்ட் மற்றும் கந்தஹார் மாகாணங்கள் தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, 2018ஆம் ஆண்டில் பாப்பி சாகுபடிக்கு அதிக அளவிலான நிலம் பயன்படுத்தப்பட்டது. https://www.bbc.com/tamil/india-58639318
  • கொத்து என்ற சொல்லே தமிழ் சொல் தானே. காத்தான்குடி தான் பிறந்த ஊர் என்று ஒரு வெள்ளை தேடி அங்கே போய், அந்த கடையில வாங்கி சாப்பிட்டு வீடியோ போட்டுது.. 😉
  • நீட் தேர்வு குறித்த ஏ.கே. ராஜன் கமிட்டியின் அறிக்கை சொல்வதென்ன? விரிவான ரிப்போர்ட் 21 செப்டெம்பர் 2021, 09:13 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TNDIPR   படக்குறிப்பு, ஜூலை மாதத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கையை அளித்த நீதிபதி ஏ.கே. ராஜன் மற்றும் குழுவினர். மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு அமைத்த ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை வெளியாகியிருக்கிறது. நீட் தேர்வின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைச் சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை நீட் தேர்வை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அது பற்றிய ஒரு விரிவான ரிப்போர்ட் இது. மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டிருப்பதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், அந்தத் தேர்வித் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. இந்தக் குழுவில் சமூக சமத்துவதற்கான மருத்துவர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், முன்னாள் துணை வேந்தர் எல். ஜவஹர் நேசன், மருத்துவத் துறைச் செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா உள்ளிட்ட 9 பேர் இடம்பெற்றிருந்தனர். நீட் தேர்வானது சமூக, பொருளாதார, கூட்டாட்சி அரசியலை எவ்விதத்தில் பாதித்திருக்கிறது, அரசுப் பள்ளிகளில் படிக்கும், கிராமப்புற, நகர்ப்புற ஏழைகளை இந்தச் சேர்க்கைமுறை எவ்விதத்தில் பாதித்திருக்கிறது என்பதை ஆராய்வது, அப்படித் தடைகள் இருந்தால் அந்தத் தடைகளை நீக்குவதற்கான வழிகளைப் பரிந்துரைப்பது, மாணவர்களைத் தேர்வுசெய்ய நீட் தேர்வு சமத்துவமான வழிதானா என்பதை ஆராய்வது, காளான்களைப் போல முளைத்து வரும் நீட் பயிற்சி மையங்கள் தமிழகக் கல்வி முறையின் மீது ஏற்படும் தாக்கத்தை ஆராய்வது போன்றவை இந்தக் குழுவின் பணிகளாக வரையறுக்கப்பட்டிருந்தன. விடிய விடிய படிப்பு; தேய்த்து வைத்த துணிகள்: மாணவர் தனுஷின் கடைசி தருணங்கள் நீட் தேர்வு அச்சம்: தற்கொலை செய்துகொண்ட கூலி தொழிலாளி மகள் நீட் தேர்வு முறையை ஆராய்ந்த இந்தக் குழு, அந்தத் தேர்வு முறையில் உள்ள பல்வேறு பிரச்னைகளை முன்வைத்தது. அதன்படி, 1. நீட் தேர்வானது, ஒரு மாணவரிடம் படிப்படியாக மேம்படும் கல்வித் திறமைகளைக் கணக்கில் கொள்வதில்லை. 2. நீட் தேர்வில் தேர்ச்சி என்பது, கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. 3. நீட் தேர்வானது கற்றுக்கொள்வதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட தேர்வு முறையில் தேர்ச்சியடைவதை முன்வைக்கிறது 4. நீட் தேர்வானது கலாசார ரீதியாக, பிராந்திய ரீதியாக, மொழி ரீதியாக, சமூக பொருளாதார ரீதியாக பாரபட்சமாக இருக்கிறது.   படக்குறிப்பு, நீட் தேர்வு வந்தபின் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேரும் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதைக் காட்டும் தரவுகள். ஏ.கே. ராஜன் குழு அமைக்கப்பட்ட பிறகு, அந்தக் குழு பொதுமக்கள், அமைப்புகளிடமிருந்து கருத்துகளைக் கோரியது. மொத்தமாக 86,342 கருத்துகள் வந்திருந்தன. இதில் 65,007 பேர் நீட் தேர்வை எதிர்த்தனர். 18,966 நீட் தேர்வை ஆதரித்தனர். 1,453 பேருக்கு கருத்து இல்லை. 916 பேர் ஏற்கனவே அனுப்பிய கருத்துகளையே திரும்ப அனுப்பியிருந்தார்கள். நீட் தேர்வுக்கு ஆதரவாக முன்வைக்கப்பட்ட வாதங்கள்: 1. நீட் தேர்வு எழுதினால் தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களில் சேரலாம். 2. நீட் தேர்வை 3 முறை எழுத முடியும். 12ஆம் வகுப்புத் தேர்வைத் திரும்பவும் எழுத முடியாது. 3. நீட் தேர்வினால், மாநில கல்வி வாரிய மாணவர்களும் சிபிஎஸ்இ படித்த மாணவர்களும் ஒரே மாதிரி மதிப்பிடப்படுவார்கள். 12ஆம் வகுப்புத் தேர்வினால் அது நடக்காது.   படக்குறிப்பு, நீட் வந்தபின் ஸ்டேட் போர்டு மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் படிக்கும் வாய்ப்பு குறைந்துள்ளதையும், சிபிஎஸ்இ மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் படிக்கும் வாய்ப்பு அதிகமாகியுள்ளதையும் காட்டும் தரவுகள். 4. நீட் தேர்வு மனப்பாடம் செய்து கற்றுக்கொள்வதற்கு மாறாக, புரிந்துகொண்டு எழுதுவதை முன்வைக்கிறது. இது நல்லது. 5. தமிழ்நாட்டில் கற்றுக்கொடுக்கும் முறை மேம்பட வேண்டும். நீட் தேர்வை நடத்தினால், காலப்போக்கில் கற்றுக்கொடுப்பது மேம்பட்டு, கோச்சிங் மையங்கள் தேவைப்படாது. 6. நீட் தேர்வு இட ஒதுக்கீட்டைப் பாதிப்பதில்லை. ஆகவே இதனால், சமூக நீதி பாதிக்கப்படாது. 7. உச்ச நீதிமன்றமே நீட் தேர்வு தேவை என சொல்லிவிட்டது. நீட் தேர்வுக்கு எதிரான வாதங்கள் 1. நீட் தேர்வு வந்த பிறகு மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்வது குறைந்திருக்கிறது. 2. மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மன அழுத்தத்தை நீட் தேர்வு ஏற்படுத்துகிறது. 12 ஆண்டுகள் படித்த படிப்பை இந்தத் தேர்வு புறக்கணக்கிறது. மேலும், இந்தியாவில் பல்வேறு பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் உள்ள நிலையில்,பொருளாதார ரீதியில் மேம்பட்டவர்கள் பெரிதும் படிக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 3. நீட் தேர்வு 'கோச்சிங்' மையங்களை ஊக்குவிக்கிறது. பயிற்சி இல்லாமல் யாரும் தேர்ச்சி பெற முடியாது. லட்சக்கணக்கில் பணம் செலுத்தி இரண்டு - மூன்று ஆண்டுகளாகவது படிக்க வேண்டும். 4. தனியார் பள்ளிக்கூடங்களில் 11ஆம் வகுப்பிலேயே நீட் கோச்சிங் வகுப்புகளைத் துவங்கி விடுகிறார்கள். வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெரும் தொகையை இதற்காகச் செலவிடுகிறார்கள்.   படக்குறிப்பு, நீட் அமலாவதற்கு முந்தைய சில ஆண்டுகளைப்போல் அல்லாமல், நீட் வந்தபின் அரசு மருத்துவ கல்லூரிகளில் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் குடும்ப வருவாய் உள்ள மாணவர்கள் எம்பிபிஎஸ்-இல் சேரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 5. கிராமப்புறங்களில் இருந்து மருத்துவ கல்வியைப் படிப்பவர்கள், படித்து முடித்த பிறகு கிராமப்புறங்களில் பணியாற்ற முன்வருவார்கள்.ஆனால், நீட் தேர்வில் தேர்ச்சியடைந்து எம்பிபிஎஸ் முடிப்பவர்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணியாற்றவே விரும்புவார்கள். 6. நீட் தேர்வு சமூக நீதி, மனிதத்தன்மை, சமத்துவத்திற்கு எதிரானது. பழங்குடியினத்தினர், ஒடுக்கப்பட்ட வகுப்பினர், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்வதை நீட் தேர்வு தடுக்கிறது. 7. நீட், மாநில அரசின் உரிமைகளில் தலையிடுகிறது. 8. நீட் தேர்வு அறிமுகமான பிறகு, தமிழ்நாடு மாணவர்களுக்கு மருத்துவ உயர் கல்வியில் இடம் கிடைப்பது வெகுவாகக் குறைந்துவிட்டது. 9. நீட் தேர்வுக்குப் பிறகு, வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என போலியான சான்றிதழைப் பெற்று மருத்துவ இடங்களைப் பறிக்கிறார்கள். 10. 3 மணி நேரத்தில் 180 கேள்விகளுக்குப் பதிலளிப்பது என்பது பெரிய அளவில் பயிற்சி இருந்தால்தான் நடக்கும். பயிற்சி பெறாத கிராமப்புற மாணவர்களால் இதை எதிர்கொள்ளவே முடியாது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மாநில கல்வி, மருத்துவ சேர்க்கை போன்ற பல்வேறு அம்சங்களில் ஏற்பட்ட தாக்கத்தை இந்த அறிக்கை பட்டியலிடுகிறது. முதலாவதாக, மாநில கல்வி வாரியத்தின் கீழ் படிப்பவர்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. 2011ல் மாநில கல்வி வாரியத்தின் கீழ் 716543 மாணவர்கள் படித்த நிலையில், இது 2017ல் 893262ஆக உயர்ந்தது. ஆனால், அதற்குப் பிறகு வெகுவாகச் சரிந்து, 2020ல் 779940க்கு வந்துவிட்டது. 2017க்கும் 2020க்கும் இடையில் 113,322 மாணவர்கள் மாநிலக் கல்வி வாரியத்தை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். அதேபோல, தமிழ் வழிப் படிப்பை விட்டுவிட்டு ஆங்கில வழியில் படிப்பது அதிகரித்திருக்கிறது.   படக்குறிப்பு, நீட் தேர்வுக்கு முன்னும் பின்னும் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர விண்ணப்பித்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், தாழ்த்தப்பட்டோர், பளக்குடியின வகுப்புக மாணவர்களின் எண்ணிக்கை. அதேபோல, மாநில கல்வி வாரியத்தின் கீழ் படிக்கும் மாணவர்களில் அறிவியல் பிரிவைத் தேர்வுசெய்யும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவந்த நிலையில், நீட் தேர்வு அறிமுகமான பிறகு அது குறைந்து வருகிறது. 2017ல் 3,84,407 பேர் அறிவியல் பிரிவில் படித்த நிலையில், 2020ல் இந்த எண்ணிக்கை 280315ஆக குறைந்திருக்கிறது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மாநில கல்வி வாரியத்தின் கீழ் படித்தவர்கள் மருத்துவக் கல்வியில் சேருவது வெகுவாகக் குறைந்திருக்கிறது. 2010-2011ல் மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் படித்தவர்களில் 2,332 பேருக்கு மருத்துவ கல்வியில் இடம் கிடைத்தது. சிபிஎஸ்இ மாணவர்கள் 14 பேர்தான் எம்பிபிஎஸ்ஸில் சேர்ந்தார்கள். ஆனால், நீட் தேர்வு அறிமுகமான பிறகு இது வெகுவாக மாறியது. 2020-2021ல் சிபிஎஸ்இயில் படித்த 1,604 பேர் எம்பிபிஎஸ் பெற்றார்கள். சிபிஎஸ்இயின் கீழ் படித்தவர்களுக்கு நீட் தேர்வு வெகுவாக உதவியிருப்பதை இந்தப் புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது. அதேபோல, நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தமிழ் வழியில் படிப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக, தமிழ்வழியில் படித்த 19.79 சதவீத மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைத்தது. ஆனால், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தமிழ் வழியில் படித்த 1.99 சதவீத மாணவர்களுக்கே இடம் கிடைத்துள்ளது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் எம்பிபிஎஸ் இடங்களைப் பெற்றனர். 2016- 17ல் அரசுக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 65.17 % இடங்களைக் கிராமப்புற மாணவர்களே பெற்றனர். ஆனால், 2020 - 2021ல் இது 49.91 % ஆகக் குறைந்துள்ளது. முதல் தலைமுறை மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேருவதையும் இந்தத் தேர்வு வெகுவாகக் குறைத்திருக்கிறது. 2016 - 17ல் மருத்துவ கல்வி இடங்களைப் பெற்றவர்களில் 24.94 சதவீதம் பேர் முதல் தலைமுறை மாணவர்கள். ஆனால், 2020 - 21ல் இந்த சதவீதம் 14.46ஆக குறைந்திருக்கிறது.   படக்குறிப்பு, நீட் தேர்வுக்கு முன்னும் பின்னும் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர விண்ணப்பித்த முதல் தலைமுறை பட்டதாரி மற்றும் முதல் தலைமுறை பட்டதாரி அல்லாதவர்களின் எண்ணிக்கை. நீட் தேர்வு வந்த பிறகு, பல முறை தேர்வு எழுதி எம்பிபிஎஸ் இடங்களைக் கைப்பற்றுவதும் வெகுவாக அதிகரித்திருக்கிறது. 2010 - 11ல் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்தவர்களில் 92.85 % பேர் முதல் முறையாக தேர்வு எழுதியவர்கள். ஆனால், 2020-21ல் இது 28.58 %ஆக குறைந்துள்ளது. மீண்டும் மீண்டும் தேர்வெழுதியவர்களே 71.42 % இடங்களைப் பிடித்துள்ளனர். ஏ.கே. ராஜன் குழுவின் முடிவுகள் மேலே சொன்ன புள்ளிவிவரங்களை வைத்து ஏ.கே. ராஜன் குழு சில முடிவுகளை முன்வைத்தது. 1. நீட் தேர்வானது, பலதரப்பட்ட சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை மருத்துவக் கல்வியில் குலைக்கிறது. சமூகத்தில் வசதியான பிரிவினருக்கு சாதகமாக இருப்பதோடு, பின்தங்கிய நிலையில் இருப்பவர்களின் மருத்துவக் கனவைக் குலைக்கிறது. தமிழ் வழியில் படித்தோர், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள், 2.5 லட்ச ரூபாய் வருமானத்திற்கு கீழே உள்ளவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தினர், பழங்குடியினர் ஆகியோர் இந்தத் தேர்வால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். 2. நீட் தேர்வானது, மீண்டும், மீண்டும் தேர்வழுதுபவர்களுக்கே சாதகமானதாக இருக்கிறது. முதல் முறையாக தேர்வு எழுதுவோருக்கு பாதகமாக இருக்கிறது. 3. நீட் தேர்வு மாணவர்களிடம் பெரும் அழுத்தத்தையும் பதற்றத்தையும் உருவாக்குகிறது. இந்தத் தேர்வில் நடக்கும் முறைகேடுகள், மாணவர்களிடம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. 4. தரமான மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதை நீட் தேர்வு உறுதிசெய்யவில்லை. மாறாக குறைவான திறனுள்ள மாணவர்கள் எம்பிபிஎஸ் இடங்களைப் பெறுவதையே உறுதிசெய்கிறது. மாறாக, 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கையை நடத்தும்போது தரமான மாணவர்கள் எம்.பி.பி.எஸ். இடங்களைப் பெறுகிறார்கள்.   படக்குறிப்பு, நீட் தேர்வுக்கு முன்னும் பின்னும் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர விண்ணப்பித்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் எண்ணிக்கையைக் காட்டும் தரவுகள். 5. மருத்துவ படிப்பில் முதுநிலை இடங்களில் 50 சதவீதத்தையும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பரிவில் 100 சதவீதத்தையும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு அளிப்பதால், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். இது மாநிலத்தின் மருத்துவக் கட்டம