Jump to content

‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, shanthy said:

சிலவற்றுக்கு அழுத்தம் கொடுத்து காட்டுவதற்காக கோடிட்டுக் காட்டுவது வளமை. அதில் என்ன தவறு? 

மன்னிக்கவும்

அப்படியானால் நீங்கள் ஒரு படைப்பாளியாக இருக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • Replies 254
  • Created
  • Last Reply
53 minutes ago, valavan said:

யாழின் மூலம்  எம் பாவ பட்ட இனத்துக்கு ஏதாவது உதவி பண்ணவேண்டும் என்று  நல்ல எண்ணத்துடன் உயர்ந்து நிற்பவர்களில்...

முதலில் சாந்தியக்கா... அதுக்கு அப்புறம்தான் விசுகு அண்ணா..

எதுக்குத்தான் இவர்களுக்குள் சண்டை பிடிக்கிறார்களோ தெரியவில்லை.

@valavan கருத்தாடுதல் தானே கருத்துக்களம் என்பது. இது சண்டையில்லை.

எனது பிள்ளைகள் கூட இரண்டாம் தலைமுறை. அவர்களை நாம் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

குதிரையைக் கொண்டுபோய் ஆற்றங்கரையில் விட்டால்தானே நீரை அருந்தும்!

நான் ஆற்றங்கரையில் கொண்டேவிட்டேன். குடி என்று சவுக்கால் விளாறி அடிக்கவில்லையே!

யாழ் களத்தில் உள்ளவர்கள் நீங்கள் கொண்டு போய் ஆற்றங்கரையில் விடக்கூடிய குதிரைகள் அல்ல. 

உங்களுக்கு யாழ் களம் பற்றி இவ்வாறான கருத்து இருந்தால் மாறவேண்டியது நீங்கள் தான்.

இப்பொழுது இங்கே எழுதுபவர்களுக்கு அவர்கள் பற்றிய உங்கள் கணிப்பு புரிந்து இருக்கும். டொட். 

Link to comment
Share on other sites

5 minutes ago, விசுகு said:

மன்னிக்கவும்

அப்படியானால் நீங்கள் ஒரு படைப்பாளியாக இருக்க முடியாது.

மன்னித்துவிடுகிறேன். 

படைப்பாளி என்றால் அதன் பொருள் என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, shanthy said:

மன்னித்துவிடுகிறேன். 

படைப்பாளி என்றால் அதன் பொருள் என்ன? 

ஒரு படைப்பாளிக்கு அவர் படைப்பு என்பது அவர் பிரசவித்த குழந்தை போன்றது. அது அப்படியே வெளியே போய் சேர வேண்டும். மற்றவர்கள் அந்த குழந்தையை கலர் பூசி அங்க இங்க பெருப்பித்தல் சரியன்று. 

Link to comment
Share on other sites

21 minutes ago, விசுகு said:

ஒரு படைப்பாளிக்கு அவர் படைப்பு என்பது அவர் பிரசவித்த குழந்தை போன்றது. அது அப்படியே வெளியே போய் சேர வேண்டும். மற்றவர்கள் அந்த குழந்தையை கலர் பூசி அங்க இங்க பெருப்பித்தல் சரியன்று. 

பொதுவாக  உண்மைகள் இங்கு வெளிப்படையாக முன்வைப்பதை விரும்பாத நீங்கள்,  உங்கள் கற்பனை உலகில் வாழ்வதற்காக கிருபனின் பதிவை வாசிக்கவில்லை. பிறகு ஏன் இங்கு தேவையற்ற விவாதம். முடிந்தால் பதிவை வாசித்து விட்டு அது பற்றிய உங்கள் கருத்தை தெரிவிக்கலாமே! உண்மைகள் கசக்கிறதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

யாழ் களத்தில் உள்ளவர்கள் நீங்கள் கொண்டு போய் ஆற்றங்கரையில் விடக்கூடிய குதிரைகள் அல்ல.

37 minutes ago, விசுகு said:

ஒரு படைப்பாளிக்கு அவர் படைப்பு என்பது அவர் பிரசவித்த குழந்தை போன்றது. அது அப்படியே வெளியே போய் சேர வேண்டும். மற்றவர்கள் அந்த குழந்தையை கலர் பூசி அங்க இங்க பெருப்பித்தல் சரியன்று.

படைப்பாளியின் கருத்துக்கள் இங்கே மாற்றப்படவில்லை .
படைப்பை இணைத்தவர் தடித்த எழுத்துக்களில்
தனக்கு முக்கியமாகத் தெரிந்ததை  காட்டியிருக்கின்றார்.

அது திணிப்பு இல்லை என்பதை விசுகு அண்ணாவும் ஏற்றுக்கொள்கின்றார்.
ஆனாலும் இன்னும் தனது கருத்தை வைக்கவில்லை
  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வாத்தியார் said:

படைப்பாளியின் கருத்துக்கள் இங்கே மாற்றப்படவில்லை .
படைப்பை இணைத்தவர் தடித்த எழுத்துக்களில்
தனக்கு முக்கியமாகத் தெரிந்ததை  காட்டியிருக்கின்றார்.

அது திணிப்பு இல்லை என்பதை விசுகு அண்ணாவும் ஏற்றுக்கொள்கின்றார்.
ஆனாலும் இன்னும் தனது கருத்தை வைக்கவில்லை
  .

வாசியுங்கள் வாசியுங்கள் என்று எனக்கு ஆலோசனை சொல்லும் தாங்கள் எவரும் நான் எழுதியதை வாசிக்கவே இல்லை. இந்த லட்சணத்தில் மற்றவர்களுக்கு ஆலோசனை??

(நான் எங்கே எழுதி இருக்கிறேன் ஏற்றுக் கொண்டிருக்கிறேன் அது திணிப்பது இல்லை என்று???)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, வாத்தியார் said:

யாழ் களத்தில் உள்ளவர்கள் நீங்கள் கொண்டு போய் ஆற்றங்கரையில் விடக்கூடிய குதிரைகள் அல்ல.

குதிரையைக் கொண்டு சென்று ஆற்றங்கரையில் விட்டால்தான் அது நீரை   அருந்தும் எனக் கிருபன் எழுதியதற்கு
நீங்கள் தான்யாழ் களத்தில் அப்படியானவர்கள் இல்லை என்று எழுதினீர்கள்.

அதாவது அவர் திணிப்பு இல்லை என்று கூற நீங்களும்   திணிப்பதற்கு யாழில் ஒருவரும் இல்லை எனப்   பொருள்படக் கருத்தை வைத்தீர்கள்
இப்படித்தான் எனக்கு விளங்கியது🙏

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

ஒரு படைப்பாளிக்கு அவர் படைப்பு என்பது அவர் பிரசவித்த குழந்தை போன்றது. அது அப்படியே வெளியே போய் சேர வேண்டும். மற்றவர்கள் அந்த குழந்தையை கலர் பூசி அங்க இங்க பெருப்பித்தல் சரியன்று. 

விசுகு அண்ணா,

செய்திகளில் வரிகளை Bold பண்ணி தடித்த எழுத்துகளில் காட்டுவது, நிறம் தீட்டி சில வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது யாழ் கள விதிகளின் படி எந்தவிதமான விதி மீறலும் இல்லை

அத்துடன் செய்தியை இணைத்த பின் மூலம் குறிப்பிட்டதன் பின்  'டிஸ்கி' என்று சொல்லி ஒரு சில வரிகள் தன் சொந்த கருத்துகளையும் தன் எண்ணங்களையும் குறிப்பிடுவது கூட இங்கு நடைமுறையில் இருக்கு.

அவ்வாறு டிஸ்கி என்று குறிப்பிடுவது தவறு என்று குறிப்பிடாமல் அதை நீங்கள் கூட ஏற்றுக் கொண்டு அப்படியான திரிகளில் பதில்களைக் கூட எழுதியிருக்கின்றீர்கள்.

உதாரணங்களில் ஒன்று:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விசுகு said:

வாசியுங்கள் வாசியுங்கள் என்று எனக்கு ஆலோசனை சொல்லும் தாங்கள் எவரும் நான் எழுதியதை வாசிக்கவே இல்லை. இந்த லட்சணத்தில் மற்றவர்களுக்கு ஆலோசனை??

விசுகு அண்ணா நான் உங்களை வாசியுங்கள் வாசியுங்கள் என்று
எந்தத் திணிப்பையும் மேற்கொள்ளவில்லை
திரியின் சம்பந்தமாக (அதை ஒட்டியவரின் பின்னணியைப் பார்க்காமல்) உங்கள் கருத்து என்ன என்பதை தெரிவியுங்கள் என ஒரு வேண்டுகோளை மட்டுமே வைத்திருந்தேன்.
நீங்களோ பதிவை இணைத்த விதம் சரியா பிழையா என கேள்வி மட்டுமே கேட்கின்றீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிழலி said:

விசுகு அண்ணா,

செய்திகளில் வரிகளை Bold பண்ணி தடித்த எழுத்துகளில் காட்டுவது, நிறம் தீட்டி சில வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது யாழ் கள விதிகளின் படி எந்தவிதமான விதி மீறலும் இல்லை

அத்துடன் செய்தியை இணைத்த பின் மூலம் குறிப்பிட்டதன் பின்  'டிஸ்கி' என்று சொல்லி ஒரு சில வரிகள் தன் சொந்த கருத்துகளையும் தன் எண்ணங்களையும் குறிப்பிடுவது கூட இங்கு நடைமுறையில் இருக்கு.

அவ்வாறு டிஸ்கி என்று குறிப்பிடுவது தவறு என்று குறிப்பிடாமல் அதை நீங்கள் கூட ஏற்றுக் கொண்டு அப்படியான திரிகளில் பதில்களைக் கூட எழுதியிருக்கின்றீர்கள்.

உதாரணங்களில் ஒன்று:

நன்றி நிழலி 

நீங்கள் மேற்கோள் காட்டிய பதிவில் கூட அவ்வாறான சேர்க்கை என்னை திசைமாற்றி அதை அவர் நினைத்தது போல் அவ்வாறே உள்வாங்க செய்திருக்கிறது 

இதைத்தான் நான் இவ்வளவு நேரமும் எழுதினேன். நன்றி தங்கள் நேரத்துக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நாளா என்ன நடக்கிறது இங்கே.. ஊரில் நடக்கும் வேலி சண்டை அது மாதிரி போய்க் கொண்டு இருக்கிறது..ஒரு பொது களத்தில் பதிந்ததை ஏன் ஒவ்வொருத்தரும் உங்களுக்கு பதிந்ததாக நினைக்கிறீர்கள்..பிடித்தால் வாசியுங்கள் பிடிக்காத விடத்து நகர்ந்து செல்வது தானே.. களத்தில் தேவை அற்ற திரி என்றால் இது வரைக்கும் இருந்திருக்காது அல்லவா..

அல்லது கிருபண்ணை யாரின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களை வாசிக்க சொன்னாரா இல்லை அல்லவா.. பிறகென்ன...நான் இதை பதிவதால் மனதுக்குள் என்னையும் திட்டலாம் பிரச்சினை இல்லை..திட்டிப்போய் கொண்டு இருங்கள்.👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, யாயினி said:

ஒரு பொது களத்தில் பதிந்ததை ஏன் ஒவ்வொருத்தரும் உங்களுக்கு பதிந்ததாக நினைக்கிறீர்கள்..

பிடித்தால் வாசியுங்கள் பிடிக்காத விடத்து நீங்கள் நகர்ந்து செல்லலாமே யாயினி?

உங்கள் பெயரை குறிப்பிட்டு நாம் எழுதியதை வந்து வாசிக்க சொன்னோமா இல்லை அல்லவா யாயினி ?பிறகென்ன...

நான் இதை பதிவதால் மனதுக்குள் என்னையும் திட்டலாம் பிரச்சினை இல்லை..திட்டிப்போய் கொண்டு இருங்கள். ☹️

Link to comment
Share on other sites

3 hours ago, விசுகு said:

ஒரு படைப்பாளிக்கு அவர் படைப்பு என்பது அவர் பிரசவித்த குழந்தை போன்றது. அது அப்படியே வெளியே போய் சேர வேண்டும். மற்றவர்கள் அந்த குழந்தையை கலர் பூசி அங்க இங்க பெருப்பித்தல் சரியன்று. 

இந்த மகப்பேறு செய்யும் மருத்துவச்சிகள் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி எறிந்து குழந்தையையும் கழுவி, துணியில் சுற்றி தாயிடம் கொடுக்கிறார்களே? விசுகர் இதை எல்லாம் எதிர்த்து “குழந்தை அப்படியே வெளியே போய் சேர வேண்டும்” என்று எழுதி இருக்கிறார், எங்கே ஐயா போய் சேர வேண்டும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2021 at 21:03, கிருபன் said:

இந்நாடு பல்லினத் தேசியங்களின் நாடாகவே இருந்து வருகிறது. இந்த யதார்த்தத்தைப் பௌத்த சிங்களப் பேரினவாதிகள் ஏற்க மறுத்தாலும், வரலாறு இந்த உண்மையைப் பதிவு செய்து நிற்கிறது.  

கட்டுரையாளர் இன்னும் சிவப்பு சித்தாந்தவாதியக இருக்கின்றார் அவர் 80/90 களில் இருக்கிறார் ஆனால் மற்றவர்கள் மாறவேண்டுமாம்.

அதாவது சிறிலங்கா பல்லினசமுகத்திற்கு சொந்தமாம்...அதை அப்படி உருவாக்கியது(பல்லின சமுகமாக்கியது) மேற்குலகு என்பதை மறந்துவிடக்கூடாது...
 மலையகசமுகம்,மூர் சமுகம்,பறங்கியர் சமுகம் எல்லாம் உருவானது இந்த வெளிஉலக சக்திகளின் நன்மை கருதி என்பது நாம் அறிந்ததே ....

அவர்கள் தங்கள் இருப்புக்காக செய்த செயலை இன்று பெரினவாதிகள் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் சிங்களவர்களை குடியேற்றி வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசம் அல்ல இது ஒர் பல்லினசமுகம் வாழும் பிரதேசம என உலகுக்கு காட்ட முயல்கின்றனர் இது ஓர் நீண்ட கால திட்டம் ...அதாவது சிங்கள அதிகாரவர்க்கத்தின் இரண்டாம் கட்ட  போர்,சித்தாந்தபோர்... நடை பெறுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2021 at 15:45, கிருபன் said:

விசுகு ஐயா இப்ப குழந்தைப்பிள்ளை வயசுக்கு வந்துவிட்டார்😂.  விதி மீறல் என்று சொல்லத்தெரியும் ஆனால் விதிகளைப் படித்தே இருக்கமாட்டார்😜

சென்சிற்றிவான நரம்பை சுண்டத்தான் தடித்த எழுத்தில் காட்டியிருந்தேன்😃

விசுகு ஐயாவும் ஸூம் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தால் “அமெரிக்கா, தமிழர்களுடன் இருக்கிறது; மேற்குலக நாடுகள், எம்முடன் இருக்கின்றன; யூதர்கள் போல, தமிழர்களுக்கும் தீர்வு கிடைக்கும்; சிங்களவர்களுடன் வாழ முடியாது” போன்ற கருத்துகளை உதிர்த்திருப்பார். அல்லது ஆமோதித்திருப்பார்.

இது அப்பட்டமான தனிமனித தாக்குதல் 

11 hours ago, நிழலி said:

விசுகு அண்ணா,

செய்திகளில் வரிகளை Bold பண்ணி தடித்த எழுத்துகளில் காட்டுவது, நிறம் தீட்டி சில வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது யாழ் கள விதிகளின் படி எந்தவிதமான விதி மீறலும் இல்லை

அத்துடன் செய்தியை இணைத்த பின் மூலம் குறிப்பிட்டதன் பின்  'டிஸ்கி' என்று சொல்லி ஒரு சில வரிகள் தன் சொந்த கருத்துகளையும் தன் எண்ணங்களையும் குறிப்பிடுவது கூட இங்கு நடைமுறையில் இருக்கு.

அவ்வாறு டிஸ்கி என்று குறிப்பிடுவது தவறு என்று குறிப்பிடாமல் அதை நீங்கள் கூட ஏற்றுக் கொண்டு அப்படியான திரிகளில் பதில்களைக் கூட எழுதியிருக்கின்றீர்கள்.

உதாரணங்களில் ஒன்று:

விசுகு ஐயா இப்ப குழந்தைப்பிள்ளை வயசுக்கு வந்துவிட்டார்😂.  விதி மீறல் என்று சொல்லத்தெரியும் ஆனால் விதிகளைப் படித்தே இருக்கமாட்டார்😜

சென்சிற்றிவான நரம்பை சுண்டத்தான் தடித்த எழுத்தில் காட்டியிருந்தேன்😃

விசுகு ஐயாவும் ஸூம் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தால் “அமெரிக்கா, தமிழர்களுடன் இருக்கிறது; மேற்குலக நாடுகள், எம்முடன் இருக்கின்றன; யூதர்கள் போல, தமிழர்களுக்கும் தீர்வு கிடைக்கும்; சிங்களவர்களுடன் வாழ முடியாது” போன்ற கருத்துகளை உதிர்த்திருப்பார். அல்லது ஆமோதித்திருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, யாயினி said:

ஒரு பொது களத்தில் பதிந்ததை ஏன் ஒவ்வொருத்தரும் உங்களுக்கு பதிந்ததாக நினைக்கிறீர்கள்..

பலர் வாசிக்கவேண்டும் என்பதற்குத்தான் யாழில் ஒட்டினேன்.😀

 விசுகு ஐயா கட்டுரையையும் வாசிக்கவில்லை, களவிதியையும் படிக்கவில்லை. ஆனால் அவை தனது மனசுக்கு பட்டமாதிரித்தான் இருக்கும் என்று குழந்தைப்பிள்ளை மாதிரி நினைக்கின்றார் ( Alert: மருதர்: தனிமனித தாக்குதல் 🚨🚨🚨)

இந்தத் திரியில் வீணே விவாதித்ததால்  கண்டுகொண்டது..

“அறிவாளிகளையும், அறிவற்றவர்களையும் கையாள்வது இலகு. அவர்களுடன் கதைக்கலாம். அறிவாளிகளாய் தம்மை நினைப்பவர்களை கையாள்வது மிக கடினம்”

அதாவது என்னைப் போன்றவர்களைக் கையாள்வது கடினம் என்று விசுகு ஐயா புரிந்திருப்பார். டொட்.

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இது அப்பட்டமான தனி மனித தாக்குதல், எனவே களவிதி மீறல் (நீங்களும் தனிமனிதர் தானே?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தரை கண்டால் வரச்சொல்லுங்கோ.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பலர் வாசிக்கவேண்டும் என்பதற்குத்தான் யாழில் ஒட்டினேன்.😀

 விசுகு ஐயா கட்டுரையையும் வாசிக்கவில்லை, களவிதியையும் படிக்கவில்லை. ஆனால் அவை தனது மனசுக்கு பட்டமாதிரித்தான் இருக்கும் என்று குழந்தைப்பிள்ளை மாதிரி நினைக்கின்றார் ( Alert: மருதர்: தனிமனித தாக்குதல் 🚨🚨🚨)

இந்தத் திரியில் வீணே விவாதித்ததால்  கண்டுகொண்டது..

“அறிவாளிகளையும், அறிவற்றவர்களையும் கையாள்வது இலகு. அவர்களுடன் கதைக்கலாம். அறிவாளிகளாய் தம்மை நினைப்பவர்களை கையாள்வது மிக கடினம்”

அதாவது என்னைப் போன்றவர்களைக் கையாள்வது கடினம் என்று விசுகு ஐயா புரிந்திருப்பார். டொட்.

spacer.png

யாழின் நன்மை கருதியும்

இனி  வரும் காலங்களில் வரக்கூடிய  மிக  முக்கியமான  அறிக்கைகள் மற்றும் வேண்டுகோள்களைக்கூட கோடுகள் மற்றும் நிறங்கள் மூலம் கேலி செய்யக்கூடிய ஆபத்தையுமே சுட்டிக்காட்டினேன்.

கேட்கப்பட்டது பொதுவான  கேள்வி

அதை  புரிந்து கொண்டு

ஏற்றுக்கொண்டு

உங்கள் அடுத்த  பதிவு  உட்புகுந்துள்ளதை  வரவேற்றபடி....

இனி நீங்கள்  குரைத்தாலென்ன?

கழுதை  போல்  கனைத்தால்  என்ன?

இந்த  பதிவு  மூலம் நான் அறிந்து  கொண்டது

பிழை  என்று  தெரிந்தாலும் அந்த இடத்தில் துப்பிக்கொண்டே  தான் இருப்பார்கள்

தள்ளிப்போய்த்தான் துடைத்துக்கொள்வார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

எனக்கு வேறு மாதிரிப் புரிந்தது: "பிழையில்லை என்று மட்டுறுத்துனரே சொன்ன பிறகும், அதை நன்றி கூறி ஏற்றுக் கொண்ட பிறகும், மீசையில் மண் என்று ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்!"😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

எனக்கு வேறு மாதிரிப் புரிந்தது: "பிழையில்லை என்று மட்டுறுத்துனரே சொன்ன பிறகும், அதை நன்றி கூறி ஏற்றுக் கொண்ட பிறகும், மீசையில் மண் என்று ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்!"😎

மட்டுநர் சொன்னது

களவிதியை  மீறவில்லை  என்று

அதை  கடந்து வந்தாச்சு (மட்டுநருக்கு  நன்றி சொல்லப்பட்டு)

ஆனால்  எனது கேள்வி  அதுவன்று???

இது

Link to comment
Share on other sites

17 minutes ago, Justin said:

எனக்கு வேறு மாதிரிப் புரிந்தது: "பிழையில்லை என்று மட்டுறுத்துனரே சொன்ன பிறகும், அதை நன்றி கூறி ஏற்றுக் கொண்ட பிறகும், மீசையில் மண் என்று ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்!"😎

எனக்கு புரிந்தது என்னவென்றால் அக்கட்டுரையில் பல உண்மைகள் மிக தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுபற்றி உரையாடினால் மேலும் பல உண்மைகள் இங்கு பேசப்படும். உண்மைகள் பேசப்படுவதை விரும்பாத நிலை.  அப்ப என்ன செய்யலாம்?  இப்படி ஏதாவது தொடர்பில்லாமல் ஏதோ பேசி காலங்கடத்தலாம். 😂 இதுவும் ஒரு புதிய தந்திரம் தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, tulpen said:

எனக்கு புரிந்தது என்னவென்றால் அக்கட்டுரையில் பல உண்மைகள் மிக தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுபற்றி உரையாடினால் மேலும் பல உண்மைகள் இங்கு பேசப்படும். உண்மைகள் பேசப்படுவதை விரும்பாத நிலை.  அப்ப என்ன செய்யலாம்?  இப்படி ஏதாவது தொடர்பில்லாமல் ஏதோ பேசி காலங்கடத்தலாம். 😂 இதுவும் ஒரு புதிய தந்திரம் தான். 

நிச்சயமாக: இது வரை பேச விரும்பாத விடயங்களை அமுக்கி விடும் தந்திரங்களின் "புதுப்பிக்கப் பட்ட" பட்டியல், வாசகர்களின் பார்வைக்கு:

1. தடவல்: "நீங்கள் ரெம்ப நல்லவர், ஏன் இதுக்க நின்று மரியாதையைக் கெடுக்கிறீர்கள்?"

2. மிரட்டல்: "இனியும் பேசினால்  சேறடிப்பேன்/நாறடிப்பென்!" (இதை அடிக்கடி செய்யும் உறுப்பினர் இங்கே விதி பற்றி சிலாகித்திருக்கிறார்!)

3. "ட்ரபிக் கான்ஸ்ரபில்" நடை முறை: "அங்க பார் முக்கியமான திரி ஒடுது, இங்க என்ன தேவையில்லா அலட்டல்?"

4. "கொடையாளர் சின்ட்ரோம்" நடை முறை : " நீ காசு குடுத்தியா?"

5. "ஐயகோ விதி மீறல்!": (புதிய நடை முறை, ஆனால் இது சிலருக்கு மட்டும் தான் பாவிக்கப் படும், எழுத்தில் இருக்கிற விதிகளை மீறினாலும், சிலருக்கு பொன்னாடை போர்த்தப் படும்!🤣)

வேறெதாவது அணுகுமுறையை தவற விட்டிருந்தால் அறியத் தரவும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.