Jump to content

‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Quote

இப்போதெல்லாம் ஒரு கமராவும்  யூருயூப் ஐடியும் இருந்தால் வரலாற்று ஆசிரியர் ஆகிவிடலாம்.  வரலாறு தெரியாத ஒரு குறிப்பபிட்ட ஒரு தொகையினரை சந்தாதார‍ர் ஆக்கிவிட்டால் வரலாற்று துறை பேராசிரிய‍ர் ஆகிவிடலாம். 

இந்தியாவில் தமிழ் நாட்டில்  இருந்துகொண்டே Mein Kampf உம் எழுதலாம், அதற்கு சிவப்பு பெயிண்டும் அடிக்கலாம் 999 reich marks  விலை பட்டியும் ஒட்டலாம், நாமே செய்துவிட்டு பிறகு வந்து நக்கலடிப்பது hypocrisy இன் உச்சம்  

 

 

On 19/6/2021 at 03:58, விசுகு said:

இது நடக்கக் கூடாது என்பதால் தான் அதனை தியாகத்துடன் நடாத்தியவர்களால் அவை பதியப்படணும் என்கிறோம். 

இதற்கெல்லாம் செய்யவேண்டியது நன்றாக நடு மண்டையில் இறங்குமாறு இரண்டு Fact checks 
அப்புறம் engage பண்ணவேண்டாம் என்று விட்டு ஓடிவிடுவினம், நாங்களோ அடுக்கடுக்காக ஆதாரம் பலவருட உழைப்புகளை கையில்  வைத்துக்கொண்டு Fact check பண்ணினோம், நீங்கள் பாவம் பெண்ணோட ஆராய்ச்சிக்கட்டுரையே இன்னும் வெளியிடப்படவில்லை என்னும் போது மீனிலங்கோவின் மீன் நாறல் மீனா நல்ல மீனா என்று தெரியாமல் அவசரப்பட்டுட்டியல்  

Link to comment
Share on other sites

  • Replies 254
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விசுகு said:

நீங்கள் தொடர்ந்து முட்டையில் உரோமம் புடிங்கி கொண்டே இருங்க.

நாம் தொடர்ந்து நீங்க மேலே சொன்னதை செய்ய வேண்டி வருவது, அடிக்கடி நீங்கள் வந்து பொய்யான வரலாற்றை எழுதி விட்டுப் போவதால் தான்!😎

யாரும் கைகாட்டாமல் தாங்களே எல்லாரையும் விரட்டி விட்டு பொறுப்பை ஒரு அமைப்பு எடுத்துக் கொண்டது! அதன் பிறகும் வேறொரு வழியில் முயற்சிக்க ஏனையோர் முயன்றனர் (அமீர்). தனியே செல்லவும் முற்பட்டனர். இவர்களுக்கெல்லாம் என்ன நடந்தது என்பதை மறைத்து விட்டு என்ன வரலாற்றை எழுதி அடுத்த தலைமுறை தலையில் மிளகாய் அரைக்க முயல்கிறீர்கள் என்பது தான் விளங்கவில்லை!🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:

நாம் தொடர்ந்து நீங்க மேலே சொன்னதை செய்ய வேண்டி வருவது, அடிக்கடி நீங்கள் வந்து பொய்யான வரலாற்றை எழுதி விட்டுப் போவதால் தான்!😎

யாரும் கைகாட்டாமல் தாங்களே எல்லாரையும் விரட்டி விட்டு பொறுப்பை ஒரு அமைப்பு எடுத்துக் கொண்டது! அதன் பிறகும் வேறொரு வழியில் முயற்சிக்க ஏனையோர் முயன்றனர் (அமீர்). தனியே செல்லவும் முற்பட்டனர். இவர்களுக்கெல்லாம் என்ன நடந்தது என்பதை மறைத்து விட்டு என்ன வரலாற்றை எழுதி அடுத்த தலைமுறை தலையில் மிளகாய் அரைக்க முயல்கிறீர்கள் என்பது தான் விளங்கவில்லை!🤣

ஐயா

ஏன் விரட்டினார்கள்?

யாரை எதுக்காக ஒதுங்க சொன்னார்கள்??

இதில்  எத்தனை ஆயிரம் பேர் இணைந்தார்கள்?

எத்தனை வீதம் பேர் பங்களித்தார்கள்?

பார்வையாளர்களாக  இருந்தார்கள்?

இதில் நீங்களும் நானும் கூட எங்கே நின்றோம்  என்பது  வரலாறும் மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு  தமிழனுக்கும் தெரிந்ததும்  கூட.

நீங்கள்  தொடர்ந்து  புடுங்குங்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Maruthankerny said:

இது நடக்கும் நடக்கும் என்று நான் இங்கு திரும்ப திரும்ப எழுதுகிறேன் 
நடக்கிறது என்று நீங்கள் உறுதி செய்துகொண்டு இருக்கிறீர்கள் 

இது இன ரீதியான நகர்வு அல்ல 
வர்க்க ரீதியான நகர்வு 

பணக்கார வர்க்கம் தமிழரில் சரி சிங்களவரிலும் சரி 
ஏழைகளை ஏய்த்து பிழைத்தாவது தப்பி கொள்வார்கள் 

இருப்பக்கமும் ஏழைகள் மிதிக்கப்படுவார்கள் என்பது எதிர் பாராத ஒன்று அல்ல 
எம் கண் முன்னே நடக்க போகும் ஒன்று 

ஆயுத போர் வந்தபோது வசதியான தமிழர்கள் விமானம் ஏறினார்கள் 
ஏழைகள்தான் புலிகள் ஆனார்கள் ... சிங்கள இனவெறியர்களின் அனைத்து குண்டுகளையும் 
தலையில் தாங்கினானார்கள் .... இப்போ முன்னாள் போராளிகள் வீதிகளில் நிற்கிறார்கள் 

பணக்கார தமிழர்கள் உல்லாச விடுமுறைக்கு ஏஸி ரூம் புக் பண்ணி வந்து போகிறார்கள் 
அவர்கள் பிள்ளைகள் பேஸ்புக்கில் பியூடிபியுள் கோக்கனட் ட்ரீ என்று போட்டொ போடுகிறார்கள் 

அடிமைகள் இதைப்பற்றி சொல்ல முடியாது மருதர் நீங்கள் புரிந்து கொண்டது போல் மற்றவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் 

உண்மையை உரக்க சொல்கிறீர்கள்  கசக்கும் மருந்தை கொடுத்தார் மருதர் மிக்க நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

ஐயா

ஏன் விரட்டினார்கள்?

யாரை எதுக்காக ஒதுங்க சொன்னார்கள்??

இதில்  எத்தனை ஆயிரம் பேர் இணைந்தார்கள்?

எத்தனை வீதம் பேர் பங்களித்தார்கள்?

பார்வையாளர்களாக  இருந்தார்கள்?

இதில் நீங்களும் நானும் கூட எங்கே நின்றோம்  என்பது  வரலாறும் மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு  தமிழனுக்கும் தெரிந்ததும்  கூட.

நீங்கள்  தொடர்ந்து  புடுங்குங்கள்

 

திசையை மாற்றாதீர்கள் விசுகர்: பங்களிப்பைப் பார்த்தால் நானும் செய்யவில்லை, நீங்களும் செய்யவில்லை. உயிரைக் கொடுத்தவனும், உடல் பாகம் கொடுத்தவனும் தான் பிஸ்தா!

நீங்கள் சொன்னது: கை காட்டி விட்டு ஒதுங்கினார்கள் என, நான் சுட்டிக் காட்டியது: மாற்று வழிகள் தேடியோர் ஒதுக்கப் பட்டார்கள் அல்லது விரட்டப் பட்டார்கள் என.

இப்படி பங்களிக்க முயன்று ஓரங்கட்டப் பட்டவர்களில் பாலசிங்கமும் அடங்குகிறார் என குணா மறைமுகமாகச் சொன்ன உரையாடல் யாழில் இருக்கிறது. ஆனால், உண்மை உங்களுக்கு முக்கியமில்லையல்லவா? எனவே, கொள்கையோடு ஒத்து வராதவனெல்லாம் தோல்விக்குக் காரணமென மணலுக்குள் தலையைப் புதைத்துக் கொள்வது அதிசயமில்லை!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.