Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

அன்றும், இன்றும்..


Recommended Posts

எமிரேட்ஸ் விமான நிறுவனம் கடந்த 30 வருடங்களில்லாத $6பில்லியன்கள் நஷ்டத்தை (கொரானாவினால் பயணிகள் இல்லாமல்) இவ்வருடம் சந்தித்துள்ளது.

 

dji-0089retouch-759x500.png

Loss

 

பல ஏர்பஸ் A380 ரக விமானங்கள், விமான நிலையத்தின் ஓரங்கள் துணிபோட்டு மூடி நிறுத்தி வைத்திருப்பதை தினமும் அவ்வழியே செல்கையில் பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 hours ago, ராசவன்னியன் said:

சாராயக்கடை திறப்பதற்கு முன் பூசையிட்ட குடிமகன்

 

May be an image of outdoors and text that says 'பழனி மதுக்கடை வாசலில் குடையுடன் மது வாங்க கூட்டம்'

அச்சா பிள்ளைகள் மாதிரி....  வலு அழகாக இருக்கிறார்கள்.  👍
ரசித்து, சிரித்த... புகைப்படம். 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.