Jump to content

சத்தான நட்ஸ் உருண்டைகள்(Protein Balls??🤔)

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

DF9-CD5-B3-C7-EA-4-EBF-B0-C6-413-FF45098

புரதசத்து, மக்னீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் நல்ல கொழுப்பு சத்து நிறைந்த உருண்டைகள்..
செய்வது இலகு என்பதால் நீங்களும் வீட்டிலே செய்து சாப்பிடலாம். நான் இம்முறை பின்வரும் நட்ஸ் வகைகளை சேர்த்து செய்தேன்.. நீங்களும் உங்களுக்கு விரும்பிய நட்ஸை சேர்த்து செய்து பார்க்கலாம்.. 

Walnuts - வால்நட்ஸ்
Almond - பாதாம் பருப்பு
Pistachios - பிஸ்தா பருப்பு
Pine - பைன் நட்ஸ்
Sesame seeds - எள்ளு
பேரீச்சம்பழம் - 1 அல்லது 2( இனிப்பு சுவைக்கு ஏற்ப)

இவை எல்லாவற்றையும் ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து உருண்டைகளாகி Poppy seeds( கசகசா விதைகள்) உருட்டி எடுத்தால் சத்தான உருண்டைகள் தயார்.. 
நான் Poppy seedsற்கு பதிலாக தோங்காய்பூ, எள்ளை உபயோகித்தேன்.. 

921190-B8-9752-410-A-A8-CD-2275-A69-E1-F
வீட்டிலிருந்து வேலை செய்ய தொடங்கி ஒன்றரை வருடங்களாகிறது.. வேலையில் டென்ஷன், அதிகளவு வேலை என்பதால் அதிகளவு snacks சாப்பிடுதல், உணவு நேரத்தில் ஒழுங்கின்மை, இரவிலும் நீண்ட நேரம் வேலை செய்தல்… என அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டு போகலாம்.. 

அதிலும் இந்த snacksல் அதிகளவு  இடம்பிடிப்பது இந்த 🌰 🥜 வகையே.. எப்படியாவது அளவை குறைக்க வேண்டும் என்பதற்காக இந்த சத்தான நட்ஸை உருண்டைகளாக்கினால் அதிகளவு சாப்பிட தேவையேற்படாது என்ற நினைப்பில் செய்தவையே இந்த  உருண்டைகள்..பார்ப்போம் எவ்வளவு நாட்கள் இது சரிவருமென😁

நன்றி..                                              பிரபா சிதம்பரநாதன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை விதைகளையும் சேர்த்து மாவாக்கி வைத்திருக்கிறோம்.காலையில் ஓட்சுடன் இதிலும் கொஞ்சமாக போட்டு காலைச் சாப்பாடு ரெடி.

செய்முறைக்கு பாராட்டுக்கள் பிரபா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி பிரபா .........நான் இவற்றை தனியாக (எள்ளு, கசகசா நீங்கலாக)போத்தலில் போட்டு வைத்திருக்கிறேன்....அப்பப்ப எடுத்து சப்புவதுண்டு.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, suvy said:

பகிர்வுக்கு நன்றி பிரபா .........நான் இவற்றை தனியாக (எள்ளு, கசகசா நீங்கலாக)போத்தலில் போட்டு வைத்திருக்கிறேன்....அப்பப்ப எடுத்து சப்புவதுண்டு.......!  😁

நானும் எனக்கு பிடித்த nuts தனித்தனியாக வாங்கி பின்பு எல்லாவற்றையும் சேர்த்து ஒரு போத்தலில் போட்டு வைத்திருப்பதுதான் வழமை.. ஆனால் கொஞ்சநாட்களாக மூன்று வேளையும்( சில சமயங்களில் midnight 🕛ம் ) என போனதால்தான் இந்த முயற்சி.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவையான  தின்பண்டம் தகவலுக்கு நன்றி.😋
ஏற்கெனவே almond, sultana  சொக்கோலேற் 180 கிராம்  முழுவதையும் சாப்பிட்டு வயிற்று பிரச்சனை வந்ததால் சிறிது தயக்கம் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளிலேயே 180g nuts chocolate சாப்பிட்டால் அப்படிதான் இருக்கும்…

16 hours ago, விளங்க நினைப்பவன் said:

சுவையான  தின்பண்டம் தகவலுக்கு நன்றி.😋
ஏற்கெனவே almond, sultana  சொக்கோலேற் 180 கிராம்  முழுவதையும் சாப்பிட்டு வயிற்று பிரச்சனை வந்ததால் சிறிது தயக்கம் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஒரு நாளிலேயே 180g nuts chocolate சாப்பிட்டால் அப்படிதான் இருக்கும்…

உண்மை தான்.
நான் வழக்கமாக பாதியை உடைத்து சாப்பிட்டுவிட்டு பாதியை நண்பர்களுக்கு கொடுத்து விடுவேன் மிகுதி இருந்தால் வேறு ஒரு நாள் சாப்பிடுவேன். பிரச்சனை இல்லை. அன்றைக்கு என்று முழுவதையும் சாப்பிட்டது தான் பிரச்சனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/6/2021 at 12:57, பிரபா சிதம்பரநாதன் said:

DF9-CD5-B3-C7-EA-4-EBF-B0-C6-413-FF45098

புரதசத்து, மக்னீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் நல்ல கொழுப்பு சத்து நிறைந்த உருண்டைகள்..
செய்வது இலகு என்பதால் நீங்களும் வீட்டிலே செய்து சாப்பிடலாம். நான் இம்முறை பின்வரும் நட்ஸ் வகைகளை சேர்த்து செய்தேன்.. நீங்களும் உங்களுக்கு விரும்பிய நட்ஸை சேர்த்து செய்து பார்க்கலாம்.. 

Walnuts - வால்நட்ஸ்
Almond - பாதாம் பருப்பு
Pistachios - பிஸ்தா பருப்பு
Pine - பைன் நட்ஸ்
Sesame seeds - எள்ளு
பேரீச்சம்பழம் - 1 அல்லது 2( இனிப்பு சுவைக்கு ஏற்ப)

இவை எல்லாவற்றையும் ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து உருண்டைகளாகி Poppy seeds( கசகசா விதைகள்) உருட்டி எடுத்தால் சத்தான உருண்டைகள் தயார்.. 
நான் Poppy seedsற்கு பதிலாக தோங்காய்பூ, எள்ளை உபயோகித்தேன்.. 

921190-B8-9752-410-A-A8-CD-2275-A69-E1-F
வீட்டிலிருந்து வேலை செய்ய தொடங்கி ஒன்றரை வருடங்களாகிறது.. வேலையில் டென்ஷன், அதிகளவு வேலை என்பதால் அதிகளவு snacks சாப்பிடுதல், உணவு நேரத்தில் ஒழுங்கின்மை, இரவிலும் நீண்ட நேரம் வேலை செய்தல்… என அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டு போகலாம்.. 

அதிலும் இந்த snacksல் அதிகளவு  இடம்பிடிப்பது இந்த 🌰🥜 வகையே.. எப்படியாவது அளவை குறைக்க வேண்டும் என்பதற்காக இந்த சத்தான நட்ஸை உருண்டைகளாக்கினால் அதிகளவு சாப்பிட தேவையேற்படாது என்ற நினைப்பில் செய்தவையே இந்த  உருண்டைகள்..பார்ப்போம் எவ்வளவு நாட்கள் இது சரிவருமென😁

நன்றி..                                              பிரபா சிதம்பரநாதன்.

நன்றி பிரபா,

நானும் செய்து பார்க்க போகிறேன். உருண்டை பதம் வர என்ணையா பாவிக்கிறியள்?

அடிக்கடி ஸ்னாக்ஸ் சாப்பிடும் பழக்கம் இருந்தால் கியூகம்பரை நறுக்கி ஹூமஸ் உடன் சாப்பிடலாம். வயிறும் நிரம்பும், கலோரியும் அதிகமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/6/2021 at 13:57, பிரபா சிதம்பரநாதன் said:

அருமை , நானும் இதனை செய்து உண்டேன் மிக அருமை நிறைவான கலோரிகள் ,சுவையும் ,நன்றி பிரபா,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

அடிக்கடி ஸ்னாக்ஸ் சாப்பிடும் பழக்கம் இருந்தால் கியூகம்பரை நறுக்கி ஹூமஸ் உடன் சாப்பிடலாம். வயிறும் நிரம்பும், கலோரியும் அதிகமில்லை.

இதுவும் ஒரு நல்ல யோசனை தான்.

வயிறும் நிரம்பும் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

நன்றி பிரபா,

நானும் செய்து பார்க்க போகிறேன். உருண்டை பதம் வர என்ணையா பாவிக்கிறியள்?

அடிக்கடி ஸ்னாக்ஸ் சாப்பிடும் பழக்கம் இருந்தால் கியூகம்பரை நறுக்கி ஹூமஸ் உடன் சாப்பிடலாம். வயிறும் நிரம்பும், கலோரியும் அதிகமில்லை.

எண்ணெய் ஒன்றும் பாவிக்கவில்லை, தண்ணீரும் சேர்க்கவில்லை, எல்லா nuts ஒன்றாக போட்டு முதலில் அரைத்து பின் சிறிதாக வெட்டிய பேரீச்சம் பழங்களை போட்டு அரைக்கும் பொழுது இந்த நட்ஸ் கலவை உருண்டைகளாக பிடிக்ககூடிய பதத்தில் வரும்.. 

நன்றி, நீங்கள் கூறியபடியும் செய்யாலம்.

நான் சில சமயங்களில் 🥑, வெங்காயம், மிளகாய், தக்காளி எல்லாவற்றையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மிளகு மற்றும் சிறிதளவு தேசீக்காய் துளி சேர்த்து Avocado Guacamoleம் செய்வது உண்டு.. 

இல்லாவிடில் sprouts mix.. 

இப்படி கொஞ்சம் இருக்கு.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

எண்ணெய் ஒன்றும் பாவிக்கவில்லை, தண்ணீரும் சேர்க்கவில்லை, எல்லா nuts ஒன்றாக போட்டு முதலில் அரைத்து பின் சிறிதாக வெட்டிய பேரீச்சம் பழங்களை போட்டு அரைக்கும் பொழுது இந்த நட்ஸ் கலவை உருண்டைகளாக பிடிக்ககூடிய பதத்தில் வரும்.. 

நன்றி, நீங்கள் கூறியபடியும் செய்யாலம்.

நான் சில சமயங்களில் 🥑, வெங்காயம், மிளகாய், தக்காளி எல்லாவற்றையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மிளகு மற்றும் சிறிதளவு தேசீக்காய் துளி சேர்த்து Avocado Guacamoleம் செய்வது உண்டு.. 

இல்லாவிடில் sprouts mix.. 

இப்படி கொஞ்சம் இருக்கு.. 

நன்றி பிரபா

6 hours ago, விளங்க நினைப்பவன் said:

இதுவும் ஒரு நல்ல யோசனை தான்.

வயிறும் நிரம்பும் 😂

இப்ப கிட்டதட்ட addiction மாரி இதை உண்கிறேன் 🤣. ஊரில் மாங்காய் சாப்பிடுவது போல் உப்பு மிளகாய்தூளோடும் சாப்பிடலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கேட்பவர் கேட்டால் கல்லும் கரையுமென்பர். தேடும் முறையில் தேடினால் கூகிளும் கொடுக்குமென்பர்🤣. செய்தி உண்மைதான். https://www.thehindu.com/news/national/tamil-nadu/savukku-shankars-video-against-lyca-has-been-blocked-youtube-llc-informs-madras-high-court/article68057307.ece/amp/  
    • ரஷ்சியா பாவிக்கிற அதே இராணுவ தந்திரத்தை தான் ஈரானும் பாவித்திருக்கிறது. தெரியப்பட்ட இலக்கு சரியாக தாக்குப்பட கவனக் கலைப்புக்களும் எதிரிக்கு பொருண்மிய செலவைக் கூட்டவல்ல வினைத்திறன் குறைந்த ஆனால் எதிரி சுட்டுவீழ்த்தியே ஆகனும் என்ற கதியிலான உந்துகணைகளையும் ஆளில்லாத தற்கொலை விமானங்களையும் ஏவி இருக்கிறது ஈரான். பிபிசியின் கணிப்புப் படி... ஈரான் ஏவிய வான் வழி இலக்குகளை அழிக்க 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் கரியாகியுள்ளது. ஈரான் ஏவிய மொத்த வான் வழி ஏவுகருவிகள்... இந்த அளவுக்கு பொறுமதியானவை அல்ல.  இதே உக்தியை ரஷ்சியா உக்ரைனில் பாவித்தது. ரஷ்சியா ஏவி குப்பைகளை எல்லாம் டமார் டமார் என்று வீசி அழிச்சு அமெரிக்க.. மேற்குலக ஏவுகணை எதிர்ப்புக் கருவிகளை வெறுமையாக்கிவிட்டது ரஷ்சியா. இப்போ.. உக்ரைனின் இலக்குகளை தான் நினைச்ச மாதிரிக்கு தாக்கி வருகிறது. உக்ரைன் அதிபர் மீண்டும் அமெரிக்காவையும் மேற்குலகையும் நோக்கி கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.  பிரிட்டன் ஒரு படி மேலே போய்.. எதிர்ப்ப் ஏவுகணைகளுக்கு பதில் உயர் தொழில்நுட்ப லேசர் ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளது. ஆக ரஷ்சியா ஏவிய பல குப்பைகள். எதிரிக்கு அழிவை விட.. செலவீனத்தைக் கூட்டுவதே நோக்காக இருந்திருக்கிறது. 
    • பெல்ஜியத்தை சேர்ந்த Tim tense  என்ற  இந்த யூருப்பர் கடந்த வருடமும் இலங்கை சென்று பல வீடியோக்களை தனது யூருயூப்பில் வெளியிட்டிருந்தார். இவ்வருடமும் சென்றுருந்தார். பெரும்பாலான வீடியோக்களில் ஶ்ரீலங்காவையும் அந்நாட்டு மக்களின் hospitality யையும் புகழ்ந்தே உள்ளார்.  ஶ்ரீலங்கா சுற்றுலாவை மேற்குலகில் பிரபல்யப்படுத்தியே உள்ளார்.    இந்த வர்த்தகர் தொடர்பான விடியோவைக் கூட Avoid this man in Kaluthura என்ற தலைப்பில் சுற்றுலாப் பயணிகளுக்கான விழிப்புணர்வு பதிவாகவே வெளியிட்டுள்ளார். 
    • இனி…. எப்படியும் தெரிய வரும். 🤣 ஆதவனுக்கு ஏழரையா… சவுக்குக்கு ஏழரையா… என்று தெரியவில்லை. 😂
    • ஓம்… ஆனால் இதில் இன்னொரு பாடமும் உள்ளது. என்னதான் அப்பா டக்கர் இஸ்ரேலாய் இருந்தாலும்…. பெரிய பானையை உடைக்கக்கூடாது. @விசுகு அண்ணை கவனத்துக்கு👆🏼🙏. சிலவேளை பைடன் வெண்டதும் அடிக்கலாம் என ஒரு உத்தரவாதம் இஸ்ரேலுக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம். டிரம்ப் வந்தால் எப்படியும் ஈரானுக்கு அடிதான். எப்ப என்பதுதான் கேள்வி. புட்டின் கடுமையாக கண்டிப்பதோடு சரி🤣. ஆனால் நவெம்பர் வரை நெத்தன்யாகு தாக்கு பிடிக்கோணும் எண்ட கவலை அவருக்கு🤣. அவனவனுக்கு அவனவன் பதவி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.