Jump to content

சத்தான நட்ஸ் உருண்டைகள்(Protein Balls??🤔)

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

DF9-CD5-B3-C7-EA-4-EBF-B0-C6-413-FF45098

புரதசத்து, மக்னீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் நல்ல கொழுப்பு சத்து நிறைந்த உருண்டைகள்..
செய்வது இலகு என்பதால் நீங்களும் வீட்டிலே செய்து சாப்பிடலாம். நான் இம்முறை பின்வரும் நட்ஸ் வகைகளை சேர்த்து செய்தேன்.. நீங்களும் உங்களுக்கு விரும்பிய நட்ஸை சேர்த்து செய்து பார்க்கலாம்.. 

Walnuts - வால்நட்ஸ்
Almond - பாதாம் பருப்பு
Pistachios - பிஸ்தா பருப்பு
Pine - பைன் நட்ஸ்
Sesame seeds - எள்ளு
பேரீச்சம்பழம் - 1 அல்லது 2( இனிப்பு சுவைக்கு ஏற்ப)

இவை எல்லாவற்றையும் ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து உருண்டைகளாகி Poppy seeds( கசகசா விதைகள்) உருட்டி எடுத்தால் சத்தான உருண்டைகள் தயார்.. 
நான் Poppy seedsற்கு பதிலாக தோங்காய்பூ, எள்ளை உபயோகித்தேன்.. 

921190-B8-9752-410-A-A8-CD-2275-A69-E1-F
வீட்டிலிருந்து வேலை செய்ய தொடங்கி ஒன்றரை வருடங்களாகிறது.. வேலையில் டென்ஷன், அதிகளவு வேலை என்பதால் அதிகளவு snacks சாப்பிடுதல், உணவு நேரத்தில் ஒழுங்கின்மை, இரவிலும் நீண்ட நேரம் வேலை செய்தல்… என அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டு போகலாம்.. 

அதிலும் இந்த snacksல் அதிகளவு  இடம்பிடிப்பது இந்த 🌰 🥜 வகையே.. எப்படியாவது அளவை குறைக்க வேண்டும் என்பதற்காக இந்த சத்தான நட்ஸை உருண்டைகளாக்கினால் அதிகளவு சாப்பிட தேவையேற்படாது என்ற நினைப்பில் செய்தவையே இந்த  உருண்டைகள்..பார்ப்போம் எவ்வளவு நாட்கள் இது சரிவருமென😁

நன்றி..                                              பிரபா சிதம்பரநாதன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை விதைகளையும் சேர்த்து மாவாக்கி வைத்திருக்கிறோம்.காலையில் ஓட்சுடன் இதிலும் கொஞ்சமாக போட்டு காலைச் சாப்பாடு ரெடி.

செய்முறைக்கு பாராட்டுக்கள் பிரபா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி பிரபா .........நான் இவற்றை தனியாக (எள்ளு, கசகசா நீங்கலாக)போத்தலில் போட்டு வைத்திருக்கிறேன்....அப்பப்ப எடுத்து சப்புவதுண்டு.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, suvy said:

பகிர்வுக்கு நன்றி பிரபா .........நான் இவற்றை தனியாக (எள்ளு, கசகசா நீங்கலாக)போத்தலில் போட்டு வைத்திருக்கிறேன்....அப்பப்ப எடுத்து சப்புவதுண்டு.......!  😁

நானும் எனக்கு பிடித்த nuts தனித்தனியாக வாங்கி பின்பு எல்லாவற்றையும் சேர்த்து ஒரு போத்தலில் போட்டு வைத்திருப்பதுதான் வழமை.. ஆனால் கொஞ்சநாட்களாக மூன்று வேளையும்( சில சமயங்களில் midnight 🕛ம் ) என போனதால்தான் இந்த முயற்சி.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவையான  தின்பண்டம் தகவலுக்கு நன்றி.😋
ஏற்கெனவே almond, sultana  சொக்கோலேற் 180 கிராம்  முழுவதையும் சாப்பிட்டு வயிற்று பிரச்சனை வந்ததால் சிறிது தயக்கம் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளிலேயே 180g nuts chocolate சாப்பிட்டால் அப்படிதான் இருக்கும்…

16 hours ago, விளங்க நினைப்பவன் said:

சுவையான  தின்பண்டம் தகவலுக்கு நன்றி.😋
ஏற்கெனவே almond, sultana  சொக்கோலேற் 180 கிராம்  முழுவதையும் சாப்பிட்டு வயிற்று பிரச்சனை வந்ததால் சிறிது தயக்கம் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஒரு நாளிலேயே 180g nuts chocolate சாப்பிட்டால் அப்படிதான் இருக்கும்…

உண்மை தான்.
நான் வழக்கமாக பாதியை உடைத்து சாப்பிட்டுவிட்டு பாதியை நண்பர்களுக்கு கொடுத்து விடுவேன் மிகுதி இருந்தால் வேறு ஒரு நாள் சாப்பிடுவேன். பிரச்சனை இல்லை. அன்றைக்கு என்று முழுவதையும் சாப்பிட்டது தான் பிரச்சனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/6/2021 at 12:57, பிரபா சிதம்பரநாதன் said:

DF9-CD5-B3-C7-EA-4-EBF-B0-C6-413-FF45098

புரதசத்து, மக்னீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் நல்ல கொழுப்பு சத்து நிறைந்த உருண்டைகள்..
செய்வது இலகு என்பதால் நீங்களும் வீட்டிலே செய்து சாப்பிடலாம். நான் இம்முறை பின்வரும் நட்ஸ் வகைகளை சேர்த்து செய்தேன்.. நீங்களும் உங்களுக்கு விரும்பிய நட்ஸை சேர்த்து செய்து பார்க்கலாம்.. 

Walnuts - வால்நட்ஸ்
Almond - பாதாம் பருப்பு
Pistachios - பிஸ்தா பருப்பு
Pine - பைன் நட்ஸ்
Sesame seeds - எள்ளு
பேரீச்சம்பழம் - 1 அல்லது 2( இனிப்பு சுவைக்கு ஏற்ப)

இவை எல்லாவற்றையும் ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து உருண்டைகளாகி Poppy seeds( கசகசா விதைகள்) உருட்டி எடுத்தால் சத்தான உருண்டைகள் தயார்.. 
நான் Poppy seedsற்கு பதிலாக தோங்காய்பூ, எள்ளை உபயோகித்தேன்.. 

921190-B8-9752-410-A-A8-CD-2275-A69-E1-F
வீட்டிலிருந்து வேலை செய்ய தொடங்கி ஒன்றரை வருடங்களாகிறது.. வேலையில் டென்ஷன், அதிகளவு வேலை என்பதால் அதிகளவு snacks சாப்பிடுதல், உணவு நேரத்தில் ஒழுங்கின்மை, இரவிலும் நீண்ட நேரம் வேலை செய்தல்… என அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டு போகலாம்.. 

அதிலும் இந்த snacksல் அதிகளவு  இடம்பிடிப்பது இந்த 🌰🥜 வகையே.. எப்படியாவது அளவை குறைக்க வேண்டும் என்பதற்காக இந்த சத்தான நட்ஸை உருண்டைகளாக்கினால் அதிகளவு சாப்பிட தேவையேற்படாது என்ற நினைப்பில் செய்தவையே இந்த  உருண்டைகள்..பார்ப்போம் எவ்வளவு நாட்கள் இது சரிவருமென😁

நன்றி..                                              பிரபா சிதம்பரநாதன்.

நன்றி பிரபா,

நானும் செய்து பார்க்க போகிறேன். உருண்டை பதம் வர என்ணையா பாவிக்கிறியள்?

அடிக்கடி ஸ்னாக்ஸ் சாப்பிடும் பழக்கம் இருந்தால் கியூகம்பரை நறுக்கி ஹூமஸ் உடன் சாப்பிடலாம். வயிறும் நிரம்பும், கலோரியும் அதிகமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/6/2021 at 13:57, பிரபா சிதம்பரநாதன் said:

அருமை , நானும் இதனை செய்து உண்டேன் மிக அருமை நிறைவான கலோரிகள் ,சுவையும் ,நன்றி பிரபா,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

அடிக்கடி ஸ்னாக்ஸ் சாப்பிடும் பழக்கம் இருந்தால் கியூகம்பரை நறுக்கி ஹூமஸ் உடன் சாப்பிடலாம். வயிறும் நிரம்பும், கலோரியும் அதிகமில்லை.

இதுவும் ஒரு நல்ல யோசனை தான்.

வயிறும் நிரம்பும் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

நன்றி பிரபா,

நானும் செய்து பார்க்க போகிறேன். உருண்டை பதம் வர என்ணையா பாவிக்கிறியள்?

அடிக்கடி ஸ்னாக்ஸ் சாப்பிடும் பழக்கம் இருந்தால் கியூகம்பரை நறுக்கி ஹூமஸ் உடன் சாப்பிடலாம். வயிறும் நிரம்பும், கலோரியும் அதிகமில்லை.

எண்ணெய் ஒன்றும் பாவிக்கவில்லை, தண்ணீரும் சேர்க்கவில்லை, எல்லா nuts ஒன்றாக போட்டு முதலில் அரைத்து பின் சிறிதாக வெட்டிய பேரீச்சம் பழங்களை போட்டு அரைக்கும் பொழுது இந்த நட்ஸ் கலவை உருண்டைகளாக பிடிக்ககூடிய பதத்தில் வரும்.. 

நன்றி, நீங்கள் கூறியபடியும் செய்யாலம்.

நான் சில சமயங்களில் 🥑, வெங்காயம், மிளகாய், தக்காளி எல்லாவற்றையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மிளகு மற்றும் சிறிதளவு தேசீக்காய் துளி சேர்த்து Avocado Guacamoleம் செய்வது உண்டு.. 

இல்லாவிடில் sprouts mix.. 

இப்படி கொஞ்சம் இருக்கு.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

எண்ணெய் ஒன்றும் பாவிக்கவில்லை, தண்ணீரும் சேர்க்கவில்லை, எல்லா nuts ஒன்றாக போட்டு முதலில் அரைத்து பின் சிறிதாக வெட்டிய பேரீச்சம் பழங்களை போட்டு அரைக்கும் பொழுது இந்த நட்ஸ் கலவை உருண்டைகளாக பிடிக்ககூடிய பதத்தில் வரும்.. 

நன்றி, நீங்கள் கூறியபடியும் செய்யாலம்.

நான் சில சமயங்களில் 🥑, வெங்காயம், மிளகாய், தக்காளி எல்லாவற்றையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மிளகு மற்றும் சிறிதளவு தேசீக்காய் துளி சேர்த்து Avocado Guacamoleம் செய்வது உண்டு.. 

இல்லாவிடில் sprouts mix.. 

இப்படி கொஞ்சம் இருக்கு.. 

நன்றி பிரபா

6 hours ago, விளங்க நினைப்பவன் said:

இதுவும் ஒரு நல்ல யோசனை தான்.

வயிறும் நிரம்பும் 😂

இப்ப கிட்டதட்ட addiction மாரி இதை உண்கிறேன் 🤣. ஊரில் மாங்காய் சாப்பிடுவது போல் உப்பு மிளகாய்தூளோடும் சாப்பிடலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.