Jump to content

பணம் செலுத்திய தந்தைக்காக ? திருமணம் செய்த மனைவிக்காக?? இன்சுரன்ஸ் பணம் கிடைக்கும்??


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 பணம் செலுத்திய தந்தைக்காக  ? திருமணம் செய்த மனைவிக்காக?? இன்சுரன்ஸ் பணம் கிடைக்கும்??

https://fb.watch/65IUrHd8w1/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/6/2021 at 22:32, விசுகு said:

 பணம் செலுத்திய தந்தைக்காக  ? திருமணம் செய்த மனைவிக்காக?? இன்சுரன்ஸ் பணம் கிடைக்கும்??

https://fb.watch/65IUrHd8w1/

 

 

உங்களின் கருத்து என்ன? யாருக்கு அந்த தொகை கிடைக்கவேண்டும்? 

இங்கேயும் ஒரு வழக்கு - சீன தொழிலதிபர் உயிலை எழுதிவைக்காமல் தீடீரென இறந்துவிட்டமையால் (தாய்- Chinese inheritance law vs விதவை மருமகள்- Australian intestacy rules) முடிவு எட்டப்படாமல் உள்ளது.. அதைப்பற்றி பிறகு எழுதுகிறேன்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

உங்களின் கருத்து என்ன? யாருக்கு அந்த தொகை கிடைக்கவேண்டும்? 

இங்கேயும் ஒரு வழக்கு - சீன தொழிலதிபர் உயிலை எழுதிவைக்காமல் தீடீரென இறந்துவிட்டமையால் (தாய்- Chinese inheritance law vs விதவை மருமகள்- Australian intestacy rules) முடிவு எட்டப்படாமல் உள்ளது.. அதைப்பற்றி பிறகு எழுதுகிறேன்.. 

இல்லை  சகோ

எனக்கு சில அனுபவங்கள் உண்டு

இந்த மாதிரி தெளிவற்று 

சரியாக பதியப்படாத பத்திரங்களை

இன்சுரன்ஸ் கம்பனிகள் தமக்கு  சாதமாக்கி

இழுத்தடித்து இறுதியில் எதுவுமே கொடுக்காமல்  முடித்து  விடுவார்கள்

அதற்காகவே எவருக்காவது பயன்படட்டும் என்பதற்காகவே  பதிந்தேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.