Jump to content

கில்லாடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

கில்லாடி
நாடு கெட்டுப் போனாலும் நமக்கென்ன என்றே தன்
வீடு மட்டும் வாழ விதிவகுத்த கில்லாடி
தொண்ணூறைத் தாண்டி தொண்டு கிழமானாலும்
மண்ணாசை மாறாதெம் வாழ்வழிக்கும் கில்லாடி
ஈழத்தமிழர்களை இனக்கொலைக்கு ஆளாக்கி
வாழத்தன் சொந்தம், வழிவகுத்த கில்லாடி.
மந்திரிகளாக்க மகள் மகன்மார் பேரர்களை
செந்தமிழ் ஈழத்தைச் சிதைத்திட்ட கில்லாடி
ஐயா வருவார் அரவணைப்பார் என்றிருக்க
பொய்யாயுண்ணாவிரதப் புரளி செய்த கில்லாடி
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, karu said:

No photo description available.

கில்லாடி
நாடு கெட்டுப் போனாலும் நமக்கென்ன என்றே தன்
வீடு மட்டும் வாழ விதிவகுத்த கில்லாடி
தொண்ணூறைத் தாண்டி தொண்டு கிழமானாலும்
மண்ணாசை மாறாதெம் வாழ்வழிக்கும் கில்லாடி
ஈழத்தமிழர்களை இனக்கொலைக்கு ஆளாக்கி
வாழத்தன் சொந்தம், வழிவகுத்த கில்லாடி.
மந்திரிகளாக்க மகள் மகன்மார் பேரர்களை
செந்தமிழ் ஈழத்தைச் சிதைத்திட்ட கில்லாடி
ஐயா வருவார் அரவணைப்பார் என்றிருக்க
பொய்யாயுண்ணாவிரதப் புரளி செய்த கில்லாடி
 
 
 

பகிர்விற்கு நன்றிகள் தோழர்.👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிலுக்கு நன்றி தமிழ்த்தேசியன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.