-
Tell a friend
-
Topics
-
12
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By goshan_che · Posted
கொஞ்சம் தலைப்பில் இருந்து விலத்தி. இப்படியான செய்திகள் யூகே பத்திரிகைகளில் டெயிலி மெயில் போன்ற மிகவும் வலது சாரி பத்திரிகைகளில் வரும் போது கூட - ஆளை வெட்ட வேணும் கொத்த வேணும் எண்டு எழுதினாலும் அநேகமாக குற்றம் சாட்டபட்டவரின் வக்கீலை ஏசுவதில்லை. கிட்டதட்ட குற்றம்சாட்ட படும் எவருக்கும் அது என்ன குற்றமாகிலும் வக்கீல் இருக்க வேண்டும் என்பதை இந்த நாடுகளில் கிட்டதட்ட எல்லாரும் ஏற்கிறார்கள் என நினைக்கிறேன். பணம் இல்லாவிட்டால் அரசே duty solicitor ஏற்பாடு செய்யும். யாழில் மட்டும் அல்ல எந்த இந்திய இலங்கை தளத்திலும் குற்றம் சாட்ட பட்டவருக்கு நிகராக அவரின் வக்கீலுக்கும் பூசை நடக்கும். ஒப்பீடளவில் ஐரோப்பாவை விட எமது நாடுகளில் ஜனநாய கேடாக இருக்க இந்த மாதிரியான மனநிலையில், ஒரு கலாச்சாரம் போலவே பலர் சிந்திப்பகும் ஒரு காரணமாக இருக்க கூடும் என நினைக்கிறேன். எமதுநாடுகளில் சட்டத்துடன் பரிச்சயம் உள்ளோர் மட்டுமே குற்றம் சாட்டபட்டவருக்கும் வக்கீல் வைக்கும் உரிமை வேண்டும் என நினைப்பார்கள். மிகுதி எல்லாரும் வக்கீலை ஏசுவார்கள். இந்த சட்டதின் இயல்பு பற்றிய புரிதல் இன்மையே எமது நாட்டில் ஜமநாய்க ம் ஒப்பீட்டளவில் கேடாக காரணமாகுமோ? ஒரு சிறுவர் துஸ்பிரயோகி என தானே ஒத்து கொண்ட ஒருவரை ஒரு வைத்தியர் பராமரித்தால் ஏசாத நாம், குற்றம் சாட்ட பட்டவர்ருக்கு ஆஜரா வக்கீலை ஏசுவது முரண்நகை. ஆனால் இதுதான் எமது நாடுகளில் பெரும்பாலானோரின் கருத்து. -
By goshan_che · Posted
எலேய், பாண்டி சேரி ஒரு தனி யூனிய பிரதேசம் லே. அதுல காரைக்கால் ஒரு பகுதிலே. தமிழ் நாடு இன்னொரு மாநிலம் லே கப்பல் தமிழ் நாட்டுக்கு போதாலே பாண்டிக்கு போதாலே? என்னலே இதெல்லாம்? -
By நன்னிச் சோழன் · Posted
இந்தக் காமுகனுக்காகவும் ஒரு சட்டத்தரணி வாதாட வந்திருக்கிறார்🤦♂️🤦♂️ தூ... கேவலம்
Recommended Posts