Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொஞ்சம் ரசிக்க


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சன் லைற் ஒம்லெற் .😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கணாங் குருவிக்கூடு செய்கிறார்கள் செல்வங்கள் ......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாளுக்கு பட்சண அலங்காரம்......!    🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும்!
பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றமெடுக்க வேண்டும்!
காய் கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும்.!
நவ தானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு வர வேண்டும்...!
எது கெட்டுப்போகிறதோ!
புழு வண்டு வைக்கிறதோ!
எது அழுகி நாற்றமெடுக்கிறதோ!
எது ஊசிப் போய் வீணாகிறதோ!
அவைகள் மட்டுமே இயற்கையின் விதிப்படி நல்ல தரமான தீங்கில்லாத
உணவுப் பொருள்கள்.
3 மாதம் ஆனாலும் புழு வைக்காமல் இருக்கும் கேன் வாட்டர் எப்படி நல்ல தண்ணீர் ஆகும்??
பழமுதிர் சோலைகளிலும் ரிலயண்ஸ் பிரஸ் களிலும் மெகா சூப்பர் மார்கெட்டிலும் பூச்சி மருந்து தெளித்து இரண்டு வாரமானாலும் கெடாமல் அழுகாமல் இளமை மங்காது பள பளப்பாக விற்கப்படும்
பழங்கள் காய்கறிகள்
நல்ல தரமான பொருட்களா??
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளி மனிதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளிகளுக்கும் கோபம் வரும்.....வந்தால் கோயிலில் தஞ்சமடையும்......!  🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களை நம்பிவந்து உதவி கேட்ட விலங்குகள்......!  😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210818-113115.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படத்துக்கும் உள்ளே  தகவல்களுக்கும் சம்பந்தமில்லை......நான் வடிவா பாத்திட்டன்.....!   😁  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

பூவே பூச்சூடவா.....!  🌹 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு தேவையில்லாத வேலை......அவர் தங்கைகளுக்கு அண்ணனாய் இருக்க அதுகளுக்கே பிடிக்கவில்லை.....!  😢

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோடை காலத்து தென்றல்கள்.......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சிங்கார வேலனே தேவா.......!    🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கழுதை ....சொறியகுடுத்த மாடு மாதிரி உதையாமல் நிக்குது.......!  😂

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா போகும் மாமா.👌

 

Link to comment
Share on other sites


  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் எனும் ஜனாதிபதியின் கூற்று ஜனநாயகத்திற்கு விரோதமானது - ஹிருணிக்கா By DIGITAL DESK 5 27 NOV, 2022 | 01:43 PM (எம்.வை.எம்.சியாம்)    நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கும் அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்திருக்கும்  தற்போதைய  சூழ்நிலையில்  அப்பாவி மக்கள் அதனை தாங்கிக் கொள்ள முடியாமல்  வீதிகளில் இறங்கி போராடும் நிலையில் அதனை இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் என்று கூறும் ஜனாதிபதியின் செயற்பாடு ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும்.  மேலும் ஹிட்லர் போன்ற தலைவர்களுக்கு நீண்டகாலம் ஆட்சி செய்ய முடியாது. அவர்களின் பயணம் குறுகியது என  ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி ரணில் வீதியில் இறங்கி போராட வேண்டாம், கூச்சலிட வேண்டாம் என்கிறார். இது சிறந்த தலைவர் ஒருவருடைய பண்பல்ல.  ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கக்கூடிய  தீர்வும் இதுவல்ல. முதலில் நாட்டு மக்களுடைய பிரச்சினைகளை கண்டறிய வேண்டும். பின்னர் அதற்கு தீர்வைப்  பெற்றுக் கொடுக்க வேண்டும். முதலில் ஏன் அப்பாவி மக்கள் வீதிக்கு இறங்கி போராடுகிறார்கள்? என்பதை அறிய வேண்டும்  பசியின் காரணமாகவே அவர்கள் இவ்வாறு போராடுகிறார்கள்.  நாட்டு மக்களின் வாழ்க்கை தற்போது பாரியதொரு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. அதன்காரணமாகவே அவர்கள் போராடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் போராட்டங்களும் வன்முறைகளும்  பசியின் காரணமாகவே முதலில் ஏற்படும்.  இரண்டாவது மனநிலை விரக்தியின் காரணமாக ஏற்படும்.  முன்னர் ஒரு தடவை மனம் விரக்தி அடைந்து அதன் ஊடாக முழு நாடும்  தீ பற்றி எரிந்ததை மறக்க முடியாது.  மற்றொரு தடவை அவ்வாறானதொரு நிலைக்கு நாட்டை கொண்டு செல்வதற்கு வாய்ப்பளிக்க முடியாது. இவ்வாறு நிலை ஏற்பட முன்னர் அதனை நிறுத்த வேண்டும். பொருளாதார நெருக்கடிகளை தாங்கிக்கொள்ள முடியாமல் வீதியில் இறங்கி போராடும் அப்பாவி மக்களை இராணுவத்தை க் கொண்டு அடக்குவேன், அவசரகால சட்டத்தை அமுல்ப்படுத்துவேன் என்று ஹிட்லர் போன்று செயல்படுவேன் என்று கூறுவது இதற்கான தீர்வல்ல.  நாட்டின் தலைவர்கள் மகாத்மா காந்தியை போன்று அவர்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ள வேண்டும்.  காந்தி போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகள் வரலாற்று புத்தகங்களில் நல்ல பக்கங்களில் எழுதப்படுகின்றன . ஆனால் ஹிட்லர் போன்ற தலைவர்களின் பெயர்களை மக்கள் கேட்கும் போதே வெறுக்கின்றனர் . தலைவர்ள் காந்தி போன்று இருக்க வேண்டும். ஹிட்லர் போன்றல்ல.  மேலும் ஹிட்லர் போன்ற தலைவர்களுக்கு நீண்டகாலம் பயணிக்க முடியாது. அவர்களின் ஆட்சி காலம் மிகக் குறுகியது என்றார். https://www.virakesari.lk/article/141398
    • பனை மரத்தில வெள்வாலா, நம்ம கிம்முக்கே சவாலா 🤣. இந்த ஏவுகணை போதுமா? பைடன் - இந்த ஏவுகணை போதுமா? இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா? ———— நம்ம தலைவன் கிம் நேரடியாக அமெரிக்காவை தாக்காது, கிரேட்ட டொரெண்ட்டோ ஏரியாவ சல்லி சல்லியா நொருக்கினால் - அமெரிக்கா வழிக்கு வரும். அமெரிக்காவின் ஒற்றை தலைமை உலகுக்கு ஆபத்து. அமெரிக்கா vs நம்ம தலை என்ற இரெட்டை தலைமைதான் உலக அமைதிக்கு நல்லம். #நீ நடத்து தல ❤️🇰🇵❤️
    • இறங்கியதும்  அடிச்சாண்டா நம்ம கனடா!  👏
    • உண்மைதான் சுத்தி சுத்தி பார்த்தால் நாம் எல்லாரும் rift valley மண்ணின் (சுப்பரின் கொல்லை) மைந்தர்கள்தானே🤣. ஆனால் இதையே நமக்கு என்றால் ஏற்க கொஞ்சம் தயங்குவோம்.  யாழில் நடந்த முந்திய - இனத்தூய்மை, தமிழர், சிங்களவர், மலையாளிகள், தெலுங்கர் பற்றிய விவாதங்களையும் - ஒவ்வொருவரின் நிலைப்பாட்டையும் நினைத்து பார்கிறேன்🤣. அமெரிக்காவில் இன்றும் சில மாநிலங்களில் இருப்பது தெரியும். அதே போல் 70களில் கூட பிரிட்டனில் வீட்டு வாடகை விளம்பரங்கள் Irish, Blacks and those with dogs need not apply என வருவது சாதாரணமாம். கனடாவிலும் இருந்தது என்பது புதிய செய்தி. ஆயிரம் வார்த்தைகள் சொல்லும் செய்தியை ஒரு படம் சொல்லிவிடும் என்பதை பெருமாள் பகிர்ந்த படங்கள் காட்டின.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.