Jump to content

கொஞ்சம் ரசிக்க


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’ATTENDEZ VOUS À CE QU'ELLE BOUGE DANS TOUTES LES DIRECTIONS M’

ராணி எந்தப்பக்கமும் போகலாம்.....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொண்ணுங்களை கண்டா என்ன பரபரப்பு? .என்னமா ஆடுனாங்க ? காலங்காத்தால தூக்கம் வேறு வருகிறதாம் 😀

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதோ ஒரு பார் இல் நான் தண்ணி அடிப்பேன் ....😃

அருமை மிகவும் இனிமை .....wish  யு good  luck  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கலைஞர் மட்டுமே இரண்டு தலைமுறைகளை ஆண்டு விட்டுப் போய் இருக்கிறார்.இனி அவர் மகன் பேரன் என்று நீண்டால் தமிழினமும் தமிழ் மண்ணும் இன்னும் இரண்டு நூற்றாண்டுகள் எழவே முடியாது.

பழ.கருப்பையா சொல்ல....
கெக்கெட்டம் விட்டு சிரித்த கமலகாசன் 😁

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கு முன்னால்தான் பாடசாலை.....1:27 ல் நான் பாடசாலைக்கு செல்லும் நிகழ்வு.......!  😂

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.