Jump to content

புதிது, புதிதாக... கண்டறியப்படும் பூஞ்சை தொற்றுகள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதிது புதிதாக கண்டறியப்படும் பூஞ்சை தொற்றுகள்!

புதிது, புதிதாக... கண்டறியப்படும் பூஞ்சை தொற்றுகள்!

இந்தியாவில் முதன் முறையாக பச்சை பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் அரவிந்தோ மருத்துவமனையில் கடந்த ஒன்றரை மாதங்களாக கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சைப் பெற்று வந்த 34 வயதுடைய நபர் ஒருவரே மேற்படி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நுரையீரல் பாதிப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது குறித்த நோய் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மும்பை நகருக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய பலர் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இதற்கு அடுத்ததாக வெள்ளை பூஞ்சை தொற்றும் இனங்காணப்பட்டது.

அதனை தொடர்ந்து தோல் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தற்போது பச்சை பூஞ்சை தொற்றும் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1222914

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய பலர் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இதற்கு அடுத்ததாக வெள்ளை பூஞ்சை தொற்றும் இனங்காணப்பட்டது.

கேட்டினும் உண்டு ஒர் உறுதி.

கொரோனா வந்து இதுவரை கண்டறியப்படாத பல வர்ணப் பூஞ்சைகளையும் கண்டறிய வைத்துள்ளது.😁

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.