Jump to content

கிஷோர் கே.சாமி மீது ரோகிணி போலீஸ் புகார்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

தமிழ்நாடு இல்லை தல. சிங்கப்பூர்... பழனி.... நம்ம பழனி... :grin:

பழனி சிங்கப்பூர் என்று தெரியும்.  நிழலி சொன்னது அனந்தியை தமிழ் நாட்டில் இருந்து அவதூறு செய்தோர் பற்றி.

வலுவான குற்றம் என்றால் சிங்கபூரில் இருந்தும் எடுப்பிக்கலாம். 

https://mea.gov.in/leta.htm

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

இதனை பார்த்தீர்களா?

Criminal libel was repealed in the UK in 2010, when the Coroners and Justice Act 2009 came into effect and abolished the offences of sedition and seditious libel, defamatory libel and obscene libel. ... In the UK, defamation is a civil action, and if proven, a judge can award significant damages to the plaintiff.

இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணமே சமூக வலைத்தளம் என்கிறார்கள். இதுவே காமன்வெல்த் நாடுகள் தமது சட்டத்தில் இடம் பெற வைக்கிறார்கள்.

இந்தியாவில், சட்டம் இருக்கு, ஆனா சட்டம் இல்லை.... (வரும் ஆனா வராது ஸ்டைல்)

இதில்  இந்தியா மட்டும் இல்லை 
இங்கு அமெரிக்காவிலும் எல்லா நாட்டிலும் முரண்பாடு இருக்கிறது 

முக்கிய காரணம்  நீதிபதிகளுக்கே இதில் தெளிவு இல்லை 
இப்போதான் சர்வதேச ரீதியாக ஒரு சட்டம் இயற்றி அதன் பிரகாரம் 
சில வழக்குகள் நடக்கிறது 

இங்கு ஒரு பெண் ஆண் போல பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி 
தனது மகனுடன் படிக்கும் ஒரு மாணவியுடன் உரையாடி இருக்கிறார் 
பின்பு அவருடன் காதல் வார்த்தைகள் பேசி இருக்கிறார் 
இவரும் அதை நம்பி காதல் ஆகி இருக்கிறார் சில மாதங்கள் கடந்து 
அவர் இவரை வார்த்தைகளால் திட்டி மனோரீதியாக உளைச்சலை உண்டுபண்ண 
 
இவரே எதிர்பாராத எதிர்பாராத முடிவு 
அவர் தற்கொலை செய்துகொண்டார் .. அவர் திடீரென தற்கொலை செய்தபின்பு 
போலீஸ் அவரின் கொம்ப்யூட்டரை எடுத்தே இதை கண்டு பிடித்தார்கள்.

இப்போ அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை வந்தது 
அவர்கள் சொன்ன காரணம் பெண் ஆண்போல கணக்கு திறந்தது குற்றம் என்பதே.

என்னால் அதை சரியாக புரியமுடியவில்லை 

இவருடைய வக்கீல் திறமையாக இருந்து 
தற்கொலைக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று வாதிட்டு இருப்பின் 
இவரை காப்பாற்றி இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட எண்ணம் 

இது ஒரு கொலையில் முடிந்ததால்  அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை 
அவர் தற்கொலை செய்யாது போயிருப்பின் இதே தண்டனை கிடைத்து இருக்குமா? 

இது எல்லாமே சூனியம்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

இல்லை மருதர் லைபெல் என்பது இதுவல்ல. லைபல் என்றால் மானநஸ்டம். மானநஸ்டம் பொதுவாக ஒரு சிவில் மேட்டர். ஆனால் சில நாடுகளில் இது கிரிமினல் லைபலாகவும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இல்லை மருதர் லைபெல் என்பது இதுவல்ல. லைபல் என்றால் மானநஸ்டம். மானநஸ்டம் பொதுவாக ஒரு சிவில் மேட்டர். ஆனால் சில நாடுகளில் இது கிரிமினல் லைபலாகவும் இருக்கும்.

நீங்கள் சொல்வது புரிகிறது 

நன் சொல்ல வருவது .. அது கொலையில் முடியும்போது 
அது கிரிமினல் பிரிவுக்குள் வந்துவிடும் 

ஆகவே தான் எனக்கு புரியவில்லை என்று கூறுகிறேன்.

இப்படி பாப்போம் .... 
தயவு செய்து உங்கள் தெரிந்த லாவை Law கொண்டு விளங்க படுத்துங்கள் 
இப்போ இவர் என்னை மானவங்கபடுத்தி விடார் என்று ரோகிணி ஒரு லைவ் வீடியோ 
போட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டால்  

இந்த கிசோருக்கான தண்டனை மாறுமா இல்லையா?

ஆனால் இவர் செய்த குற்றம் இப்போதும் ....அப்போதும் ஒன்றுதானே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Maruthankerny said:

இதில்  இந்தியா மட்டும் இல்லை 
இங்கு அமெரிக்காவிலும் எல்லா நாட்டிலும் முரண்பாடு இருக்கிறது 

முக்கிய காரணம்  நீதிபதிகளுக்கே இதில் தெளிவு இல்லை 
இப்போதான் சர்வதேச ரீதியாக ஒரு சட்டம் இயற்றி அதன் பிரகாரம் 
சில வழக்குகள் நடக்கிறது 

இங்கு ஒரு பெண் ஆண் போல பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி 
தனது மகனுடன் படிக்கும் ஒரு மாணவியுடன் உரையாடி இருக்கிறார் 
பின்பு அவருடன் காதல் வார்த்தைகள் பேசி இருக்கிறார் 
இவரும் அதை நம்பி காதல் ஆகி இருக்கிறார் சில மாதங்கள் கடந்து 
அவர் இவரை வார்த்தைகளால் திட்டி மனோரீதியாக உளைச்சலை உண்டுபண்ண 
 
இவரே எதிர்பாராத எதிர்பாராத முடிவு 
அவர் தற்கொலை செய்துகொண்டார் .. அவர் திடீரென தற்கொலை செய்தபின்பு 
போலீஸ் அவரின் கொம்ப்யூட்டரை எடுத்தே இதை கண்டு பிடித்தார்கள்.

இப்போ அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை வந்தது 
அவர்கள் சொன்ன காரணம் பெண் ஆண்போல கணக்கு திறந்தது குற்றம் என்பதே.

என்னால் அதை சரியாக புரியமுடியவில்லை 

இவருடைய வக்கீல் திறமையாக இருந்து 
தற்கொலைக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று வாதிட்டு இருப்பின் 
இவரை காப்பாற்றி இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட எண்ணம் 

இது ஒரு கொலையில் முடிந்ததால்  அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை 
அவர் தற்கொலை செய்யாது போயிருப்பின் இதே தண்டனை கிடைத்து இருக்குமா? 

இது எல்லாமே சூனியம்தான். 

இந்த இணையம் என்பது ஒரு சூனிய வெளிதான்.

ஒரு அழகிய வெலிஷ் பெண் பாடகி. தனது மார்பக படத்தினை, அப்போது இருந்த ஆண் நண்பருக்கு அனுப்பி வைக்கிறார். அவரோ அதனை நண்பர்களுக்கு பரப்புகிறார்.

பின்னர் பிரிகிறார்கள், அதன் பின் தான் தனது படத்தினை அழிக்குமாறு சொல்கிறார். ஆனால் படம் உலகம் முழுவதும் பரவி விட்டது.

இவர் போலீசாரிடம் போக, அவர்கள் சட்டத்தரணியிடம் போக சொல்கிறார்கள்.

வழக்கு நில்லாது என்று சொல்லி விடுகிறார்கள். காரணம், அவரே அனுப்பியது, எடுத்தது அல்ல.

அதுபோல இன்னுமோர் பாடசாலை மாணவி செய்தார். 

பையனின் தாயார் பார்த்து விட்டார், அவரே போலீஸ் முறைப்பாடு செய்தார். தனது இளவயது மகனுக்கு, தனது படத்தினை அனுப்பி இருக்கிறார் என்று.

தாயார், தனது மகனுக்கு பிரச்சனை வரக்கூடாது என்றே அவ்வாறு செய்தார்.

போலீசார், அந்த பெண்ணை அழைத்து, இணைய தளம் வழியாக, சிறுவர் பாலியல் படங்கள் அனுப்புவது தண்டனைக்குரிய குற்றம்.... எச்சரிக்கையோடு அனுப்புகின்றோம். அடுத்தமுறை செய்யாதே என்று சொல்லி அனுப்பினர்.

அந்த செய்திக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. காரணம் பெண் பிள்ளைகளுக்கு இது தெரிய வேண்டும் என்று.

இதுவே, இந்தியா போன்ற நாடுகளுக்கும், மேலை நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனம் கோட்டார் அவர்களே,

இ பி கோ 499, 500 இன் படி இந்தியாவில் கிரிமினல் லைபல் ஒரு குற்றமாக கருதப்படுமாம்.

https://www.clearias.com/defamation-freedom-speech/

இ பி கோ என்றால் Indian Penal Code. Penal = crime related. ஆகவே இந்தியாவில் அவதூறு பொலிஸ் நடவடிக்கை எடுக்கும் ஒரு கிரிமினல் குற்றம் என்றே தெரிகிறது.

* எனக்கு இந்திய சட்டம் தெரியாது

* இவர்கள் 499, 500 இன் கீழ்தான் கைதானார்களா என்பதும் தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

முதலே சொல்லி விட்டேன் தல.

இந்தியாவில் சட்டம் இருக்கு, சட்டம் இல்லை.

இவர்கள் சட்ட பிரிவுகளை ஆராய்வதே வீண் வேலை. 

கனிமொழி, தயாநிதி மாறன், ஆ.ராசா, சிதம்பரம் கார்த்திக் எல்லாருமே கிரிமினல் கேஸ் உள்ளவர்கள், அனைவருமே mp கள் ஆக மக்களினால் தேர்ந்தெடுக்க பட்டவர்கள்.

பிரிட்டனில் இது சாத்தியமே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இந்த இணையம் என்பது ஒரு சூனிய வெளிதான்.

ஒரு அழகிய வெலிஷ் பெண் பாடகி. தனது மார்பக படத்தினை, அப்போது இருந்த ஆண் நண்பருக்கு அனுப்பி வைக்கிறார். அவரோ அதனை நண்பர்களுக்கு பரப்புகிறார்.

பின்னர் பிரிகிறார்கள், அதன் பின் தான் தனது படத்தினை அழிக்குமாறு சொல்கிறார். ஆனால் படம் உலகம் முழுவதும் பரவி விட்டது.

இவர் போலீசாரிடம் போக, அவர்கள் சட்டத்தரணியிடம் போக சொல்கிறார்கள்.

வழக்கு நில்லாது என்று சொல்லி விடுகிறார்கள். காரணம், அவரே அனுப்பியது, எடுத்தது அல்ல.

அதுபோல இன்னுமோர் பாடசாலை மாணவி செய்தார். 

பையனின் தாயார் பார்த்து விட்டார், அவரே போலீஸ் முறைப்பாடு செய்தார். தனது இளவயது மகனுக்கு, தனது படத்தினை அனுப்பி இருக்கிறார் என்று.

தாயார், தனது மகனுக்கு பிரச்சனை வரக்கூடாது என்றே அவ்வாறு செய்தார்.

போலீசார், அந்த பெண்ணை அழைத்து, இணைய தளம் வழியாக, சிறுவர் பாலியல் படங்கள் அனுப்புவது தண்டனைக்குரிய குற்றம்.... எச்சரிக்கையோடு அனுப்புகின்றோம். அடுத்தமுறை செய்யாதே என்று சொல்லி அனுப்பினர்.

அந்த செய்திக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. காரணம் பெண் பிள்ளைகளுக்கு இது தெரிய வேண்டும் என்று.

இதுவே, இந்தியா போன்ற நாடுகளுக்கும், மேலை நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம்.  

👆🏼

1. முதலாவது அண்மைய revenge porn சட்டமாற்றங்களின்ன்பின் வேறு வகையில் கையாளப்படும்.

2. இதில் இருவரின் வயது, விரும்பி படம் அனுப்பியது போன்றவற்றால் பொலீசார் மென்போக்கை எடுதுள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

இந்த இணையம் என்பது ஒரு சூனிய வெளிதான்.

ஒரு அழகிய வெலிஷ் பெண் பாடகி. தனது மார்பக படத்தினை, அப்போது இருந்த ஆண் நண்பருக்கு அனுப்பி வைக்கிறார். அவரோ அதனை நண்பர்களுக்கு பரப்புகிறார்.

பின்னர் பிரிகிறார்கள், அதன் பின் தான் தனது படத்தினை அழிக்குமாறு சொல்கிறார். ஆனால் படம் உலகம் முழுவதும் பரவி விட்டது.

இவர் போலீசாரிடம் போக, அவர்கள் சட்டத்தரணியிடம் போக சொல்கிறார்கள்.

வழக்கு நிலத்து என்று சொல்லி விடுகிறார்கள். காரணம், அவரே அனுப்பியது, எடுத்தது அல்ல.

அதுபோல இன்னுமோர் பாடசாலை மாணவி செய்தார். 

பையனின் தாயார் பார்த்து விட்டார், அவரே போலீஸ் முறைப்பாடு செய்தார். தனது இளவயது மகனுக்கு, தனது படத்தினை அனுப்பி இருக்கிறார் என்று.

தாயார், தனது மகனுக்கு பிரச்சனை வரக்கூடாது என்றே அவ்வாறு செய்தார்.

போலீசார், அந்த பெண்ணை அழைத்து, இணைய தளம் வழியாக, சிறுவர் பாலியல் படங்கள் அனுப்புவது தண்டனைக்குரிய குற்றம்.... எச்சரிக்கையோடு அனுப்புகின்றோம். அடுத்தமுறை செய்யாதே என்று சொல்லி அனுப்பினர்.

அந்த செய்திக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. காரணம் பெண் பிள்ளைகளுக்கு இது தெரிய வேண்டும் என்று.

இதுவே, இந்தியா போன்ற நாடுகளுக்கும், மேலை நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம்.  

எனக்கு சில செய்திகளை வாசிக்கும்போது முரணாக இருக்கும் 

நீங்கள் கூறும் சம்பவங்கள் இரண்டும் ஒரே மாதிரி 
முடிவு நேர் எதிர் 

எப்போ ஒரு பொதுவான முடிவுக்கு வருவார்கள் என்றுதான் தெரியவில்லை? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

முதலே சொல்லி விட்டேன் தல.

இந்தியாவில் சட்டம் இருக்கு, சட்டம் இல்லை.

இவர்கள் சட்ட பிரிவுகளை ஆராய்வதே வீண் வேலை. 

கனிமொழி, தயாநிதி மாறன், ஆ.ராசா எல்லாருமே கிரிமினல் கேஸ் உள்ளவர்கள், அனைவருமே mp கள் ஆக மக்களினால் தேர்ந்தெடுக்க பட்டவர்கள்.

பிரிட்டனில் இது சாத்தியமே இல்லை.

இந்தியாவின் சட்டத்தின் ஆளுமை பற்றி நான் சொல்லவரவில்லை. அனந்தி வழக்கு தொடுக்க முடியுமா என்ற நிழலிக்கான உங்கள் பதிலைதான் நான் மறுத்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

👆🏼

1. முதலாவது அண்மைய revenge porn சட்டமாற்றங்களின்ன்பின் வேறு வகையில் கையாளப்படும்.

revenge porn  வேறு என்று நினைக்கிறேன்.

அதாவது, பிரிந்து போனபின், நன்றாக இருக்கும் போது எடுத்த படங்களை, பழிவாங்கும் நோக்கில் பரப்புவது.

இது நன்றாக இருக்கும் போது, பெண்மணியே அனுப்பியது, உடனேயே அவர் பகிந்துள்ளார். ஆகவே அது பிறந்தபின் நடக்கவில்லை.

இது தலை பிக்கிற வேலைகள். விடுவோம்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

கனம் கோட்டார் அவர்களே,

இ பி கோ 499, 500 இன் படி இந்தியாவில் கிரிமினல் லைபல் ஒரு குற்றமாக கருதப்படுமாம்.

https://www.clearias.com/defamation-freedom-speech/

இ பி கோ என்றால் Indian Penal Code. Penal = crime related. ஆகவே இந்தியாவில் அவதூறு பொலிஸ் நடவடிக்கை எடுக்கும் ஒரு கிரிமினல் குற்றம் என்றே தெரிகிறது.

* எனக்கு இந்திய சட்டம் தெரியாது

* இவர்கள் 499, 500 இன் கீழ்தான் கைதானார்களா என்பதும் தெரியாது.

I'm a proud property of America 

இந்த நாடு கடத்துற விளையாடு எல்லாம் சரிவராது 

அமெரிக்க சட்டம் முதலில் என்னை குற்றவாளி என்று இனம் காணவேண்டும் 
அதுக்கு இங்கு கேஸ் போட்டு ஜெயிக்க வேண்டும் 

பின்பு இங்கிருக்கும் நீதிபதிதான்   Property of America யை  நாடு கடத்துவதா இல்லையா என்று 
முடிவு செய்வார் 

முதலாவது வக்கீல் பில் வந்ததுமே 
வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டு சென்றுவிடுவார்கள் 
என்ற நம்பிக்கை எனக்கு உண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maruthankerny said:

நீங்கள் சொல்வது புரிகிறது 

நன் சொல்ல வருவது .. அது கொலையில் முடியும்போது 
அது கிரிமினல் பிரிவுக்குள் வந்துவிடும் 

ஆகவே தான் எனக்கு புரியவில்லை என்று கூறுகிறேன்.

இப்படி பாப்போம் .... 
தயவு செய்து உங்கள் தெரிந்த லாவை Law கொண்டு விளங்க படுத்துங்கள் 
இப்போ இவர் என்னை மானவங்கபடுத்தி விடார் என்று ரோகிணி ஒரு லைவ் வீடியோ 
போட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டால்  

இந்த கிசோருக்கான தண்டனை மாறுமா இல்லையா?

ஆனால் இவர் செய்த குற்றம் இப்போதும் ....அப்போதும் ஒன்றுதானே? 

1. தற்கொலைக்கு தூண்டினார் என்பதுதான் இப்போது வழக்கு.  இறந்த பின்னும் இந்த charge இருக்கும்.

2. இறந்த பின் இதனோடு சேர்த்து, சாட்சியங்களை பொறுத்து manslaughter அல்லது murder ஆகவும் மாறலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இந்தியாவின் சட்டத்தின் ஆளுமை பற்றி நான் சொல்லவரவில்லை. அனந்தி வழக்கு தொடுக்க முடியுமா என்ற நிழலிக்கான உங்கள் பதிலைதான் நான் மறுத்தேன்.

தல, கொப்பு இழக்க கூடாது.

ஆனந்தி, இந்திய தூதரகத்தில் முறைப்பாடு செய்ய முடியுமா, இல்லையோ எண்டதுதான் ஆரம்பத்தில் இருந்தே நான் நிழலியுடன் கருத்தாடுகிறேன்.

நீங்கள் சொல்வது வேறு. காசு இருந்தால் போய் இந்தியாவில் வழக்கு போடட்டுமே, தார் ஏலாது எண்டது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

revenge porn  வேறு என்று நினைக்கிறேன்.

அதாவது, பிரிந்து போனபின், நன்றாக இருக்கும் போது எடுத்த படங்களை, பழிவாங்கும் நோக்கில் பரப்புவது.

இது நன்றாக இருக்கும் போது, பெண்மணியே அனுப்பியது, உடனேயே அவர் பகிந்துள்ளார். ஆகவே அது பிறந்தபின் நடக்கவில்லை.

இது தலை பிக்கிற வேலைகள். விடுவோம்,

இல்லை. Intention தான் முக்கியம். அவரே பரப்ப சம்மதம் என்று சொல்லாத போது ஏன் பரப்பினார்? இந்த intention ஐ நிறுவதில்தான் வழக்கு தங்கியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

இல்லை. Intention தான் முக்கியம். அவரே பரப்ப சம்மதம் என்று சொல்லாத போது ஏன் பரப்பினார்? இந்த intention ஐ நிறுவதில்தான் வழக்கு தங்கியுள்ளது.

பரப்பினார் என்று அவருக்கு தெரிந்து இருந்தும், பிரியும் வரை பேசாமல் இருந்தார் என்பதே வழக்கின் முக்கிய விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

தல, கொப்பு இழக்க கூடாது.

ஆனந்தி, இந்திய தூதரகத்தில் முறைப்பாடு செய்ய முடியுமா, இல்லையோ எண்டதுதான் ஆரம்பத்தில் இருந்தே நான் நிழலியுடன் கருத்தாடுகிறேன்.

நீங்கள் சொல்வது வேறு. 

பூவை பூ என்றும்…..🤣

நிச்சயமாக அனந்தி இந்திய தூதரகத்தில் போய் எனக்கு உங்கள் நாட்டில் இருந்து, உங்கள் நாட்டு சட்டத்துக்கு முரணாக கிரிமினல் குற்றம் இழைக்க படுகிறது என முறையிடலாம்.

அவர்கள் வழக்கை தாமே விசாரிக்க மாட்டார்கள். போலீஸ் அதிகாரியோடு, சைபர் கிரைம் யுனிட்ட்டோடு தொடர்பை ஏற்படுத்தி கொடுப்பார்கள்(அவர்களின் அரசியலுக்கு எந்ற்றதாயின்) .

1 minute ago, Nathamuni said:

பரப்பினார் என்று அவருக்கு தெரிந்து இருந்தும், பிரியும் வரை பேசாமல் இருந்தார் என்பதே வழக்கின் முக்கிய விடயம்.

அப்போ பரப்புவதற்கு implied consent உள்ளதே. வழக்கு ஒரு மணதியாலம் தாண்டாது. பொலீஸ் நடவடிக்கை எடுக்காமை ஏன் என்பது இப்போ புரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நிச்சயமாக அனந்தி இந்திய தூதரகத்தில் போய் எனக்கு உங்கள் நாட்டில் இருந்து, உங்கள் நாட்டு சட்டத்துக்கு முரணாக கிரிமினல் குற்றம் இழைக்க படுகிறது என முறையிடலாம்.

கேட்க நல்லா இருக்குது, அப்ப அனந்திக்கு 'இந்திய' நீதி கிடைக்கும் எண்டுறியள்?

பிறகென்ன....

அப்படியே... எங்கடை நாட்டு ஆட்கள் சிலரை, 30 வருசத்துக்கு மேலே அடைச்சு வைச்சு இருக்கிறியளே.... விடுங்கோவன் என்று, அவர்களது தாய், உறவினர்கள் போய் நிக்கேலாது எண்டுறியள்?....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

(அவர்களின் அரசியலுக்கு எந்ற்றதாயின்) .

👆🏼👇

Just now, Nathamuni said:

கேட்க நல்லா இருக்குது, அப்ப அனந்திக்கு 'இந்திய' நீதி கிடைக்கும் எண்டுறியள்?

பிறகென்ன....

அப்படியே... எங்கடை நாட்டு ஆட்கள் சிலரை, 30 வருசத்துக்கு மேலே அடைச்சு வைச்சு இருக்கிறியளே.... விடுங்கோவன் என்று, அவர்களது தாய், உறவினர்கள் போய் நிக்கேலாது எண்டுறியள்?....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

👆🏼👇

அம்புட்டுதான்,

சுத்தி, சுத்தி கடைசீல எங்க வந்து நிக்கிறம் எண்டு பார்த்தியலே?

யதார்த்தத்தினை பேசுவோம்.

முதலில், இந்த, இனைய பிச்சல், பிடுங்கல்களுக்கு, முறைப்பாடு செய்ய இந்தியன் எம்பசி செக்யூரிட்டி உள்ள விடுமா என்று அனந்தி விசாரிக்கட்டும்.

நிழலிக்கு சப்போர்ட் பண்ணுவது வேறு, அவர் கருத்தில் உள்ள அபத்தத்தினை சுட்டிக் காட்டுவது வேறு.

எல்லாவற்றுக்கும் மேலே, ஒரு இலங்கை அரசியவாதிக்காக, இந்திய அரசியல் வாதியை, இந்திய தூதரகம் கண்டித்து நடவடிக்கை எடுக்கும் என்பதே ஒரு குழந்தைத்தனமான எண்ணம். 

எங்களுக்கு எங்கள் அரசியல்வாதி முக்கியம் எண்டால், அவர்களுக்கும் அப்படித்தானே.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

அனந்தி வழக்கு போடுவது இந்திய நலனுக்கு உகந்ததா இல்லையா என்பதை அவர்கள்தான் தீர்மானிப்பார்கள். நீங்களோ நானோ இங்கிருந்து சொல்ல முடியாது.

ஆனால் அனந்தி செய்யகூடியது அவர்களிடம் போவது. அதைதான் நிழலி சொன்னார். அது அவர்களின் நலனுக்கு உகந்ததாயின் உதவுவார்கள். இல்லை என்றால் இல்லை. 

ஆகவே நிழலி கூறியதில் ஒரு பிழையும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

இல்லை. Intention தான் முக்கியம். அவரே பரப்ப சம்மதம் என்று சொல்லாத போது ஏன் பரப்பினார்? இந்த intention ஐ நிறுவதில்தான் வழக்கு தங்கியுள்ளது.

19 minutes ago, Nathamuni said:

பரப்பினார் என்று அவருக்கு தெரிந்து இருந்தும், பிரியும் வரை பேசாமல் இருந்தார் என்பதே வழக்கின் முக்கிய விடயம்.

எனக்கு இன்னுமொரு கேள்வி இருக்கு ............

எனக்கும் நடிகை சுசித்திராவுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது 
என்று வைத்துக்கொள்வோம் 

நாம் இருவரும் சல்லாபிக்கும்போது கோசான் அதை பார்த்துவிடுகிறார் 
அவர் பார்த்ததை அவராலேயே நம்ப முடியவில்லை ...
சுசித்திராவா? இப்படி செய்கிறார் என்று பிரமிப்பில் 
ஊருக்குள் சென்று சொல்லிவிடுகிறார் 

நாம் இருவரும் மறுக்கிறோம் 
நடிகை சுசித்திரா கோசன் மீது மானபங்க வழக்குபோடுகிறார் 

கோசான் மாட்டுவாரா?
மாட்டாரா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

ஆகவே நிழலி கூறியதில் ஒரு பிழையும் இல்லை.

அது உங்கள் கருத்து. என் கருத்து அது அபத்தம் மிக்கது. வரட்டுமா. 🙏

Just now, Maruthankerny said:

எனக்கு இன்னுமொரு கேள்வி இருக்கு ............

எனக்கும் நடிகை சுசித்திராவுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது 
என்று வைத்துக்கொள்வோம் 

நாம் இருவரும் சல்லாபிக்கும்போது கோசான் அதை பார்த்துவிடுகிறார் 
அவர் பார்த்ததை அவராலேயே நம்ப முடியவில்லை ...
சுசித்திராவா? இப்படி செய்கிறார் என்று பிரமிப்பில் 
ஊருக்குள் சென்று சொல்லிவிடுகிறார் 

நாம் இருவரும் மறுக்கிறோம் 
நடிகை சுசித்திரா கோசன் மீது மானபங்க வழக்குபோடுகிறார் 

கோசான் மாட்டுவாரா?
மாட்டாரா? 

கோசனாவது, ஊருக்கு போவதாவது....

மனிசன் , அங்கயே நிண்டு, உருண்டு...பிரண்டு...குய்யோ, முறையோ எண்டு, சுசித்திராவை கிளப்பிக் கொண்டு ஊருக்கு போயிடுவார்..... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

அது உங்கள் கருத்து. என் கருத்து அது அபத்தம் மிக்கது. வரட்டுமா. 🙏

Everyone is entitled to their own opinion. வாங்கோ🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அது உங்கள் கருத்து. என் கருத்து அது அபத்தம் மிக்கது. வரட்டுமா. 🙏

கோசனாவது, ஊருக்கு போவதாவது....

மனிசன் , அங்கயே நிண்டு, உருண்டு...பிரண்டு...குய்யோ, முறையோ எண்டு, சுசித்திராவை கிளப்பிக் கொண்டு ஊருக்கு போயிடுவார்..... :grin:

படவாய்ப்பு இல்லாத நடிகைகளுக்கு 
வேலைவாய்ப்பு கொடுக்கலாம் என்றால் 

நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் ...
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.