Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நான் யாழ்ப்பாணத்தான்-பா.உதயன்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்


 

பக்கத்து வீட்டு 
பரமசிவன் மாஸ்ரர் 
மகனை விட 
மார்க்கு கூட நீ எடுத்தா 
அடுத்த முறை 
படம் பார்க்க விடுவேன் 

பத்தாம் வகுப்பு 
பாஸ் பண்ணினா 
பரிசா உனக்கு 
சைக்கிள் வேண்டி தருவன் 

பன்னிரண்டாம் 
வகுப்பு பாஸ் பண்ணி 
டாக்டருக்கு எடு பட்டா 
கட்டாயம் காரோடு 
சீதனம் கேட்டு 
கலியாணம் 
பண்ணி வைப்பேன்

இது ஒன்றும் நடக்காட்டி 
ஒரு மாடு வேண்டி 
மேய்க்க விடுவேன்

தானாக சிந்திக்கும் 
பிள்ளையின் மூளையை 
வீணாக்கிய கதை போல் 

அப்பனுக்கும் பிள்ளைக்கும் 
அப்ப தொடக்கம் 
நடக்கும் சண்டை இது 
இப்பவும் இப்படித் தான் 
யாழ்ப்பாணத்தான்

ஆனாலும் ஆயிரம் தான் 
குறை சொன்னாலும் 
அடித்து வீழ்த்தி 
எரித்து புதைத்தாலும் 

ஏதோ விதை போல்
எழும்பி வர 
எப்படி முடிகிறது 
அந்த யாழ்பாணத்தான் 
சும்மாயில்லை

வாயைக் கட்டி 
வயிற்றை கட்டி 
கல்வியில் இவன் 
கண்ணாய் இருந்தது 
உண்மை தான்.

பா.உதயன் ✍️


 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 19/6/2021 at 15:43, uthayakumar said:


 

பக்கத்து வீட்டு 
பரமசிவன் மாஸ்ரர் 
மகனை விட 
மார்க்கு கூட நீ எடுத்தா 
அடுத்த முறை 
படம் பார்க்க விடுவேன் 

பத்தாம் வகுப்பு 
பாஸ் பண்ணினா 
பரிசா உனக்கு 
சைக்கிள் வேண்டி தருவன் 

பன்னிரண்டாம் 
வகுப்பு பாஸ் பண்ணி 
டாக்டருக்கு எடு பட்டா 
கட்டாயம் காரோடு 
சீதனம் கேட்டு 
கலியாணம் 
பண்ணி வைப்பேன்

இது ஒன்றும் நடக்காட்டி 
ஒரு மாடு வேண்டி 
மேய்க்க விடுவேன்

தானாக சிந்திக்கும் 
பிள்ளையின் மூளையை 
வீணாக்கிய கதை போல் 

அப்பனுக்கும் பிள்ளைக்கும் 
அப்ப தொடக்கம் 
நடக்கும் சண்டை இது 
இப்பவும் இப்படித் தான் 
யாழ்ப்பாணத்தான்

ஆனாலும் ஆயிரம் தான் 
குறை சொன்னாலும் 
அடித்து வீழ்த்தி 
எரித்து புதைத்தாலும் 

ஏதோ விதை போல்
எழும்பி வர 
எப்படி முடிகிறது 
அந்த யாழ்பாணத்தான் 
சும்மாயில்லை

வாயைக் கட்டி 
வயிற்றை கட்டி 
கல்வியில் இவன் 
கண்ணாய் இருந்தது 
உண்மை தான்.

பா.உதயன் ✍️


 

பகிர்விற்கு நன்றிகள் தோழர்.👍

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 19/6/2021 at 20:13, uthayakumar said:

தானாக சிந்திக்கும் 
பிள்ளையின் மூளையை 
வீணாக்கிய கதை போல் 

தானாக சிந்திக்கும் பிள்ளையின் மூளையை வீணாக்கியதால் வேறு வழியின்றி, துனிவின்றி, கல்வியிலேயே மட்டும் கண்ணாயிருந்து வெளியில் வரும்பொழுது வேலையிட, மற்றவர்களின் சூழ்ச்சிகளையோ விளங்காமல், குடும்பவாழ்விலும் பிள்ளைகளை அதே போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற சிந்தனையுமாக, இந்த வட்டத்திற்குள்ளேயே சுற்றுவோம்..

பகிர்ந்தமைக்கு நன்றி..

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தனிய டாக்டர் இன்ஜினியர் லோயர் போன்ற வேலைகளுக்கே படிக்க வேணும் என்டு அடம் பிடித்ததால் இப்ப வேறு வெலைகளுக்கு வேற்று இனத்தவர்கள வர உள்ளுரில் வெட்டியாக சுத்துதுகள்.பகிர்வுக்கு நன்றி உதயன்.

 • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நீங்கள் சொல்வதுதான் எனக்கும் சரியாக படுகிறது. குறி அமெரிக்காவோடு டீல் பண்ணுவதாகதான் இருக்க வேண்டும். இடையில் அமெரிக்கா கோபப்படாமல் இந்தியாவை வெட்டி விடோணும். ஆனால் வெள்ளைத்துரைக்கு கங்காணி மாரி, இந்தியா அமெரிக்க வந்தாலும் ஏதோதாந்தான் கூட்டியந்தவர் எண்ட மாரி நடக்கவே முற்படும். மேலே நீங்களும் முதல்வனும் சொன்னது போல் இதில் யார் நம் நிகராளி ( அற்புதமான சொல்) என்பது விடை தெரியா கேள்வி.  நன்னி சொல்வது போல் - இப்போதே புல் மீல்ஸ் கிடைக்கும் போது சீனா நம்மை சீண்டுமா? அப்படி எம்மோடு பேசினாலும், இந்தியாவை போல் எப்போதும் இலங்கைதான் அவர்களின் முதல் தெரிவாக இருக்காதா?
  • @goshan_che கோசான் அண்ணை, நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான என்னுடைய கண்ணோட்டத்திலான மறுமொழிகள்:-   ஆனால் அமெரிக்கா + இந்தியா கூட்டாக வரும் என்றால் இந்த கூட்டை நாம் புறம் தள்ளுவது சரிதானா? புறம்தள்ளுவது கூடாது என்பது என் கருத்து. நாம் அவனிடம் "எம்மை ஒரு இனமாக, பேந்து தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளப்பா மோனே" என்று துவங்க வேண்டும். (தேசிய இனமெண்டால் தானே மிச்சத்தைக் கதைக்கலாம். எம்மை ஒரு இனமாகவே 2009 இற்குப் பின் மதிக்காத மேற்குலகில் எடுத்தவுடனே வேண்டியதைக் கேட்டால் 5 ஏக்கர் காணிகூட தர மாட்டான், அரசிற்கு) பேந்து மிச்சத்தை கதைக்கலாம். இந்தக் கூட்டில் நாம் அமெரிக்காக்காரனோடு எமது நிகராளிகளைக்(பிரதிநிதி) கொண்டு கதைக்கலாம், அப்போது அவனோடு வரும் இந்த இந்திய நரிக்கூட்டத்தை முடிந்தளவு விலத்தி தனியே அமெரிக்காக்காரனோடு கதைக்க வேண்டும்; அதுவே நல்லம். அப்போது அவன் இந்தியனோடு ஏதேனும் ஒப்பந்தம் போடச் சொன்னால் முடிந்தளவு வெட்டி ஆடப் பார்க்க வேண்டும்... இந்தியனை நம்பி கதைக்கப்போனால் எம்மினத்தை எங்கேனும் புதைகுழிக்குள் தள்ளி மூடிவிட்டுப் போய்விடுவான். எல்லாம் முடிந்த பிறகு வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவது போன்று திரும்ப சிங்களவனோடு ஒட்டிக் கொள்வான். (இந்தியாக்காரனை செத்து ஆவியானாலும் நம்பக்கூடாது. முந்தைய காலங்களின் இவனுடைய படிப்பினைகள் எமக்கு எப்போதும் ஞாபகத்தில் இருக்க வேண்டும். மேற்கண்ட கட்டுரையே கண்முன் சாட்சி. எங்களுக்கு இவ்வளவு பேரழிவுகளையும் ஏற்படுத்திவிட்டு, இப்ப எப்படி அமுசடிக்கிப் பூனை மாதிரி வாரான் எண்டு. கழிசடை நரி அவன்! )     அப்படியாயின் இலங்கை அரசுடன் நேரடியாகவோ சிங்களவன் நேரடியாக எமக்கு தீர்வு தருவான் என்பது இலகு காத்த கிளிக்குச் சமனானது. ஜெனீவா ஒப்பந்தம் ஞாபகம் இருக்குத்தானே...    அல்லது சீனா மூலமோ பேசி எமக்கு ஒரு கெளரவமான தீர்வு வரும் என நம்புகிறீகளா? ம்ம்ம்ம்... சீனாக்காரன் இதுவரையிலும் உலகில் எங்கேனும் சமாதான உடன்படிக்கைக்கு யாருக்கேனும் நடுநிலை வகித்திருக்கானா? நானறிந்த வரை இல்லை. எனவே இக்கேள்விக்கு அவன் எப்படி செயல்படுவான் என்று தெரியாது.   ஊகத்தில்: இதுகால் வரை சிங்களவனோடுதான் கொடுக்கல்வாங்கல் வைத்திருந்தவன். முந்தி இயக்கத்திட்ட கொடுக்கல்வாங்கலிற்கு கேட்ட போது, இயக்கம்,  திருகோணமலையில் அவனுடைய ஆய்வுக் கப்பலை(?) மூழ்கடித்து துரத்தியடித்தது. இப்போது அவன் வடக்கு தெற்கு மேற்கு என்டு மூண்டு திசையிலையும் ஒற்றை அரசாங்கத்தின் கீழ் நிறைய அனுபவிக்கிறான். இந்த நேரத்தில் எமக்கு ஏதேனும் வேணும் எண்டு கேட்கப்போனால் அவன் கண்டிப்பா வரமாட்டான். ஏனெனில் அவனுக்கு வேண்டியதில் 85 வீதம் கிடைத்தாயிற்று, ஒற்றைக்குக்கீழ். அப்ப பிரிச்சு அனுபவிக்கிறதை விட ஒறையாயே அனுபவிப்பதையே எல்லா நாடும் விரும்பும். அப்படிப் பார்க்கும்போது எமக்கு ஏதும் கிடைக்காது என்பது என்ர கருத்து.     இந்தியா தனியே, அமெரிக்கா தனியே என்று வந்தால் அமெரிக்கா பக்கம் சாயலாமா? ஆ.. ஓமோம். சாயலாம். ஏன்னென்டால், அவனுக்கு பிடிக்காதவன் நல்லா காலூண்டிட்டான், அவனுக்கு வேண்டிய இடத்தில். அப்ப அவனுக்கு வேண்டியதை கொடுத்து எமக்கு வேண்டியதை நாம் பெற்றுக்கொள்வோம். தனிய நிண்டு எடுக்க முடியாமல் போயிட்டது. அப்ப இனி கூட்டணி போட்டு முயற்சி செய்வம். அதான் இனி வழி. ஆனால் அதற்கு கதைக்கப்போக, இப்போது ஊரில் இருக்கின்ற சக்கட்டை அரசியல்வாதிகள் இல்லாமல், பாலா மாமா மாதிரியான நல்ல ஞானிகள் போய்க் கதைத்தால் ஏதேனும் இல்லை முழுப் பலாப்பழமும் கிடைக்க வாய்ப்புண்டு.  இவங்களை விட்டால் ஒற்றையாட்சிக்குள் கூட ஒன்டையும் வாங்கிக்கொண்டு வரமாட்டாங்கள்.   1. தனியே அமெரிக்கா பக்கம் சாய்தல் போலாம் 2. தனியே இந்தியா பக்கம் சாய்தல் 🤬⚔ 3. அமெரிக்க + இந்தியா பக்கம் சாய்தல் மேலே சொல்லிப்போட்டன் 4. இலங்கையோடு நேரடியாக பேசல் இலவு காத்த கிளியாக விருப்பமில்லை! 5. சீனா மூலம் இலங்கையையை அணுகல். மேலே சொல்லிப்போட்டன்       இவற்றை விடவும் வேறு தெரிவுகள் உண்டா? அமெரிக்காவோட கதைத்து, எம்மை ஒரு தேசிய இனமாக உலகப்பரப்பில் அறிவித்து, (சம நேரத்தில்) அவனும் ஏதேனும் கேட்டான் எண்டால் அவனையும் கொஞ்சம் கவனித்து(இனி அப்படித்தான் செய்ய வேணும்), அப்படியே ஐநாவோடையும் கதைத்து, வாக்கெடுப்பு நடத்தி, அரிவு வெட்டுவதுதான் என்ட திட்டம்.     அல்லது இவற்றில் உள்ளதில் எது நல்லது? தெரிவு ஒன்று  
  • வன்முறைக்கென வளர்த்தெடுக்கப்பட்டவர்கள்.இவர்களுக்கு சக மனிதரை தாக்குவதை விட வேறென்ன தெரியும்?  நல்லது கெட்டது உணர முடியாத கொடூரர்கள்.
  • மனிதன் என்று இயற்கை தந்த காலநிலையை மாற்ற முயற்சி செய்தானோ அன்று தொடங்கியது இயற்கை அனர்த்தங்கள். சீனாவில் மேக கூட்டங்களை கலைப்பது வழமையான ஒன்றாம். அது போல் ஜேர்மனியிலும் நடக்கின்றதாக கேள்விப்பட்டது. அண்மையில் அமெரிக்காவில் டொனால்ட் ரம்ப் அவர்கள்  சூறாவளி மேக கூட்டங்களை அணுகுண்டு மூலம் நிற்பாட்ட முனைந்த நிகழ்வு அனைவரும் அறிந்ததே.
  • இணைப்புகளுக்கும் முன்னெடுப்புகளுக்கும்  பாராட்டுக்கள் நொச்சி..🙏🏽
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.