Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தமிழக அரசிடம் தமிழீழக் கோரிக்கை! திரை மறைவு அரசியல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உலக தமிழ் அமைப்பின் விலாசம் தெரியும்.

ஆராய்சி மற்றும் பகுப்பாய்வு கிளை,

சவுத் பிளாக்

புது டெல்லி.

இல்லாவிடில்

C/o சீமான், நாம் தமிழர் என்று போட்டாலும் கடிதம் போய் சேரும் 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 minutes ago, goshan_che said:

எனக்கு உலக தமிழ் அமைப்பின் விலாசம் தெரியும்.

ஆராய்சி மற்றும் பகுப்பாய்வு கிளை,

சவுத் பிளாக்

புது டெல்லி.

இல்லாவிடில்

C/o சீமான், நாம் தமிழர் என்று போட்டாலும் கடிதம் போய் சேரும் 🤣

நான் போட்ட கடிதம் திரும்பி வந்து விட்டது 😭

சீனா தயாரித்திருக்கும் சூரியனை நீங்கள் காணல்ல 🤭

Edited by shanthy
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, shanthy said:

நான் போட்ட கடிதம் திரும்பி வந்து விட்டது 😭

வெறுமனே கடிதம் மட்டும் அனுப்பினால் அப்படி நடக்கும் என்பது தெரிந்ததே🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆய்வு குணா.

அப்ப இந்தியா பதுங்கிறது பாய்ச்சலுக்கு என்கிறீர்கள்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

வெறுமனே கடிதம் மட்டும் அனுப்பினால் அப்படி நடக்கும் என்பது தெரிந்ததே🤣.

C/o போட்டேனே🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நல்லதொரு ஆய்வு குணா.

அப்ப இந்தியா பதுங்கிறது பாய்ச்சலுக்கு என்கிறீர்கள்.

இவையள் பதுங்கி பாயமுதல் சீனா காஞ்சிபுரத்தில் ஆராய்ச்சி  மையத்தை உருவாக்கி போதிவர்மர் தங்களுடைய இளவரசர் என அறிக்கை விடும் .....அதுமட்டுமல்லாமல் அங்கு துறைமுகம் கட்டினாலும் கட்டுவார்கள் 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சங்க செயலாளராக இருந்தவரிடம் இந்த நபர்களைப் பற்றி கேட்டேன்.
அவருக்கு யாரையுமே தெரியவில்லை.

ஆனாலும் திமுக சார்பாக ஆட்களை சேர்ப்பதாக சொன்னார்.
 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் உலக தமிழரவை அமைச்சகத்தை திமுகா தொடங்கியது ஞாபகம், இதெல்லாம் திட்டமிட்ட சதிசெயல்களின் தொடக்கம், முதலில் பல கருத்துகள் பதியப்பட்டிருந்திச்சு, இப்ப காணவில்லையே


இங்கு சிலரின் வாலை நிமிர்த்த முடியாது🙃 எதை கண்டாலும் காலைதான் தூக்குகின்றார்கள்😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குணா,

நீங்கள் சொல்வதன் மறுவளம், ஈழத்தமிழருக்கு நன்மை இருக்குமாயினும், ஈழத்தமிழர் அல்லாத தமிழர்கள்,  உலக அதிகாரஙங்களுக்கு (எந்த அதிகாரம் என்பது முக்கியம் அல்ல) மத்தியில்  செல்வாக்கு இருந்தாலும், ஈழத்தமிழர்களுக்காக (ஈழத்தமிழர் அவர்களின் பங்களிப்பை ஏற்றுக் கொள்ளாதவிடத்து அல்லது வேண்டாதவிடத்து ) இயங்க கூடாது என்பதல்லவா?

அத்தகைய பங்களிப்பு  உங்களின் பார்வையில் எப்படி? 

  • Like 1
Link to comment
Share on other sites

3 hours ago, Kadancha said:

குணா,

நீங்கள் சொல்வதன் மறுவளம், ஈழத்தமிழருக்கு நன்மை இருக்குமாயினும், ஈழத்தமிழர் அல்லாத தமிழர்கள்,  உலக அதிகாரஙங்களுக்கு (எந்த அதிகாரம் என்பது முக்கியம் அல்ல) மத்தியில்  செல்வாக்கு இருந்தாலும், ஈழத்தமிழர்களுக்காக (ஈழத்தமிழர் அவர்களின் பங்களிப்பை ஏற்றுக் கொள்ளாதவிடத்து அல்லது வேண்டாதவிடத்து ) இயங்க கூடாது என்பதல்லவா?

அத்தகைய பங்களிப்பு  உங்களின் பார்வையில் எப்படி? 

போர் உச்சத்தில் இருந்தபோது 
குறைந்தபட்ஷம் துதுராலய தூதுவர்களுடன் என்றாலும் 
ஒரு சந்திப்பை செய்து ஒரு அரசியல் இணக்கத்துக்கு முனைந்தவர்கள் 
ஈழத்தமிழர் அல்லாத பல அமைப்புகள்தான் 

ஈழத்தமிழர் என்ற எங்களிடம் வெறும் சேறடிப்பு தவிர்த்து எந்த ஆக்க பூர்வமான 
அமைப்புகளோ சிந்தனை வடிவங்களோ இல்லை. காசு கறக்கும் அம்மன் கோவில்கள் உண்டு 

யுத்த முடிவில் உருவான நாடுகடந்த அரசு  கூட 
இருக்கிறதா இல்லையா? என்ற நிலையில்தான் இருக்கிறது 

எல்ல முடடையிலும் மயிரை புடுங்கிக்கொண்டே இருக்கிறோமே தவிர்த்து 
ஒரு முட்டையை கூட இட முடியாத கொக்கரிப்பு மட்டுமே எங்களிடம் 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.