Jump to content

"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

இது நியாயமான கருத்து.

இதுதான் சீமான் விடயத்திலும் நடப்பதாக பலர் சொல்கிறார்கள்.

நீங்களும் குசா அண்ணையும், ஸ்டாலின் செய்யாததா, பெரிய கருப்பன் செய்யாததா, கட்டு மரம் செய்யாததா, ரஜனி செய்யாததா என்பதன் மூலம் இதையேதான் இன்னொரு விதமாக சொல்கிறீர்கள்.

ஆனால் ரஜனி, பெரிய கருப்பன், ஸ்டாலின் மீது எந்த பெண்ணும் பொலீசில் புகார் கொடுக்கவில்லை.

சீமான் மீது விஜயலச்சுமி கொடுதுல்த்துள்ளார்.

ஆகவே விஜயலட்சுமியின் புகார் இருக்கும் வரை - ஆட்சியில் இருக்கும் முதல்வர் கையில்தான் சீமானின் குடும்பி இருக்கும்.

யுவர் ஆனர்😎, நான் சீமான் தரப்பில் நாதம், கு.சா போன்ற வக்கீல்களோடு pro bono ஆக ஆஜராக விண்ணப்பிக்கிறேன் (விதி படத்தை 10 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன், அது தான் என் "லா" தகுதி!😂).

கோர்ட் அந்த முதலில் சொன்ன "வுட்றா வுட்றா" உப பிரிவோடு, "எல்லாருங் கள்ளங்கள் தான்" clause ஐயும் சேர்ந்து இ.பி.கோ 417 ஐ வலுவிழக்க உத்தரவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்!  

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இல்லை. நான் இதை ஒரு செய்தியாக மட்டுமே பகிர்ந்தேன். எனது கருத்தை கூட எழுதவில்லை.

எனது பிந்தைய கருத்துகள் எல்லாம், மற்றையவர் வைத்த கருத்துக்கான பதில்களே.

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியேல்ல?????? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

இந்தியாவில் எந்தவொரு அரசியல்வாதியும் பாலியல் விடயத்தில் சுத்தமானவர்கள் இல்லை. அதிலும் சினிமாத்துறை என்றால் அது கனவுத்தொழிற்சாலை என்பார்கள். விசயலட்சுமி பாலியல் விடயத்தில் நேர்மையானவரா என்றால் அதுவும் இல்லை. அப்படியான விசயலச்சுமிக்கு இங்கு வரும் வக்காளத்துக்களை பார்க்க சம்பந்தப்பட்டவர்களின் மனோநிலையை புரிந்து கொள்ள முடிகின்றது.🤣

பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின், வரும்காலத்தில் உதயநிதி வரிசையில் அட, நம்ம சீமானும் இருந்து விட்டு போகட்டுமே....

அந்த அம்மணிக்கு பணம் வேணும். கொடுத்தால், கொஞ்ச நாளுக்கு அமைதியா இருக்கும்.

தமிழரை, நம்பாதே, இங்கே வா என்று கர்நாடகாவில் கூப்பிடுகிறார்கள், என்னை கை விட்டு விட்டீர்கள் என்று சொல்லித்தான் கிளம்பி போனார் அம்மணி.

அங்கே, இலவசமாக தங்க வீடுஇருக்கு, ஆனால், பெங்களூரில் இருந்து 350 km தொலைவில், காட்டுக்கு மத்தியில், யாருமில்லா இடத்தில் உள்ள வீடு என்றதும், அம்மணி அப்செட்.

ஒரு தெரிந்த நண்பர் வீட்டில் இருந்து கொண்டு எடுத்தார், காமெராவை, போடுறார் வீடியோவை, நான் அங்கே போகப்போவதில்லை, எல்லாம் இந்த சீமானால் வந்தது. அய்யா ஸ்டாலின், இதனை  கவனியுங்கோ.... மணிகண்டன் போல் சீமானை பிடித்து உள்ள போடுங்க....

இந்த பெண்ணுக்கு..... உதவுபவர்களுக்கு சிக்கல் வரும் என்பதால், அனைவருமே ஒதுங்குகிறார்கள்.

ஆஸ்பத்திரியில் படுத்து இருக்குதே என்று, 50,000 பணத்துடன், காவிகள் சார்பில் காயத்திரி போனார். அவருக்கும் திட்டு விழுந்தது.

100,000 கொடுத்த ராகவா லாரன்சுக்கும் விழுந்தது.  கர்நாடகாவில், ஆஸ்பத்திரியில் இருக்குதே என்று 100,000 கொடுத்து உதவ போன ரவி என்னும் நடிகர், அங்கேயே பாலியல் சீண்டல் செய்தார் என்று சொல்ல, கர்நாடக திரையுலகே எதிர்த்தது. அதனாலே தமிழகம் வந்தார்.

ஆனாலும் உதவி தேவைதான்.

இவருக்கு attitude பிரச்சனை உண்டு. அதனாலேயே சினிமா உலகில் முன்னுக்கு வர முடியவில்லை.

இதுதான் மருதர் சொன்னார்.... அலசுவோம் எண்டு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

கட்டுமரத்தின்ரை வேலையத்தான் சின்னக்கலைஞர் செய்ய வெளிக்கிடுறார். ஆனால் இப்ப மீடியா வெளிச்சம் அதிகம்.

வாயிலடிங்க, வாயிலடிங்க.

சின்ன கலைஞர் இல்லை, 3ம் கலைஞர்🤦‍♂️.

ஆனால் ஆள் நரியன் - ஒருத்தரும் கேஸ் போடாமல் பார்த்து கொள்வார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

வாயிலடிங்க, வாயிலடிங்க.

சரி ......இடைவேளைக்கு இதையும் பாப்பம்.....விசயலச்சுமி சூர்யா மேல கொம்பளைன் குடுக்காட்டில் சந்தோசம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின், வரும்காலத்தில் உதயநிதி வரிசையில் அட, நம்ம சீமானும் இருந்து விட்டு போகட்டுமே....

அந்த அம்மணிக்கு பணம் வேணும். கொடுத்தால், கொஞ்ச நாளுக்கு அமைதியா இருக்கும்.

தமிழரை, நம்பாதே, இங்கே வா என்று கர்நாடகாவில் கூப்பிடுகிறார்கள், என்னை கை விட்டு விட்டீர்கள் என்று சொல்லித்தான் கிளம்பி போனார் அம்மணி.

அங்கே, இலவசமாக தங்க வீடுஇருக்கு, ஆனால், பெங்களூரில் இருந்து 350 km தொலைவில், காட்டுக்கு மத்தியில், யாருமில்லா இடத்தில் உள்ள வீடு என்றதும், அம்மணி அப்செட்.

எடுத்தார், காமெராவை, போடுறார் வீடியோவை, நான் அங்கே போகப்போவதில்லை, எல்லாம் இந்த சீமானால் வந்தது. அய்யா ஸ்டாலின், இதனை இதனை கவனியுங்கோ....

இந்த பெண்ணுக்கு..... உதவுபவர்களுக்கு சிக்கல் வரும் என்பதால், அனைவருமே ஒதுங்குகிறார்கள். ஆனாலும் உதவி தேவைதான்.

இவருக்கு attitude பிரச்சனை உண்டு. அதனாலேயே சினிமா உலகில் முன்னுக்கு வர முடியவில்லை.

நான் நினைகிறேன் அவவுக்கு ஒரு நல்ல பிஸினஸ் கன்சல்டண்ட் தேவைபடுகிறார் என்று🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நான் நினைகிறேன் அவவுக்கு ஒரு நல்ல பிஸினஸ் கன்சல்டண்ட் தேவைபடுகிறார் என்று🤣.

நல்ல வக்கில் தான் தேவை தல.... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Nathamuni said:

அட, தமிழகம் பத்தி கதைக்க எங்களுக்கு என்ன அருகதை?

மகிந்த, தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில், இரண்டு பேருக்கு வெடி வைத்தார்.

கொலைகள் செய்த சரத்துக்கு, வாக்குகள் அளித்தோம்.

கோத்தாவை நாட்டின் ஜனாதிபதி ஆக்கி உள்ளோம்.

ஆனாலும் அடுத்த வீட்டு விடுப்பு என்றால், சந்தோசமாக கதைப்போம்.
 
என்ன நாதம் திடீர் ஞானோதயம்?

இப்ப இரெண்டு மாசத்துக்கு முதல் நீங்கள் மும்மரமா தமிழக அரசியல் களத்தில் இறங்கி ஆடும் போது இலங்கையில் பாலாறும், தேனாறுமே ஓடினது🤣

பெரிய கருப்பன் இலங்கை அரசியல்வாதியோ?

நான் அடுத்த வீட்டு விடுப்பெண்டெல்லே நினைச்சன் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

என்ன நாதம் திடீர் ஞானோதயம்?

இப்ப இரெண்டு மாசத்துக்கு முதல் நீங்கள் மும்மரமா தமிழக அரசியல் களத்தில் இறங்கி ஆடும் போது இலங்கையில் பாலாறும், தேனாறுமே ஓடினது🤣

அப்ப நீங்கள், லீவிலை எல்லோ இருந்தனியல் 😁

நிழலி அப்பவே தெரிஞ்சுதான் சொன்னவர்.... இது பக்கம், பக்கமே ஓடும் எண்டு.... 

நீங்களும், போட்டதில் இருந்து அந்தரப்பட்டுக்கொண்டு....விக்கி, விக்கி கொண்டு நிண்டியல் எண்டு, நானும், ஓர் சின்ன சப்போர்ட் ஒண்டு தந்தன். 👍

சரி தல.... ....

நாளை சந்திப்பம்..... வேற விசயம் இருந்தால், கொண்டுவந்து போடுங்கவன். பின்னேரம் வருவேன் நியாயம் பிளப்பம். 😁

குட் நைட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

இலங்கை உள்வீட்டு ராஜதந்திர விபரங்களை உங்கள் தொடர்புகளிடம் கேட்டு வந்து சொல்லவும்🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2010களுக்கு முன்பு வரை, எப்படி இருந்த யாழ்க்களம் இப்படியும் ஆகிப் போச்சே? 🤔

ம்ம்..ஒன்னும் சொல்றதுக்கில்லை..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ராசவன்னியன் said:

2010களுக்கு முன்பு வரை, எப்படி இருந்த யாழ்க்களம் இப்படியும் ஆகிப் போச்சே? 🤔

ம்ம்..ஒன்னும் சொல்றதுக்கில்லை..! :rolleyes:

வருத்தப் பட வேண்டாம் வன்னியரே , இதுவும் கடந்து போகும் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

2011ல் போலீசுக்கு போய், நீதிமன்று போக தயாரான நிலையில், காசை வாங்கிக் கொண்டு, சமாதானமாக போறன் எண்டு எழுதி கொடுத்து வாபஸ் வாங்கிப் போட்டு, திரும்பவும் போலீஸ் விசாரிக்க வேணும் என்றால், நடக்கிற விசயமா எண்டு, யாராவது இந்திய வக்கீல்கள் தான் எங்களுக்கு விளக்கப் படுத்த வேணும்.

இவோ போலீசுக்கு போனால், இவா வீடியோ போட்டு காசு பிடுங்கிறதை தான் தொழில் ஆக செய்கிறா எண்டு, கர்நாடக கேசுகள் எல்லாம் எடுத்து, நிரூபித்தால், இவோவுக்கு பெரும் சிக்கல்.

ரஜனி அரசியலுக்கு வருவார் என்று, சீமானை திட்ட, ராகவா லாரான்ஸ் கொடுத்த 1 லட்சம் செக் பணம் இல்லாமல் திரும்பியது எண்டு குறைபட்டு போட்ட வீடியோ இருக்கிறதே.  

ஆகவே, காசு பிடுங்க, அரசியல் ரீதியாக, பயமுறுத்தல் செய்கிறார். போலீசுக்கு போகப்போவதில்லை. அது சீமான் வக்கீல்களுக்கும் தெரியும். 

அதனால் சீமானும் கண்டுக்கொள்ளப் போவதில்லை. மேலும் தமிழக அரசியல்வாதிகள் அனைவருமே இந்த விசயத்தில் ஒரே ரகம். ஆகவே தங்களுக்கும் பின்னர் சிக்கல் வரும் என்பதால்,  கண்டு கொள்ள மாட்டார்கள். 

மணிகண்டன், விரைவிலேயே, சமாதானம் பேசி, பணத்தை கொடுத்து கதையை முடிப்பார். அம்மணியும், அப்படியெல்லாம் இல்லை என்று எழுதிக்கொடுத்து விட்டு, மலேசியா கிளம்புவார்.

மருதர் சொன்னது போல, இந்த சினிமா உலக அழகிய பெண்கள்.... புத்தி குறைவானவர்கள் தான்.

இது ஒன்றும் தெரியாமலா கோசான் எழுதிக்கொண்டு இருக்கிறார்?
அவருக்கு இதைவிட இன்னும் மேலாக தெரியும் 
ஆனால் தல இறங்கினால் பந்தி பிரித்து மேய்ந்துவிட்டுதான் போகும்.

விஜலட்ஸுமி சீமான்மீது 

வைக்கும் குற்ற சாட்டே தன்னை கலியாணம் பண்ணுவதாக சொல்லி 
ஏமாற்றினார் என்பதுதான் 

அப்படி சொன்னதுக்கு நீதிமன்றில் ஆதாரம் வேண்டும் 
அதுக்கு எந்த ஆதாரமும் அவரிடம் இல்லை 
இது தலைக்கு நன்றாகவே தெரியும் ஆனால் அவர் அலிசிதான் விடுவார்.

கிளிண்டன் மோனிக்கா விடயம் அவர்கள் உறவு சார்ந்தது அல்ல 
கிளிண்டன் நீதிமன்றில் அவ்வாறு நடக்கவில்லை என்று பொய் கூறியதுதான் 
கிளிண்டனுக்கு பிரச்சனையே தவிர மொனிக்காவுடன் முனகியது அல்ல. 
இதுவும் தலைக்கு அத்துப்படியாக தெரியும் 

Link to comment
Share on other sites

8 hours ago, ராசவன்னியன் said:

2010களுக்கு முன்பு வரை, எப்படி இருந்த யாழ்க்களம் இப்படியும் ஆகிப் போச்சே? 🤔

ம்ம்..ஒன்னும் சொல்றதுக்கில்லை..! :rolleyes:

100% உண்மை அதனால் தான் நான் இதில் எழுதுவதை நிறுத்தினேன் . ஆனாலும் இதை இன்னும் அழிக்காமல் இருப்பது அதிசயம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ராசவன்னியன் said:

2010களுக்கு முன்பு வரை, எப்படி இருந்த யாழ்க்களம் இப்படியும் ஆகிப் போச்சே? 🤔

ம்ம்..ஒன்னும் சொல்றதுக்கில்லை..! :rolleyes:

ஈழத்தமிழன் எப்படி  இருந்தவன் இப்படி ஆனான்???

2010 க்கு முன் எப்படி  இருந்தான்? என்ன  இருந்தது  அவனிடம்??

அது இல்லாததால் இப்படியானான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Maruthankerny said:

இது ஒன்றும் தெரியாமலா கோசான் எழுதிக்கொண்டு இருக்கிறார்?
அவருக்கு இதைவிட இன்னும் மேலாக தெரியும் 
ஆனால் தல இறங்கினால் பந்தி பிரித்து மேய்ந்துவிட்டுதான் போகும்.

விஜலட்ஸுமி சீமான்மீது 

வைக்கும் குற்ற சாட்டே தன்னை கலியாணம் பண்ணுவதாக சொல்லி 
ஏமாற்றினார் என்பதுதான் 

அப்படி சொன்னதுக்கு நீதிமன்றில் ஆதாரம் வேண்டும் 
அதுக்கு எந்த ஆதாரமும் அவரிடம் இல்லை 
இது தலைக்கு நன்றாகவே தெரியும் ஆனால் அவர் அலிசிதான் விடுவார்.

கிளிண்டன் மோனிக்கா விடயம் அவர்கள் உறவு சார்ந்தது அல்ல 
கிளிண்டன் நீதிமன்றில் அவ்வாறு நடக்கவில்லை என்று பொய் கூறியதுதான் 
கிளிண்டனுக்கு பிரச்சனையே தவிர மொனிக்காவுடன் முனகியது அல்ல. 
இதுவும் தலைக்கு அத்துப்படியாக தெரியும் 

கிளிண்டன் பொய் சொல்ல வேண்டி ஏன் வந்தது? அதை பற்றி மீடியா கேள்வி கேட்டதால்தானே?

விஜய லக்சுமியிடம் ஆதாரம் இருக்கா இல்லையா என சொல்ல வேண்டியது மருதரோ, கோஷானோ அல்ல - கோர்ட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2010 க்கு முன் யாழ் களம் கண்ணியமானவற்றை பற்றி மட்டுமே பேசியது ஏனென்றால் அப்போ நாமெல்லோரும் ஒரு கண்ணியமான தலைவனின் கீழ் இருந்தோம்.

அவரை பற்றி அவரின் கீழ் இருந்தவர்களை பற்றி ஒரு நக கண் அளவு கூட குற்றம் யாரும் சொல்ல முடியாத உயரத்தில் அவர்கள் இருந்தார்கள்.

எங்கள் சகோதரிகள் வீட்டில் இருக்கும் அதே கண்ணியத்துடன் அவர் பாதுகாப்பில் இருந்த காலம் அது.

அப்போதெல்லாம் எந்த சினிமாகாரன் பின்னாலும் போகாத இனம் என்று ஈழத்தமிழர்கள் இறுமாந்திருந்த காலம்.

ஆகவே எந்த கஞ்சலை பற்றியும் யாழில் கதைக்க வேண்டிய தேவை இருந்ததில்லை.

ஆனால் இப்போ இந்த தமிழ்நாட்டு கஞ்சல் அரசியல்வாதிகளுக்காக யாழில் திரிகள் திறந்து அலசப்படும் போது - இந்த கஞ்சல் அரசியல்வாதிகளுக்கு கவர் எடுக்க ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் மீது யாழில் பொய்யான அவதூறு வாரியிறைக்கப்படும் போது,  இந்த அரசியல்வாதிகள் பற்றிய எதிர்மறை செய்திகளையும் பகிர்வது அவசியமாகிறது.

2010 க்கு முன் அனந்தி பற்றிய அவதூறை யாழில் காவி வந்திருக்க முடியுமா?

பொட்டம்மான் பற்றிய ஆடியோவை போலி என்று கடந்து போயிருப்போமா?

ஆகவே 2010 க்கு முன்னான நிலைமையோடு இப்போதைய சூழலை ஒப்பிட முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி என்னவாம் அவைக்குள்ள பிரச்சனை.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, சுவைப்பிரியன் said:

அதெல்லாம் சரி என்னவாம் அவைக்குள்ள பிரச்சனை.😂

கொடுக்கல் வாங்கல்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, சுவைப்பிரியன் said:

அதெல்லாம் சரி என்னவாம் அவைக்குள்ள பிரச்சனை.😂

ஒன்றுமில்லை

நான்  இத்திரிக்குள்  ஏதும் எழுத விரும்பாததற்கு  காரணம்  பட்டறிவு

இப்படி  சில  சிக்கல்களை விசாரித்த  விட்டு வந்த  அடுத்த  கணமே

இருவரும்  ஒன்றாகி நின்று  நம்மை நிலைகுலைய  வைப்பார்கள்

கொடுக்கல் வாங்கல்கள்

தலையாட்டுதல்

தலையணை  மந்திரம்  என  கனக்க  இருக்கு  இதுக்குள்ள??😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

கொடுக்கல் வாங்கல்🤣

அப்ப சரி.நான் வாறன் போட்டு.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

2010 க்கு முன் யாழ் களம் கண்ணியமானவற்றை பற்றி மட்டுமே பேசியது ஏனென்றால் அப்போ நாமெல்லோரும் ஒரு கண்ணியமான தலைவனின் கீழ் இருந்தோம்.

அவரை பற்றி அவரின் கீழ் இருந்தவர்களை பற்றி ஒரு நக கண் அளவு கூட குற்றம் யாரும் சொல்ல முடியாத உயரத்தில் அவர்கள் இருந்தார்கள்.

எங்கள் சகோதரிகள் வீட்டில் இருக்கும் அதே கண்ணியத்துடன் அவர் பாதுகாப்பில் இருந்த காலம் அது.

அப்போதெல்லாம் எந்த சினிமாகாரன் பின்னாலும் போகாத இனம் என்று ஈழத்தமிழர்கள் இறுமாந்திருந்த காலம்.

ஆகவே எந்த கஞ்சலை பற்றியும் யாழில் கதைக்க வேண்டிய தேவை இருந்ததில்லை.

ஆனால் இப்போ இந்த தமிழ்நாட்டு கஞ்சல் அரசியல்வாதிகளுக்காக யாழில் திரிகள் திறந்து அலசப்படும் போது - இந்த கஞ்சல் அரசியல்வாதிகளுக்கு கவர் எடுக்க ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் மீது யாழில் பொய்யான அவதூறு வாரியிறைக்கப்படும் போது,  இந்த அரசியல்வாதிகள் பற்றிய எதிர்மறை செய்திகளையும் பகிர்வது அவசியமாகிறது.

2010 க்கு முன் அனந்தி பற்றிய அவதூறை யாழில் காவி வந்திருக்க முடியுமா?

பொட்டம்மான் பற்றிய ஆடியோவை போலி என்று கடந்து போயிருப்போமா?

ஆகவே 2010 க்கு முன்னான நிலைமையோடு இப்போதைய சூழலை ஒப்பிட முடியாது.

ஒரு தமிழக சராசரி அரசியல் வாதிக்காக, போராளிகளாக இருந்தவர்களையே பொய்யர்களாக மாற்றிக் காட்டியதை விட்டு  விட்டீர்கள்!

வெறுமனே பழைய திரியைக் காவுவதற்காகச் சுட்டிக் காட்டவில்லை! -  இது எவ்வளவு தூரம் 2010 இற்குப் பின்னர் பிற்போக்கான மாற்றங்கள் எம்மிடையே ஏற்படுத்தப் படுகின்றன என்பதற்கு உச்ச உதாரணம் என்பதால் குறிப்பிடுகிறேன். 

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

2010 க்கு முன் யாழ் களம் கண்ணியமானவற்றை பற்றி மட்டுமே பேசியது ஏனென்றால் அப்போ நாமெல்லோரும் ஒரு கண்ணியமான தலைவனின் கீழ் இருந்தோம்.

அவரை பற்றி அவரின் கீழ் இருந்தவர்களை பற்றி ஒரு நக கண் அளவு கூட குற்றம் யாரும் சொல்ல முடியாத உயரத்தில் அவர்கள் இருந்தார்கள்.

எங்கள் சகோதரிகள் வீட்டில் இருக்கும் அதே கண்ணியத்துடன் அவர் பாதுகாப்பில் இருந்த காலம் அது.

அப்போதெல்லாம் எந்த சினிமாகாரன் பின்னாலும் போகாத இனம் என்று ஈழத்தமிழர்கள் இறுமாந்திருந்த காலம்.

ஆகவே எந்த கஞ்சலை பற்றியும் யாழில் கதைக்க வேண்டிய தேவை இருந்ததில்லை.

ஆனால் இப்போ இந்த தமிழ்நாட்டு கஞ்சல் அரசியல்வாதிகளுக்காக யாழில் திரிகள் திறந்து அலசப்படும் போது - இந்த கஞ்சல் அரசியல்வாதிகளுக்கு கவர் எடுக்க ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் மீது யாழில் பொய்யான அவதூறு வாரியிறைக்கப்படும் போது,  இந்த அரசியல்வாதிகள் பற்றிய எதிர்மறை செய்திகளையும் பகிர்வது அவசியமாகிறது.

2010 க்கு முன் அனந்தி பற்றிய அவதூறை யாழில் காவி வந்திருக்க முடியுமா?

பொட்டம்மான் பற்றிய ஆடியோவை போலி என்று கடந்து போயிருப்போமா?

ஆகவே 2010 க்கு முன்னான நிலைமையோடு இப்போதைய சூழலை ஒப்பிட முடியாது.

அப்ப ஒரு காலத்தில் இந்த அரசியல் வாதிகள் &சினிமா காரர்கள் தானே வன்னி வரை பாதுகாப்புடன் வந்து போனார்கள் அதை எப்படி எடுப்பது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, appan said:

அப்ப ஒரு காலத்தில் இந்த அரசியல் வாதிகள் &சினிமா காரர்கள் தானே வன்னி வரை பாதுகாப்புடன் வந்து போனார்கள் அதை எப்படி எடுப்பது? 

வந்தார்கள், உண்டார்கள், சென்றார்கள்.

ஜோயல் நடேசனும்தான் வந்தார். 

அப்படித்தான் எடுக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, appan said:

அப்ப ஒரு காலத்தில் இந்த அரசியல் வாதிகள் &சினிமா காரர்கள் தானே வன்னி வரை பாதுகாப்புடன் வந்து போனார்கள் அதை எப்படி எடுப்பது? 

புலிகள் பிரதேசம் de facto state ஆக இருந்த போது வந்தவர்கள் பலர் புலிகள் மீது பாய்ந்த வெளிச்சத்தை தம் மீதும் பெற்றுக் கொள்ள வந்தனர். சிலர் உண்மையாகவே உதவும் ஆர்வத்துடன்  வந்தனர். ஆனால் வந்த யாரிடமும் "எங்கள் கொடியையும், தலைமையின் படத்தையும் பயன் படுத்திக் கொள்ளுங்கள்" என்று லைசென்ஸ் கொடுத்ததாக நாம் அறியவில்லை!😎

(சிங்களவருடன் பதவி பேரம் முறிந்த போது ஆறுமுகன் தொண்டமான் கூட வன்னிக்குப் போய் பிரபாகரனைச் சந்தித்தார், உங்களுக்கு நினைவிருக்கோ தெரியாது!)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.