Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நாயாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் - சுரேன் ராகவன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாயாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் - சுரேன் ராகவன்!

 
vvvvxcv%2Bv%2Bc%2B%2B%2B%2Bv%2Bv%2Bv%2Bv%2Bbnn.JPG


பாராளுமன்றத்தில் இன்று (23) சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், சர்ச்சைக்குரிய அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

தமிழ் அரசியல் கைதிகள் குறித்த விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கு அவர் பதிலளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

"ஆம், நான் அரசாங்கத்தின் காலணியை நக்கும் நாய்தான். பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் கொலைகார பயங்கரவாதத்தை ஆதரிக்கும் கூலிப்படையினராக இருப்பதை விட எனது அரசைப் பாதுகாக்க ஒரு நாயாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். ” என்றார்.
 

http://www.battinews.com/2021/06/blog-post_426.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

எனது அரசைப் பாதுகாக்க ஒரு நாயாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். ” என்றார்.

ஆஹா எவ்வளவு ஆனந்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாயாக இருப்பதில் பெருமை வேறு.. 🤣🤣

நன்றாக நக்கியிருப்பாரோ.. 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kapithan said:

நன்றாக நக்கியிருப்பாரோ

சுவைக்காமல் எப்படி பெருமை வந்தது?

  • Haha 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.