Jump to content

படங்கள் இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவயதில் இந்த இரண்டு படங்களிற்கிடையே உள்ள வித்தியாசங்களை கண்டுபிடிப்பதில் எனக்கு விருப்பம்.. பல வருடங்களிற்கு பிறகு இந்த lockdownனால் இவற்றில் மீண்டும் ஒரு ஆர்வம் வந்துள்ளது.. சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.. 

ED5-D2-EA6-01-BD-4-A33-B71-D-F9135091-F9

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 - பறவைகள்

2 - நாயின்  வால்

3- சிறிய கார்

4- மரத்தில் பூ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

1 - பறவைகள்

2 - நாயின்  வால்

3- சிறிய கார்

4- மரத்தில் பூ

நன்றி விசுகு அண்ணா. மூன்றாவதும், நான்காவதும் சரியோ என மீண்டும் ஒரு முறை சரி பாருங்கள்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாயின்  வலது பக்கம் இருக்கும் கருமையான பொட்டிலும் வேறுபாடு இருக்கிறது. 
 

நிலத்தில் இருக்கும் பெரிய குழாயின் வலது பக்கதில் கீழ் நோக்கி இருக்கும் சிறிய குழாயின் பக்கத்தில் அல்லாது அதற்கு நேரடியாக கீழே  உள்ள நிலத்தில் இருக்கும் இலை நிழல்கள் அல்லது சருகுகள்.  

நாயின் கழுத்தில் உள்ள சிவப்பு பட்டியை, நாயை கட்டுப்படுத்த இருக்கும் கறுப்பு  வாருடன் இணைக்கும் 
கொழுக்கி  

நாயுக்கும், உருளும் மற்றும் தாவும் சில்லுள்ள தட்டுக்கும் இடையில் உள்ள புதர்.  

உருளும் மற்றும் தாவும் சில்லுள்ள தட்டுக்கும், நிலத்தில் இருக்கும் பெரிய குழாயிற்கும் இடையில்  பச்சை தரையை   (புற்றரை?) கோதியதாக இருக்கும் 3 பகுதிகள்.

இடது பக்க வெண்முகிலில் உள்ள கார் சூலின் வடிவம்.   மேலே உள்ள படத்தில், இரு திட்டுகளாக கார் சூல். கீழே உள்ள படத்தில் இடது பகைஹில் பெரிய கரும்புள்ளியாக  தொடக்கி வலது பக்கத்திற்கு கார் சூழ் புள்ளிகள் சிறிய புள்ளிகளாக, வளைவான வடிவில்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நன்றி விசுகு அண்ணா. மூன்றாவதும், நான்காவதும் சரியோ என மீண்டும் ஒரு முறை சரி பாருங்கள்.. 

3 - நாய்க்கும் நபருக்கும் நடுவில் கார்  அல்லது  பொம்மை போன்றதொரு பொருள் ஒரு படத்தில் இல்லை

4 - நபருக்கு  பின்னால் உள்ள மரத்தின் கீழ்ப்:பகுதியில் சிவப்பாக  இரண்டு பூக்கள்?? இருக்கின்றன ஒரு  படத்தில் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாயின்  இடது பக்கம், கீழாக   இருக்கும் கருமையான பொட்டிலும் வேறுபாடு இருக்கிறது (வேறு வேறாக கருத முடியுமா?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

சின்ன வயதில் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிப்பதில் நான் அகாயசூரன்.😎

இதில் பத்து. கொஞ்சம் கூட. அத்துடன் படங்களும் தெளிவாக இல்லை. கூர்மையாக x-ray கண்களுக்கு சோதனையாக இருக்கு😁

எனினும் கண்டுபிடித்துவிட்டேன்😄

  1. இடது மேல் பக்கம் ஒன்றில் மூன்று மரங்கள். மற்றதில் நான்கு!
  2. இந்த மரங்களுக்கு பக்கத்தில் ஒன்றில் பறவைகள் உள்ளன. மற்றதில் இல்லை.
  3. அப்படியே கீழே வந்தால் நாய்க்குட்டிக்கு கீழே உள்ள படத்தில் கோரைப்பற்கள். மேலே உள்ள படத்தில் இல்லை.🧐
  4. நாய்க்குட்டியின் வாலில் கறுப்பு வர்ணம் கீழே உள்ளது. மேலே இல்லை!
  5. நாய்க்குட்டிக்கும் skating board க்கும் இடையில் மேலெ கல்லிருக்கு. கீழே இல்லை.
  6. பையனின் மேலாடையில் மேலே கொலர் இருக்கு. கீழே இல்லை.
  7. பையனுக்கும் பெரிய மரத்திற்கும் இடையே தெரியும் சாய்வான பச்சைப் பகுதியில் கீழே கறுப்பு புள்ளிகள் உள்ளன. மேலே இல்லை.
  8. கீழே உள்ள மரத்தின் பின்னர் அணில் போன்ற பிராணி உள்ளது. மேலே இல்லை. @விசுகுஐயா, அது பூ இல்லை😉
  9. மரத்திற்கு முன்னால் இருக்கும் செங்கல் வர்ண தண்ணீர் குழாயில் மேலுள்ளதில் “முடி” இருக்கு! கீழே இல்லை.
  10. கீழே உள்ள தண்ணீர்க்குழாயில் வலது பக்கத்தில், மரத்துக்கு அண்மையாக, தண்ணீர் சிந்துகின்றது (இதைக் கண்டுபிடிக்க நேரம் பிடித்தது!)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kadancha said:

 

 

14 hours ago, விசுகு said:

 

 

9 hours ago, கிருபன் said:

சின்ன வயதில் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிப்பதில் நான் அகாயசூரன்.😎

இதில் பத்து. கொஞ்சம் கூட. அத்துடன் படங்களும் தெளிவாக இல்லை. கூர்மையாக x-ray கண்களுக்கு சோதனையாக இருக்கு😁

எனினும் கண்டுபிடித்துவிட்டேன்😄

  1. இடது மேல் பக்கம் ஒன்றில் மூன்று மரங்கள். மற்றதில் நான்கு!
  2. இந்த மரங்களுக்கு பக்கத்தில் ஒன்றில் பறவைகள் உள்ளன. மற்றதில் இல்லை.
  3. அப்படியே கீழே வந்தால் நாய்க்குட்டிக்கு கீழே உள்ள படத்தில் கோரைப்பற்கள். மேலே உள்ள படத்தில் இல்லை.🧐
  4. நாய்க்குட்டியின் வாலில் கறுப்பு வர்ணம் கீழே உள்ளது. மேலே இல்லை!
  5. நாய்க்குட்டிக்கும் skating board க்கும் இடையில் மேலெ கல்லிருக்கு. கீழே இல்லை.
  6. பையனின் மேலாடையில் மேலே கொலர் இருக்கு. கீழே இல்லை.
  7. பையனுக்கும் பெரிய மரத்திற்கும் இடையே தெரியும் சாய்வான பச்சைப் பகுதியில் கீழே கறுப்பு புள்ளிகள் உள்ளன. மேலே இல்லை.
  8. கீழே உள்ள மரத்தின் பின்னர் அணில் போன்ற பிராணி உள்ளது. மேலே இல்லை. @விசுகுஐயா, அது பூ இல்லை😉
  9. மரத்திற்கு முன்னால் இருக்கும் செங்கல் வர்ண தண்ணீர் குழாயில் மேலுள்ளதில் “முடி” இருக்கு! கீழே இல்லை.
  10. கீழே உள்ள தண்ணீர்க்குழாயில் வலது பக்கத்தில், மரத்துக்கு அண்மையாக, தண்ணீர் சிந்துகின்றது (இதைக் கண்டுபிடிக்க நேரம் பிடித்தது!)

பங்குபற்றியமைக்கு மிக்க நன்றி..👏👏

பச்சைமுடிந்துவிட்டது 😞  

உண்மைதான்.. படம் தெளிவாக இல்லைத்தான்.. ஆனால் மூவரும் முயற்சித்தமைக்கும் கண்டுபிடித்தமைக்கும் நன்றிகள்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி, இந்த படத்தில் மறைந்திருக்கும் 6 ஆங்கில சொற்களை கண்டுபிடியுங்கள்.. ஒரு சிறு குறிப்பு..சொற்கள் அனைத்தும் புத்தகத்துடன் சம்பந்தப்பட்டவை📖

69-E3-AD98-B08-C-4-FCA-BCBA-132940-FE132

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரஞ்சித் said:

NOVEL

STORY

PAGE

BOOK

READ

WORD

 

பரவாயில்லையே பட்டென கண்டுபிடித்துவிட்டீர்கள்.. மிகவும் இலகுவான ஒன்றை இணைத்துவிட்டேன் போல இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

பரவாயில்லையே பட்டென கண்டுபிடித்துவிட்டீர்கள்.. மிகவும் இலகுவான ஒன்றை இணைத்துவிட்டேன் போல இருக்கிறது

ஏன், உங்களது புதிரை யாராவது கண்டுபிடித்தால் அது இலகு ஆகிவிடுமா?

சும்மாதான் சொன்னேன், ஆம் இலகுவாகத்தான் இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரஞ்சித் said:

ஏன், உங்களது புதிரை யாராவது கண்டுபிடித்தால் அது இலகு ஆகிவிடுமா?

சும்மாதான் சொன்னேன், ஆம் இலகுவாகத்தான் இருந்தது.

6. Words..

அதுதான் சரி..

அப்படியில்லை, அடுத்த முறை கஷ்டமான ஒன்றை தேடி எடுத்து இணைத்துவிடுகிறேன்.. 

32 minutes ago, ஜெகதா துரை said:

Words

நன்றி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இரண்டு படங்களிற்கிடையில் உள்ள 10 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.. படம் இம்முறை தெளிவாக உள்ளதால் கண்டுபிடிப்பதும் இலகு.. 

1304-D2-E9-5018-4375-B26-E-ADD35-FF71388

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது  படத்தில் சிறுமியை சுற்றி  7பூக்கள் 

woof    woof   என்ற எழுத்து 

மரத்துக்கு அண்மையில்  முதலாவதில் 5 பூக்கள்  

 

 இரண்டாவதில்  4 பூக்கள் 

கடித பெட்டியின் வாய்.

நீலக் கதவு   a

கீழ் படத்தில்  சிறுமியின் இரட்டைக் குடுமி   

மரத்திலும்  a 

நீலக் கதவின் தாழ்பாள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

முதலாவது  படத்தில் சிறுமியை சுற்றி  7பூக்கள் 

woof    woof   என்ற எழுத்து 

மரத்துக்கு அண்மையில்  முதலாவதில் 5 பூக்கள்  

 

 இரண்டாவதில்  4 பூக்கள் 

கடித பெட்டியின் வாய்.

நீலக் கதவு   a

கீழ் படத்தில்  சிறுமியின் இரட்டைக் குடுமி   

மரத்திலும்  a 

நீலக் கதவின் தாழ்பாள் 

மிக்க நன்றி, உங்களுடைய பதிலில் பின்வருவன மட்டுமே சரி..

1- சிறுமியின் தலைக்குடுமி

2- சிறுமியை சுற்றியுள்ள பூவிதழ்கள்

3- நீலகதவின் தாழ்பாள்

4- தபால் பெட்டியின் வாய்

5- மரத்திற்கு கீழே உள்ள பூக்கள்..

6- woof woof எழுத்துக்கள்.. 

மீண்டும் ஒரு முறை முயற்சித்துப்பாருங்கள்

Link to comment
Share on other sites

7. எலும்பு.

8.மூலையில் உள்ள பச்சை மரம்.(பையன்பக்கத்தில்) 

9.மரத்தில் உள்ள இரண்டு ஓட்டைகள். 

10.மரத்தில் உள்ள கிளை (சிறுமி பக்கத்தில்) 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, appan said:

7. எலும்பு.

8.மூலையில் உள்ள பச்சை மரம்.(பையன்பக்கத்தில்) 

9.மரத்தில் உள்ள இரண்டு ஓட்டைகள். 

10.மரத்தில் உள்ள கிளை (சிறுமி பக்கத்தில்) 

 

மிக்க நன்றி.. இரண்டு பொந்துகள் இல்லை மரத்தில் ஒன்றுதானே உள்ளது? 

1- சிறுமியின் தலைக்குடுமி

2- சிறுமியை சுற்றியுள்ள பூவிதழ்கள்

3- நீலகதவின் தாழ்பாள்

4- தபால் பெட்டியின் வாய்

5- மரத்திற்கு கீழே உள்ள பூக்கள்..

6- நீலக்கதவின் மேல்வளைவில் உள்ள டிசைன்

7. எலும்பு.

8. வேலியின் மூலையில் உள்ள பச்சை மரம்.(பையன்பக்கத்தில்) 

9.மரத்தில் உள்ள பொந்து

10.மரத்தில் உள்ள கிளை (சிறுமி பக்கத்தில்) 

9 hours ago, நிலாமதி said:

முதலாவது  படத்தில் சிறுமியை சுற்றி  7பூக்கள் 

woof    woof   என்ற எழுத்து 

மரத்துக்கு அண்மையில்  முதலாவதில் 5 பூக்கள்  

 

 இரண்டாவதில்  4 பூக்கள் 

கடித பெட்டியின் வாய்.

நீலக் கதவு   a

கீழ் படத்தில்  சிறுமியின் இரட்டைக் குடுமி   

மரத்திலும்  a 

நீலக் கதவின் தாழ்பாள் 

woof woof எழுத்துக்கள்( உண்மையில் இதுவும் சரியான பதில் இல்லை ஏனெனில் இதையும் யாராவது ‘a’ போல படத்தில் பின்பு போட்டிருக்கலாம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரத்தில் உள்ள பொந்து
தபால்ப் பெட்டியின் ஓட்டை
கதவில் உள்ள தராங்கு
சிறுமி ஓடும்போது உண்டாகும் புகை எண்ணிக்கை
மரத்தின் அடியில் உள்ள பூக்களின் எண்ணிக்கை
நாயின் எலும்புத்துண்டு இருக்கும் திசை
மரத்தின் கிளையில் உள்ள சிறு துண்டு
வேலியின் மூலையில் இருக்கும் செடி
நாய் குரைக்கும் சத்தம் எழுதப்பட்டுள்ள இடங்கள்
படலையின் அமைந்திருக்கும் முக்கோணிகளின் எண்ணிக்கை
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரஞ்சித் said:

மரத்தில் உள்ள பொந்து
தபால்ப் பெட்டியின் ஓட்டை
கதவில் உள்ள தராங்கு
சிறுமி ஓடும்போது உண்டாகும் புகை எண்ணிக்கை
மரத்தின் அடியில் உள்ள பூக்களின் எண்ணிக்கை
நாயின் எலும்புத்துண்டு இருக்கும் திசை
மரத்தின் கிளையில் உள்ள சிறு துண்டு
வேலியின் மூலையில் இருக்கும் செடி
நாய் குரைக்கும் சத்தம் எழுதப்பட்டுள்ள இடங்கள்
படலையின் அமைந்திருக்கும் முக்கோணிகளின் எண்ணிக்கை
 

மிக்க நன்றி.. சரியான பதில்கள். ஆனால் மரத்தின் கிளையில் உள்ள சிறு துண்டு என்பதைவிட மரத்தின் சிறுகிளை என்பது சரியான பதிலாக இருக்கும்.. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.