-
Tell a friend
-
Topics
-
1
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
Posts
-
By goshan_che · Posted
உண்மைதான். ஆனாலும் 20 வயதில் சிறுவராக கருதுவது ரொம்ப ஓவர்🤣 -
By தமிழ் சிறி · Posted
சிலோனிலை… பல்லு முளைச்சு, பால் பல்லு விழும் மட்டும், தாய்ப்பால் குடித்த ஆக்களும் இருக்கும் போது… 20 வயசு, சின்ன வயசு தானே. 😂 துருக்கியிலை… 20 வயசிலை, 2 பிள்ளைக்கு தகப்பனாக இருப்பார்கள். நம்ம நாட்டிலை, 30 வயசிலைதான்… சாதகத்தை தூசி தட்டி எடுப்பார்கள். 🤣 -
By goshan_che · Posted
புட்ஸ் மீண்டும் தனது ஆணைக்கு கட்டுப்பட்ட சேவகன் டிரம்பை அமெரிக்க அதிபராக்கினால் - அது நேட்டோவுக்கும், அமெரிக்காவுக்கும் மரண அடியாக இருக்கும் என்பதை காலம் கடந்தேனும் அமெரிக்க ஆழ்-அரசு (deep state) உணர்ந்து செயல்படுகிறது. -
By goshan_che · Posted
யோவ் இதென்னையா கூத்தா இருக்கு? கட்டாய கல்வி 16 வரைக்கும்தானே? 16-18 ஒரு கிழமைக்கு 40 மணத்தியாலம். 18 வயதுக்கு மேல் என்றால் ஏனைய வயது வந்தவர்கள் போல் விரும்பினால் முழு நேரமும் உழைக்கலாம் என்றல்லவா சட்டம் திருத்தப்பட வேண்டும் ? 20 வயது எருமைமாடு வாரம் 20 மணத்தியாலம்தான் சட்டபடி வேலை செய்யலாம் எண்டால் - நாடு ஏன் நாசமாய் போகாது. -
By தமிழ் சிறி · Posted
சம்பந்தன் தானே… திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர். தனது தொகுதி பிரச்சினையையே கவனிக்க முடியாத அளவுக்கு, என்னத்தை… வெட்டிப், புடுங்கிக் கொண்டு இருக்கிறார். 😡
-
Recommended Posts