Jump to content

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்+

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 • எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள். இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற விடுதலைப் புலிகளின் கணையெக்கிகளின்(Mortar) நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.

 

புலிகளின் இக்கணையெக்கிகளை இயக்கிய படையணிகள் 'குட்டிசிறி மோட்டார் படையணி'(வட தமிழீழம்) & 'ஜோன்சன் மோட்டார் படையணி'(தென் தமிழீழம்) என்பனவாகும். இவை முற்றுமுழுதாக கணையெக்கிகளுக்கென்றே உருவாக்கப்பட்ட படையணிகளாகும். இப்படையணிகளில் ஆண்பெண் என இருபால் போராளிகளும் பணிபுரிந்தனர். 

இப்படையணிகள் தவிர்த்து விடுதலைப் புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 'பசீலன் 2000' என்ற உந்துகணை கணையெக்கியினை இயக்குவதற்கு மேஜர் 'பசீலன் மோட்டார் பிரிவு' என்ற தனிப்பிரிவே இருந்தது. இப்பிரிவின் செயல்பாட்டுக் காலம் பற்றிய தகவல்கள் 1992 இற்கு பின் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் இதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர் சூட்டப்பெற்ற முதலாவது சேணேவிப் பிரிவாகும்(Artillery Unit) என்பது ஓர் வரலாற்றுத் தகவல். இப்பெயர் சூட்டல் தோராயமாக 1989 ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்கலாமென என்று எண்ணுகிறேன். ஏனெனில் அந்த ஆண்டில்தான் இக்கணையெக்கி புதுப்புனையப்பட்டது(invented) ஆகும்.

இந்த பசீலன் 2000 என்ற கணையெக்கிக்கு முன்னர் 'பாபா மோட்டார்' என்ற அதிகளவில் நெருப்பை கக்கும் கணையெக்கி  விடுதலைப்புலிகளிடம் பயன்பாட்டில் இருந்தது. ஆனால் இதை இயக்குவதற்கு ஏதேனும் தனிப் பிரிவிருந்ததா என்று நான் தேடி வாசித்த எந்தவொரு புத்தகங்களிலும் இல்லை. (வாசகர் யாருக்கேனும் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்.)  

 

 

குட்டிசிறி மோட்டார் படையணியின் இலச்சினை | Logo of Kuttisri Mortar Brigade

 

photo1.jpg

இதில் உள்ள பின்புல நிறம் பிழை. பின்புலத்தில் கீழ்க்கண்ட கொடியில் உள்ளவாறு மேலே மஞ்சளும் கீழே சிவப்பும் வர வேண்டும்.

 

photo3.jpg

 

 

 

 

ஜோன்சன் மோட்டார் படையணியின் இலச்சினை | Logo of Johnson Mortar Regiment

 

தென் தமிழீழத்தின் ஏழு இலச்சினைகளும் வைத்திருக்கிறேன். ஆனால், அதில் ஜோன்சன் மோட்டார் படையணியினது எதுயென்று எனக்குத் தெரியவில்லை. தெரிந்ததும் இங்கே வெளியிடுகிறேன்.

 

 

 

 

 இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

சேணேவிகளின் கண்கள் என விரிக்கப்படும்

'முன்னிலை நோக்குநர்கள்'

 

 

"எறிகணை ஏவிடும் பாதையைச் சொல்லிட
இவர்களே முன்களம் செல்லுவார்! - அந்த 
எதிரிகள் இலக்குகள் வீழ்ந்திட தங்களின் 
உயிரினை ஈந்துமே வெல்லுவார்!

பகைவரைத் தாக்கிடும் 
எங்களின் படைக்கலம் 
எப்பவும் இயங்கிடச் செய்பவர்- அதைப்
பகைவரே தாக்கிடில்
தம்முயிர் தந்து 
உடலினால் மறைத்து காப்பவர்."

- 'வரும்பகை திரும்பும்' இறுவெட்டின் 'நிலவினது ஒளிவந்து' என்ற பாடலிலிருந்து

 

 

photo12.jpg

 

photo18.jpg

 

photo17.jpg

 

photo45.jpg

 

photo44.jpg

 

photo46.jpg

 

hkd212.png

 

fwq2321.png

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

குட்டிசிறி மோட்டார் படையணி நிழற்படங்கள் 58 இதற்குள் உண்டு: 

http://aruchuna.com/categories.php?cat_id=34&page=3

 

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

முதலில் 'பாபா மோட்டார்' என்ற கணையெக்கியில் இருந்து ஒவ்வொன்றாக பார்க்கத் தொடங்குவோம்.

இதுதான் பாபா கணையெக்கி. இது 80களின் இறுதிவரை விடுதலைப் புலிகளிடம் பயன்பாட்டில் இருந்த அதிகளவில் நெருப்பைக் கக்கும் கணையெக்கி ஆகும். இதை புதுப்புனைந்தவர் கொச்சரையர்(கப்டன்) வாசு என்ற புலிமகன் ஆவார்.

 

main-qimg-9c2b17929c94159ef06fd90946bb49b0.png

 

main-qimg-1c7e6e47aecac9f78e8e9ec06bd692db.png

 

 

 

 

இந்த கணையெக்கிக்கான எறிகணைகள்

இதில் செம்மைப்படுத்தப்பட்ட 120 மிமீ எறிகணைகளானவை எறிகணைகளாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும் சுற்றுகளில் தார் இருந்ததால், அவை தரையில் மோதியபோது தீயினை ஏற்படுத்தின.

main-qimg-b18db6bfe26b0b8f98a20f63c3bdce28.png

 
 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

இரண்டாவதாக பசீலன் 2000 உந்துகணை கணையெக்கி(Rocket Mortar) பற்றிப் பார்ப்போம்

 

இதுதான் தமிழீழத்தின் முதலாவது பசீலன் 2000 உந்துகணை கணையெக்கி. இது பேரரையன்(Col) ராயு அவர்களின் மேற்பார்வையில் சோதிக்கப்பட்டது.

 

main-qimg-5c2b6583b9666daf54656c1c2ce4bbca.png

main-qimg-d2f4b484f28df89ed36fcac4e3c21ca9.png

main-qimg-3d0892f10937b531e86b2e6f1f3a3bef.png

'வானை நோக்கி சீறிச்செல்லும் முதலாவது எறிகணை'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

இந்த பசீலன் 2000 உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது. இந்நிழற்படமானது 90களில் எடுக்கப்பட்டது ஆகும். பசீலன் 2000 கணையெக்கிக்கு முன்னால் ஒரு உழுபொறி தரிபெற்றுள்ளது. அந்த உழுபொறிக்கு அப்பால்தான் பசீலன் கணையெக்கி வைக்கப்பட்டுள்ளது(படத்தை உத்துப் பார்க்கவும்). 

 

main-qimg-f55b91c50c35d60ea6a7c35a007b468e.jpg

'இரண்டு புலி வீரர்கள் மேசை போன்ற ஒன்றின் மீது ஏறி நிற்கின்றனர்.. கீழே ஒரு வீரன் பசீலனுக்கான எறிகணையினை சுமந்தபடி நிற்கின்றார்'

main-qimg-7bbab02c60314baf13c4ef39e03b759a.jpg

'பசீலனுக்கான எறிகணை தாணிக்கப்படுகிறது (loaded)'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

இதே போன்ற விதத்தைச் சேர்ந்த பசீலன் 2000 கணையெக்கிகள் புலிகளிடம் 2 இருந்துள்ளது. மேலதிகமாக இருந்ததா என்று அறியமுடியவில்லை. இந்த உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது.

main-qimg-36a7fe5a0658ea21685d19dc154c6ae3.png

'சில்லுக்கு அருகில் இருப்பதுதான் இதற்கான எறிகணை'

மேற்கண்டதின் பின்பகுதி:

main-qimg-772a824d557a7b393afdecb8bfc9c0cf.png

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

இதே போன்ற விதத்தைச் சேர்ந்த பசீலன் 2000 கணையெக்கிகள் புலிகளிடம் 2 இருந்துள்ளது.

1)இந்த பசீலன் 2000 உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது.

main-qimg-88b8939863a143042b222e605379553f.jpg

2) இந்த பசீலன் 2000 உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது.

main-qimg-afab12cbabc48886a674162f29315233.jpg

main-qimg-3f36427173c1520b7857b306185ce89f.png

main-qimg-83dc6f53f39f2db4d3ddc5d47c32cdc0.png

main-qimg-1477cf35b54961c96eb01cb51108fc97.png

'சிங்களத் தரைப்படை வீரன் பசீலன் 2000 கணையெக்கியில் உள்ள ஒரு சக்கரத்தினை தன் கையால் சுற்றுகிறார். இந்த சக்கரத்தினை சுற்றுவதால் இதன் குழல் தாழ்ந்துயரும்.'

main-qimg-450e78c75eece262134e7fdeeb313f5a.png

main-qimg-f7f2b9037bd4e2462701c1d8226867ed.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

பசீலன் 2000 உந்துகணை கணையெக்கியின் மற்றொரு விதம்.

இந்த பசீலன் 2000 உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது. மேலும் இதன் சுடுகுழல் கட்டையாகவும் உள்ளது.

main-qimg-90cd0678b6afbda800794fdf577fcf52.png

main-qimg-8b1913e98d8b19ec2583a3d3e6a54576.png

மேற்கண்ட பசீலனுக்கான எறிகணைகள்:

main-qimg-d21e326b81424fd7fde27ebc71cb3c43.png

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
 • பசீலனுக்கான எறிகணைகள்:

 

எறிகணை நீளம்: 5'

நெடுக்கம்(range): 15 - 25 km

வெடியுளை(war head): 65–70 kg

வெடியுளை வகை : TNT

main-qimg-93560d230c0525b4b8a1716217790198.jpg

'பசீலன் எறிகணையை தூக்கி நிறுத்தும் பசீலன் மோட்டார்(கணையெக்கி) பிரிவுப் போராளி '

 

 

 

 

 

எறிகணை நீளம்: ஆனால் இது மேலே உள்ள எறிகணையை விட உயரம் குறைந்தது.

நெடுக்கம்(range): தெரியவில்லை

வெடியுளை(war head): தெரியவில்லை

மேற்கண்ட எறிகணையை விட இது உயரம் குறைந்தது.

main-qimg-3e738dca40c112b3ffdce01c8886a864.png

 

 

 

 

 

எறிகணை நீளம்: ஆனால் இது மேலே உள்ள எறிகணையை விட உயரம் குறைந்தது.

நெடுக்கம்(range): தெரியவில்லை

வெடியுளை(war head): தெரியவில்லை

மேற்கண்டதை விடச் சிறியவை இவை:

main-qimg-311995a87e21daa5ac60e9d7f6f2c388.png

 

 

 

 

 • வகை 4 எறிகணை:-

main-qimg-02e674e55138b1006dc7701779c67b13.png

 

 

 

 

 

மாமா & வகை 4 எறிகணை:

main-qimg-c50af68bc8add1367af57200b6645e7b.jpg

main-qimg-d233be305e1b32f7e6abb89161282fe7.jpg

 

 

 

 

 

2) பசீலனுக்கான பிறிதொரு வகையைச் சேர்ந்த எறிகணை:

எறிகணை நீளம்: ஆனால் இது மேலே உள்ள எறிகணையை விட உயரம் குறைந்தது.

நெடுக்கம்(range): தெரியவில்லை

வெடியுளை(war head): தெரியவில்லை

main-qimg-8852879648a59c2c41e6831230ed6ac1.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

அடுத்து, ஜோன்சன் மோட்டார் படையணி பற்றிப் பார்ப்போம்

 

 

"ஜோன்சன் பீரங்கி வெடி அதிர்ந்தது"
- 'கீழ்த்திசை வானில்' பாடலிலிருந்து

 

இவர்களின் படிமங்கள் ஏதும் எனக்கு அவ்வளவாகக் கிடைக்கவில்லை. கிடைத்தவை ஒரு 5 கூட இல்லை. ஆகையால் அவை அனைத்தையும் மொத்தமாக ஒரே பெட்டியுனுள் போட்டு விடுகிறேன்.

 

தென் தமிழீழ கணையெக்கியாளும்(Motorman) சிறப்பு எல்லைப்படை வீரனும்

afw2.png

 

 

 

கருணாவிற்கு 'விலை போனோர்'

கருணா விலகிய அன்றோ அடுத்தநாளோ எடுக்கப்பட்ட நிழற்படத்தின் படிமங்கள்

 

 

69745438_2569171566531628_2074161924827774976_n.jpg

இப்படிமத்தில் நிற்போர் மூன்று நிறங்களிலான சீருடை அணிந்துள்ளனர்

 

538163_294401010689387_1162283810_n.jpg

 

 

dpwq.png

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

அடுத்து குட்டிசிறி மோட்டார் படையணி பற்றிப் பார்ப்போம்.

 

முன்னுரை தேவையில்லை. கீழ்வரும் படிமங்களே அனைத்தையும் சொல்லும்.

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

புலிகளின் அதிரடிப்படையினர், கணையெக்கியுடன்(mortar)

 

117387305_325686488840420_1440166683500930910_o.jpg

 

 

 

 

17-10-2008

 

புலிகளின்  அதிரடிப்படை | Tiger Commandos

 

 

வழங்கல்: திரு மோகன் அவர்கள்

DSC_9171.JPG

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 3இன் போது பெண்புலிகள் 60 மிமீ கணையெக்கியினுள் எறிகணையினை தாணிக்கின்றனர்(loading)

 

 

Tamil Tiger Motor regiment - கணையெக்கி போராளிகள்.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

120 மிமீ கணையெக்கி 

 

98337895_116923010023943_2971207063398514688_n.jpg

 

73164054_140610360612698_696678866898386944_n.jpg

 

123246063_185342656457139_5052572805833501123_n.jpg

 

68366950_849797292080615_1827755278779547648_o.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

காலம்: 1997 வெற்றியுறுதி முறியடிப்புச் சமர் ஒன்றின்போது

 

jwq2.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

 

காலம்: 1998 வெற்றியுறுதி முறியடிப்புச் சமர் ஒன்றின்போது

main-qimg-38c2e18d732998f01488fe4bc0b8e209.png

 

 

 

 

 

 

 

 

 

ஓயாத அலைகள் - 3

 

mortar.png

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

120 மிமீ கணையெக்கி

 

10356027_282779978590103_8437122755012765298_n.jpg

 

130789783_882397512577271_6859590465850270753_n.jpg

 

49739114_2255565831397841_5453274410423156736_n.jpg

 

50263904_2255565828064508_8532082507804311552_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

இது தென் தமிழீழ கணையெக்கி படையணியினராக இருக்க வாய்ப்புண்டு...

ஏனெனில் மூன்று விதமான சீருடை அணிந்த பெண் போராளிகள் உள்ளனர்.

 

 

குறிப்பு: அந்த சாம்பல் நிறச் சீருடை அணிந்தவர் அன்பரசி படையணி போராளி என நினைக்கிறேன்.

 

60 மிமீ கணையெக்கி

 

229694_139896072760742_6649067_n.jpg

 

unnamed (1).jpg

 

117395237_325686972173705_5359965963092190954_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

120 மிமீ கணையெக்கி

 

 

 

ltte_motor_team.jpg

 

 

 

 

 

--------------------------

 

 

 

 

வடபோர்முனையில்

164181_154437264607772_7240566_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

அதியரையர்(பிரிகேடியர்) பானு அவர்களும் குட்டிசிறி மோட்டார் படையணியின் கட்டளையாளர்களும் போராளிகளுடன், 2000, 81/82 mm

 

53309039_393680414526858_7870873984802226176_n.jpg

 

lk.png

 

wefw.png

 

20070812001.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

120 மிமீ கணையெக்கி எறிகணையுடன் பெண்போராளி

 

32230320546_479c40a8b9_o.jpg

 

43445394_663753727351640_3065894015485345792_o.jpg

 

bkjhiu.png

 

374064_180653038722681_924756236_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

 

120 மிமீ கணையெக்கி

 

72619030_442554143275351_5432539493729042432_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

120 மிமீ கணையெக்கி

 

pooralikal3011.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

 

81/82 மிமீ கணையெக்கி

32941478_2061301894111189_7983683448315314176_n.jpg

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.