Jump to content

யாழில் வீதி அமைக்கும் பணியில்... சீன பிரஜை: சுமந்திரன் அதிருப்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

அவசர உதவிகள் தேவை என்றால் உடனடியாக  தொடர்பு கொள்ளவும் .....

சீன போன்ற பெரிய வல்லரசு நாட்டு ஆட்கள் படலையை புடுங்கிக்கொண்டு உள்ளே வரும்போது 
நான் வேறு எங்கே போவேன்?
உங்களைத்தான் நாடுவேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

படலையை புடுங்கிக்கொண்டு உள்ளே வரும்போது

ஹா ஹா பயம் கப்பென்று வந்துடுத்து. ஹிருணிகாவே பரவாயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் லேைக்கு ஆட்க்கள் தட்டுப்பாடு.ஆனால் வேலை இல்லாத் தின்டாட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

யாழில் லேைக்கு ஆட்க்கள் தட்டுப்பாடு.ஆனால் வேலை இல்லாத் தின்டாட்டம்.

ஜேர்மனியிலும் வேலைக்கு ஆள் தட்டுப்பாடு. ஆனாலும்  வேலையற்றோர் தொகையும் அதிகம் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் எல்லா இடமும் வேலைக்கு ஆள் தேடுகிறார்கள் 
அமேசான் போன்ற கொம்பனிகள் வேலைக்கு சேர்ந்தால் $1000 தருவதாக 
அறிவித்து இருக்கிறார்கள்.

எல்லா இடமும் வால்மார்ட் மெக்டொனால்ட்ஸ் எல்லாம் $4-5 சம்பளம் வேறு கூட்டி கொடுக்கிறார்கள் 

இருந்தாலும் ஒருவனும் அசையிற மாதிரி தெரியலை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tour 14 - Abraham's visitors - Feed My Lambs Children's MinistryGlühbirne | Animierte Gifs

சுமந்திரன்... மறுபடியும், "பல்பு" வாங்கிட்டாப்ல ? 
சீனனுங்க, எப்பிடி இருப்பாங்கன்னு... அந்தாளுக்கு முதல் காட்டுங்க.

Prashanthan Navaratnam

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.