"தோற்றிடேல், மீறித்  தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன்   எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!   எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது அரசு சார்பற்ற அமைப்பான அ அரசு சாரா தொண்டு நிறுவனமான TRO என்ற தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் சீருடைகள்(Uniforms), கஞ்சுகங்கள