Jump to content

"சீனாவை எதிர்ப்பவர் தலைகள் நொருங்கும் " சீன அதிபர் உரை. விளைவு என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"இது சீனாவின் நூற்றாண்டு எதிர்ப்பவர் தலை நொருங்கும்" சீன அதிபர் உரை./China's speech/kuna kaviyalahan

 

23 minutes ago, Kuna kaviyalahan said:

 

தவறாக இணைத்துள்ளீர்கள் குணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

தவறாக இணைத்துள்ளீர்கள் குணா.

😂😂😂😂😂

அமெரிக்காவின் மதிநுட்பத்தால் இந்தியாவையும் சீனாவையும் மோதவிட்டு இருவரையுமே பின்தள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

😂😂😂😂😂

அமெரிக்காவின் மதிநுட்பத்தால் இந்தியாவையும் சீனாவையும் மோதவிட்டு இருவரையுமே பின்தள்ளலாம்.

இப்போது மதவாதப்படுத்தப்பட்ட,  பெருமுதலாளிகளுக்கு அடிமைப்படுத்தப்பட்ட இந்திய ஒன்றியத்தைப் பின்தள்ள அமெரிக்காவின் மதிநுட்பம்  தேவையில்லை. சீனா மோத வேண்டியதுமில்லை. எவ்வளவு பின்தங்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ, அதற்கும் பின்னால் தானாகப் போய் நின்று கொள்ளும் 'ஆற்றல்' பெற்றுள்ளது. 💪

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.