Jump to content

வென்றாள் மங்கை.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மிதாலி ராஜ் 'ரெடி': மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு

மிதாலி ராஜ்னா எனக்கு எப்போதுமே பிடிக்கும்.

ஆண்களுக்கு மட்டுமே என்னமோ உரியது ஒன்றாகி..

என்னமோ அவர்கள்தான் கிரிக்கெட்டில் சாதிக்க பிறந்தவர்கள்போல் தென்னாசியாவில் உருவான ஒரு பிம்பத்தை உடைத்தவ/உதைத்தவ... மித்தாலி.’

இது 58 அரை சதம் மிதாலிக்கு 

ஆண்களே ஹீரோவாக புகழபடும் கிரிக்கெட் உலகத்தில், மிதாலி ஒரு பொம்பள விராத்கோலி.

இங்கிலாந்து உடனான தொடரில் ஆறுதல் வெற்றியாவது இந்தியா பெற்றிருந்தாலும், 

அந்த தொடர் முழுவதும்  பொம்பள சிங்கமா முடிந்த அளவிற்கு பங்களிப்பு வழங்கினா மிதாலி...

ஆறுதல் வெற்றிக்கு அவங்களே பெரிய பங்களிப்பு வழங்கினா...

அரசியல், எல்லைகள், பொம்பள, ஆம்பள வேறு பாடுகளுக்கப்பால் இந்த மாபெரும் திறமைசாலிய  , எனக்கு மிகவும் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Nadia Nadim - Wikipedia

அப்போ உங்களுக்கு நதியா நதீம் பிடிக்கவேணுமே....

அபிகானிஸ்தானில் இருந்து அகதியாக 10 வயதில் டென்மார்க் சென்று இன்று பெண்களுக்கான கால் பந்து போட்டிகளில் கலக்கிக் கொண்டு இருக்கிறார்.

உலகின் தலைசிறந்த 10 பெண் விளையாட்டு வீரர்களில் ஒருவர்.

1988ல் பிறந்த இவரின், நாட்டின் ராணுவ அதிகாரியாக இருந்த தந்தை 2000 ஆண்டில், தாலிபானினால் கொலை செய்யப்பட, அகதியாக டென்மார்க் சென்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

சரி மிதாலி ராஜின் தந்தையை எவர் போட்டு தள்ளினார்னு நீங்க சொல்லவே இல்லையே  நாதமுனி??

திறமை என்பது இயற்கையால் வருவதா, அல்லது இழப்புகளினால் வருவதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, valavan said:

சரி மிதாலி ராஜின் தந்தையை எவர் போட்டு தள்ளினார்னு நீங்க சொல்லவே இல்லையே  நாதமுனி??

திறமை என்பது இயற்கையால் வருவதா, அல்லது இழப்புகளினால் வருவதா?

ஏன், எதுக்கு இந்த அலப்பறை? 🤔

உங்கள் தலைப்பு: வென்றால் மங்கை, வென்றால் மிதாலி அல்ல

நான், பெண்களின் திறமையினை மட்டுமே பேசினேன்.

திறமை என்பது, தடுக்கப்படாத இடத்தில் வெளியே வருவது.

எமது நிலத்தில், ஆண்களுக்கு நிகராக, களமாடினார்கள் பெண்கள்.

பாடசாலைக்கு பெண்கள் போவது, கொலைக்குரிய குற்றம் எனும் நாட்டில், இருந்து வந்த இந்த இஸ்லாமிய பெண், இந்த அளவுக்கு வளர்ந்ததை உலக ஊடகங்கள் பெரிதாக எழுதுகின்றன.

அந்த பெண் குறித்து வாசித்ததை எழுதுகிறேன்.

நீங்கள், மிதாலி ராஜ்னா குறித்து எழுதுங்கள். தெரிந்து கொள்கிறோம்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..👌.💐

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.