"தோற்றிடேல், மீறித்  தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன்   எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!   'ஒருசில கட்டமைப்புகளின் நிழம்புகள்(photos)'   தமிழீழத்தின் கட்டமைப்புகள் முக்கியமாக 5 ஆகப் பிரிக்கப்பட்டிருந்தன: நேரடி அடிபாட்டியல் தொடர்பான படைத்துறை மற்றும் புலனாய்வுத்துறை என்பவற்றை தனியாக ஆவணப்படுத்தியுள்ளேன். இவ்வாவணமானது