தமிழரின் மதிற்போர் இயந்திரங்கள்: வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் கோட்டை மதிலினை பாதுகாக்க இத்துணை போர்க்கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரும் வியப்பை தருவதாக அமைந்துள்ளது.   தமிழரின் ஆய்தங்கள் இருவகைப்படும். கைக்கொள்படை/ கைப்படை : - (hand hold weapons) கைவிடுபடை கைவிடாப்படை கைக்கொள்ளாப்படை: - ( siege & defense tools)   ~ கோட்டை(Fort)- கவை, அலக்கு, ஆவரணம்   பெருவிடை….பொ