இன்று நாம் பார்க்கப்போவது பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட எய்படையான வில்லில் இருந்து சீறிச் செல்லும் அம்பு பற்றியே. நான் இங்கு தமிழர்களின் அம்பு கள் பற்றிய பல்வேறு தகவல்களை உங்களின் கனிவான வாசிப்பிற்காக தந்திருகிறேன்.   அம்புகளை விளைவிப்பவர்- அம்பன் அம்பு விழும் எல்லை - ஏப்பாடு Target or aim by an arrow - சரவியம் அம்பு தைத்தல் - ஏவுண்ணுதல் அம்பு விடும் போது கையில் போடும் உறை- கோதை, கைப்புடை, கைக்கட்டி (கொள்.:சூடாமணி ) மொட