Jump to content

யாயினியின்... சகோதரருக்கு, அஞ்சலிகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

யாழ்.களத்தின்  அன்புச் சகோதரி, 
யாயினி... அவர்களின்  அன்பு  சகோதரர் காலமாகி விட்டார்.

துயர் பகிர்வு அறிவித்தல்:
கனகலிங்கம் பகீரதன்(கபிலன்) புங்குடுதீவு 3ம்வட்டாரத்தை பிறப்பிடமாகவும், 
கனடாவில் வாழ்ந்து வந்தவருமான கனகலிங்கம் கபிலன்,
இன்று அதிகாலை மாரடைப்பினால் காலமாகிவிட்டார். (தகவல்:  விசுகு)

அன்னாரின், ஆத்மா சாந்தியடைய...  பிரார்த்திக்கின்றோம். 🙏  🙏 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் யாயினி
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய  பிரார்த்திக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி , உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.  உங்கள் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரரின் பிரிவால் வாடும் யாயினிக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஆழந்த அனுதாபங்கள் .அவரின் ஆன்ம சாந்திக்கு என் பிரார்த்தனைகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் யாயினி! இறையருள் உங்களோடும் குடும்பத்தினரோடும்  இருப்பதாக!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஆழந்த அனுதாபங்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் யாயினி
சகோதரரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் யாயினி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடன் பிறந்தவர்கள் வாழ்வின் மிக பெரும் பலம்

கள உறவு யாயினியின் குடும்ப துயரில் யாவரும் பங்கேற்கிறோம்.

Link to comment
Share on other sites

ஆழ்நத இரங்கல்கள். மரணம் இலகுவாக கடந்து வரும் இழப்பு அல்ல. யாயினி துயரைக்கடந்து வருக. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் யாயினி, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய  பிரார்த்திக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.