Jump to content

யாயினியின்... சகோதரருக்கு, அஞ்சலிகள்.


Recommended Posts

யாயினிக்கும் அவர் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்கள். சகோதரரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும் ... அண்ணாவின் இழப்பினால் கவலையில் இருக்கும் யாயினிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்தது கொள்கிறேன் .. அண்மையில் தான் தாயை இழந்த யாயினிக்கு  அவரது அண்ணாவின் இழப்பும் பேரிழப்பாய் இருக்குமென்று நினைக்கிறேன்...யாயினி இத் துயரில் இருந்து மீண்டு வர வேண்டுகிறேன் 

Link to comment
Share on other sites

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். 

யாயினி, உங்கள் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்.இத்துயரில் இருந்து  மீீீண்டு வர இறைைவனைப் பிரார்த்திக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரரின் பிரிவால் வாடும் யாயினிக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினிக்கும் அண்ணா குடும்பத்தினருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கின்றோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாவின் இழப்பில் துயர் உற்று இருக்கும் இந்த வேளையில் அனுதாபங்களையும்,ஆறுதல் களையும் கூறிய அனைத்து உறவுகளுக்கும் சிரம் தாழ்த்திய நன்றிகள்்🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி,  உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சகோதரரின் மறைவு கண்டு மிக்க மனவருத்தமடைந்தேன்!

எனதும்...எனது குடும்பத்தினரதும் ஆழ்ந்த அனுதாபங்கள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாவின் பிரிவால் துயருற்றிருக்கும் யாயினி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காலவெளியில் கடந்து செல்லும் வாழ்வெனினும் சில உறவுகளின் இழப்பு ஈடுசெய்ய முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்
 யாயினி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்.🙏

இதை விட வேறு என்னதைச் சொல்வது என்று புரியாதிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் சகோதரி. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.