Jump to content

சர்வமும் ராஜபக்சக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தலிபான் இன்றும் அசைக்க முடியாத ஒரு அமைப்பாக இருப்பதன் காரணம், அது கொரில்லா போர்முறையை கையாளுவது தான். புலிகளின் பலவீனம், அது கொரில்லா நிலையினை விடுத்து, மரபு ரீதியான ராணுவம் ஆகியதே. 

அது போல, ராஜபஷேக்கள், ராணுவத்தின் விச பல்லினை, அராவி, கூராக்குகிறார்கள்... அது பாய்ந்து கவ்வி கடிக்கும் போது, ராஜபக்சேக்களுக்கே சாம்ராஜ்ஜியத்துக்கே சமாதி கட்டும். 

ஒருவனினின் பலவீனமே, எதிரியின் பலமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன குணா இலங்கை வெளியுறவு கொள்கை பற்றி கூறுகிறீர்கள்.

எப்படி ஒன்று இருக்கா என்ன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.