Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

1995

Jaffna 

 

large_sre6.jpg.169afc07940e7aad24cca1cfe

 

large.moijio.jpg.4fdb865e7d0eea86691b237

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • Replies 201
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+

தியாகசீலங்களுக்காய் ஒரு மறுமொழிப்பெட்டி

 

இதுவரை ஒரு தியாகசீலத்தின் நினைவுக்கற்களினதோ இல்லை கல்லறைகளினதோ படிமம் கூட எனக்குக் கிடைக்கவில்லை. மட்டுமின்றி அவற்றை சேகரிக்கும் வழியும் கூட தெரியவில்லை. 

இவையெல்லாம் எங்கே விதைக்கப்பட்டன என்பது பற்றித் தெரியவில்லை.

விதைக்கப்பட்ட தீயாகசீலங்கள் எல்லோருமே மறைமுகக் கரும்புலிகளும் அல்லர். சமர்க்களத்தில் உடல்சிதறி வீரச்சாவடைந்த சாதாரண போராளிகள், தமிழீழப் புலனாய்வுத்துறையின் முகவர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் இவர்களில் உளர். இருப்பினும் கரும்புலிகளுக்காய் எழுதப்பட்ட இவ்வரிகளை தியாகசீலம்களின் நினைவாய் இங்கிணைக்கிறேன்.

 

"வாய்விட்டுப் பேர் சொல்லி அழமுடியாது - வரும்
வார்த்தைகளால் உமைத் தொழ முடியாது!

தாய்க்கும் தன் பிள்ளையின் முகம் தெரியாது - எங்கள்
தலைமுறை உங்களின் பெயரறியாது!"

கரும்புலிகள் இறுவெட்டு

 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.