Jump to content

களத்தில் உள்நுழையும் முறையில் மாற்றம்

Message added by மோகன்,

தற்போது முதல் களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை காலமும் காண்பிக்கும் பெயரினையோ அல்லது மின்னஞ்சலினையோ கொண்டு உள்நுழையும் வழிமுறை வழக்கத்தில் இருந்து வந்தது.  அதில் பாதுகாப்பு குறைபாடு ஒன்று இருந்து வந்ததால் அந்த முறை நீக்கப்பட்டு மின்னஞ்சலினைக் கொண்டு உள்நுழையும் வழிமுறை மட்டும் இனி சாத்தியமானதாக்கப்பட்டுள்ளது.  நீங்கள் என்ன மின்னஞ்சலினைக் கொண்டு இங்கு இணைந்து கொண்டீர்களோ அதனைக் கொண்டு நீங்கள் உள்நுழைந்து கொள்ள முடியும். கடவுச்சொல்லாக நீங்கள் எதைப் பாவித்து வந்தீர்களோ அதனையே தொடர்ந்தும் பாவிக்க முடியும்.

உள்நுழைவதில் பிரச்சனைகள் இருப்பின் "தொடர்புகட்கு" என்னும் பக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, goshan_che said:

அதெல்லாம் bots கச்சிதமா கையாளும் 🤣

சிரிப்பை கொண்டு வருது தலை .

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிலாமதி said:

நிர்வாகத்தினருக்கு வணக்கம்.  

நான் பதில் போட்டு   அழுத்தும் போது  (submit ) சேமிக்கிறதாக (saving ) என சொல்கிறது எதனால்  ?  திருத்த  வழி சொல்லவும் 

எனக்கும் இப்படி வந்தபின் தான் புதிய திரி திறக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மட்டும் தான் நியாயமான ஆள் போல யாழில் இணையும் போதே உண்மையான😂 இமெயில் ஐடியில் தான் நுழைந்தேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2021 at 00:13, குமாரசாமி said:

 புது சட்டம் வருது எண்டுட்டு அந்தக்காலத்து உக்கல்/கறள் புடிச்ச ஈமெயிலை மாத்த வெளிக்கிட்டு நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை.😁
இரண்டு நாளாய் யாழுக்கு வர ஏலேமல் போட்டுது.

கடைசியில மோகன் ஐயாவின் உதவியோடதான் உள்ளுக்கை வந்திருக்கிறன்.
நன்றி  மோகன் ஐயா 🙏🏽

இந்த ஈமெயில் விலாசம் இப்ப பாவனையிலை இல்லை எண்டதை பக்த அடியார்களுக்கு அறியத்தாறன்.😎
trisha1@gmx.de

தாத்தாக்கு வ‌ன்மையான‌ க‌ண்ட‌ன‌ம்
என்னிட‌ம் ஒரு வார்த்தை கேட்டு இருந்தா எல்லாத்தையும் கிலிய‌ர் ப‌ண்ணி இருப்பேன் ஹா ஹா

இந்த‌ சின்ன மேட்ட‌ருக்கு இர‌ண்டு நாள் அதிக‌ம் தாத்தா ஹா ஹா 😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பையன்26 said:

தாத்தாக்கு வ‌ன்மையான‌ க‌ண்ட‌ன‌ம்
என்னிட‌ம் ஒரு வார்த்தை கேட்டு இருந்தா எல்லாத்தையும் கிலிய‌ர் ப‌ண்ணி இருப்பேன் ஹா ஹா

இந்த‌ சின்ன மேட்ட‌ருக்கு இர‌ண்டு நாள் அதிக‌ம் தாத்தா ஹா ஹா 😁😀

தம்பி! இண்டையிலை இருந்து நீங்கள் தான் என்ரை பிரதம ஆலோசகர் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

தம்பி! இண்டையிலை இருந்து நீங்கள் தான் என்ரை பிரதம ஆலோசகர் 😁

தெய்வமே திக்குத்தெரியாத காட்டில் நிறுத்தி விட்டாய் .......கண்டது சந்தோசம் .......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/7/2021 at 06:15, ஏராளன் said:
On 13/7/2021 at 15:56, நிலாமதி said:

நிர்வாகத்தினருக்கு வணக்கம்.  

நான் பதில் போட்டு   அழுத்தும் போது  (submit ) சேமிக்கிறதாக (saving ) என சொல்கிறது எதனால்  ?  திருத்த  வழி சொல்லவும் 

எனக்கும் இப்படி வந்தபின் தான் புதிய திரி திறக்கிறது

ஏதோ ஒரு வழியில் பதில் போனால்ச் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/7/2021 at 23:13, குமாரசாமி said:

 புது சட்டம் வருது எண்டுட்டு அந்தக்காலத்து உக்கல்/கறள் புடிச்ச ஈமெயிலை மாத்த வெளிக்கிட்டு நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை.😁
இரண்டு நாளாய் யாழுக்கு வர ஏலேமல் போட்டுது.

கடைசியில மோகன் ஐயாவின் உதவியோடதான் உள்ளுக்கை வந்திருக்கிறன்.
நன்றி  மோகன் ஐயா 🙏🏽

இந்த ஈமெயில் விலாசம் இப்ப பாவனையிலை இல்லை எண்டதை பக்த அடியார்களுக்கு அறியத்தாறன்.😎
trisha1@gmx.de

ஆமா ஆமா.. இப்படி திரிஷா பெயரில திறந்தா எல்லாம் ஞாபகம் இருக்குமென்னு நினைப்பு. தாத்தாட நினைப்பை பாரு. 🤣

Link to comment
Share on other sites

தற்போது முதல் களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை காலமும் காண்பிக்கும் பெயரினையோ அல்லது மின்னஞ்சலினையோ கொண்டு உள்நுழையும் வழிமுறை வழக்கத்தில் இருந்து வந்தது.  அதில் பாதுகாப்பு குறைபாடு ஒன்று இருந்து வந்ததால் அந்த முறை நீக்கப்பட்டு மின்னஞ்சலினைக் கொண்டு உள்நுழையும் வழிமுறை மட்டும் இனி சாத்தியமானதாக்கப்பட்டுள்ளது.  நீங்கள் என்ன மின்னஞ்சலினைக் கொண்டு இங்கு இணைந்து கொண்டீர்களோ அதனைக் கொண்டு நீங்கள் உள்நுழைந்து கொள்ள முடியும். கடவுச்சொல்லாக நீங்கள் எதைப் பாவித்து வந்தீர்களோ அதனையே தொடர்ந்தும் பாவிக்க முடியும்.

உள்நுழைவதில் பிரச்சனைகள் இருப்பின் என்னும் "தொடர்புகட்கு" பக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

On 13/7/2021 at 21:56, நிலாமதி said:

நிர்வாகத்தினருக்கு வணக்கம்.  

நான் பதில் போட்டு   அழுத்தும் போது  (submit ) சேமிக்கிறதாக (saving ) என சொல்கிறது எதனால்  ?  திருத்த  வழி சொல்லவும் 

காரணம் சரியாகத் தெரியவில்லை எனினும் உங்கள் இணைய உலாவியில் தான் பிரச்சனை இருக்கலாம் என நினைக்கின்றேன். வழமையாக பாவிப்பதனை விடுத்து இன்னொரு இணைய உலாவியினை முயற்வித்துப்பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/7/2021 at 08:15, goshan_che said:

அதெல்லாம் bots கச்சிதமா கையாளும் 🤣

அனுபவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அனுபவம்.

மன்னாருல சிறு சிறபங்கள் சேதமாம்….மூச்சும் விட்டுடாதீங்க…சேந்து கும்மி போடுவாங்கள்…அப்ப bots ஆதரவு கரம் நீட்டும்🤣

Link to comment
Share on other sites

On 16/7/2021 at 11:25, பையன்26 said:

இந்த‌ சின்ன மேட்ட‌ருக்கு இர‌ண்டு நாள் அதிக‌ம் தாத்தா ஹா ஹா

பையன் தம்பி! வெள்ளிக்கிழமை கா கா என்றால் .... அந்தக் கூப்பாடு சிறித்தம்பிக்குக் கேட்டால்.... பாவம் அவர் திக்குத்தெரியாமல் ஓடித்திரிவார். சனிக்கிழமை கூப்பிடுங்கோ, சனீசுவரனே பறந்துவருவார் சோறு தின்ன. Bildergebnis für %e0%ae%95%e0%ae%be+%e0%ae%95%e0%ae%be

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2021 at 16:26, alvayan said:

யாழின் கடவுச் சொல்லினை மறந்திருந்தால்

இதுதான் எனக்கும் பிரச்சினை..மோகன் ஐயா என்ன சொல்லுறியள்..

அய்யா என்னுடைய பாஸ்வேடு நீண்டது மறந்துவிட்டது..ஈ மெயில் பிரச்சினயில்லை...பாசு வேர்டை நினைவுபடுத்தமுடியுமா...அவசரம்

Link to comment
Share on other sites

9 hours ago, alvayan said:

அய்யா என்னுடைய பாஸ்வேடு நீண்டது மறந்துவிட்டது..ஈ மெயில் பிரச்சினயில்லை...பாசு வேர்டை நினைவுபடுத்தமுடியுமா...அவசரம்

உறுப்பினர்களுடைய கடவுச் சொல்லினை எம்மால் பார்க்க முடியாது. நீங்கள் சரியான மின்னஞ்சல் கொடுத்திருந்தால் கடவுச் சொல்லினை மறந்துவிட்டேன் என்பதில் அழுத்தி மீளப் பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறு மறந்துவிட்டேன் என்பதை அழுத்தி உங்கள் மின்னஞ்சலைக் கொடுக்கும் போது உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் கிடைக்கப்பெறும். அதில் அழுத்தி உங்கள் கடவுச் சொல்லினை மாற்றிக் கொள்ள முடியும்.

நீங்கள் உங்கள் இணைய உலாவியில் கடவுச் சொல்லினைச் சேமித்து வைத்திருந்தால் அதனை உங்கள் இணைய உலாவியில் Settings என்ற பகுதியில் அழுத்தி அங்கேயே பார்க்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு முடிவோடதான் இந்த மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

மன்னாருல சிறு சிறபங்கள் சேதமாம்….மூச்சும் விட்டுடாதீங்க…சேந்து கும்மி போடுவாங்கள்…அப்ப bots ஆதரவு கரம் நீட்டும்🤣

தாங்கள் எப்போதும் தயார் நிலையிற்தான் என்பதை யாமறிவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/7/2021 at 00:02, குமாரசாமி said:

தம்பி! இண்டையிலை இருந்து நீங்கள் தான் என்ரை பிரதம ஆலோசகர் 😁

யோ தாத்தா சும்மா விளையாட‌தைங்கோ , உங்க‌ட‌ அறிவென்ன‌ என்ற‌ அறிவு...........உங்க‌ளிட‌ம் இருந்து தான் ப‌ல‌ ந‌ல்ல‌தை க‌ற்று கொண்டேன் தாத்தா

யாழில் ஈமேல‌ மாத்துவ‌து க‌ஸ்ர‌ம் இல்லை அது தான் எழுதினேன் இதுக்கு போய் இர‌ண்டு நாள் பாவிச்சு இருக்கிறீங்க‌ள் , 5 நிமிச‌த்தில் செய்து விட‌லாம் தாத்தா ஹா ஹா 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பையன்26 said:

யோ தாத்தா சும்மா விளையாட‌தைங்கோ , உங்க‌ட‌ அறிவென்ன‌ என்ற‌ அறிவு...........உங்க‌ளிட‌ம் இருந்து தான் ப‌ல‌ ந‌ல்ல‌தை க‌ற்று கொண்டேன் தாத்தா

அப்பன் பிரதம ஆலோசகர் எண்டால் பழி சுமக்கிறவர் எண்ட அர்த்தம் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பையன்26 said:

யோ தாத்தா சும்மா விளையாட‌தைங்கோ , உங்க‌ட‌ அறிவென்ன‌ என்ற‌ அறிவு...........உங்க‌ளிட‌ம் இருந்து தான் ப‌ல‌ ந‌ல்ல‌தை க‌ற்று கொண்டேன் தாத்தா

தாத்தாவிடம் கற்றுக்கொண்ட பல நல்லதுகளில நாலை எடுத்து விடுறது .......நாங்களும்  கற்றுக் கொள்ளலாமெல்லோ.......!  😎 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

தாத்தாவிடம் கற்றுக்கொண்ட பல நல்லதுகளில நாலை எடுத்து விடுறது .......நாங்களும்  கற்றுக் கொள்ளலாமெல்லோ.......!  😎 

சீச்சீ....அப்பிடியொண்டுமில்லை. தம்பி ஏதோ ஆர்வக்கோளாறிலை சொல்லிப்போட்டார் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

தாத்தாவிடம் கற்றுக்கொண்ட பல நல்லதுகளில நாலை எடுத்து விடுறது .......நாங்களும்  கற்றுக் கொள்ளலாமெல்லோ.......!  😎 

புத்தூர் நிலாவரை கிண‌றுக்கு ஆள‌ம் க‌ண்டு பிடிக்கேலாத‌ மாதிரி 

நான் தாத்தாவிட‌ம் க‌ற்ற‌ ந‌ல்ல‌துக‌ளை எழுத்தால் எழுத‌ முடியாது யுவ‌ர் ஆன‌ர் கார‌ண‌ம் ஒன்று இர‌ண்ட‌ல்ல‌ ப‌ல‌ ஆயிர‌ம் ந‌ல்ல‌துக‌ளை க‌ற்றேன் சுவி அண்ணா ,
இதுக்கு மிஞ்சி விள‌க்க‌ம் கேட்க்க‌ கூடாது ஓக்கே ஹா ஹா 😁

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
On 12/7/2021 at 23:02, goshan_che said:

நீங்கள் வேண்டாம் என்டாலும் கீர்த்தி விடவே போறா 🤣

கீர்த்தி சுரேசை கொல்லும் பாவம் உங்களை சும்மா விடாது goshan_che🤣

Link to comment
Share on other sites

On 14/7/2021 at 17:36, ரதி said:

நான் மட்டும் தான் நியாயமான ஆள் போல யாழில் இணையும் போதே உண்மையான😂 இமெயில் ஐடியில் தான் நுழைந்தேன் 

நானும் உங்களைப் போலவே இணைந்தேன். 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.