களத்தில் உள்நுழையும் முறையில் மாற்றம்
தற்போது முதல் களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை காலமும் காண்பிக்கும் பெயரினையோ அல்லது மின்னஞ்சலினையோ கொண்டு உள்நுழையும் வழிமுறை வழக்கத்தில் இருந்து வந்தது. அதில் பாதுகாப்பு குறைபாடு ஒன்று இருந்து வந்ததால் அந்த முறை நீக்கப்பட்டு மின்னஞ்சலினைக் கொண்டு உள்நுழையும் வழிமுறை மட்டும் இனி சாத்தியமானதாக்கப்பட்டுள்ளது. நீங்கள் என்ன மின்னஞ்சலினைக் கொண்டு இங்கு இணைந்து கொண்டீர்களோ அதனைக் கொண்டு நீங்கள் உள்நுழைந்து கொள்ள முடியும். கடவுச்சொல்லாக நீங்கள் எதைப் பாவித்து வந்தீர்களோ அதனையே தொடர்ந்தும் பாவிக்க முடியும்.
உள்நுழைவதில் பிரச்சனைகள் இருப்பின் "தொடர்புகட்கு" என்னும் பக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
Recommended Posts