Jump to content

களத்தில் உள்நுழையும் முறையில் மாற்றம்


Message added by மோகன்,

தற்போது முதல் களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை காலமும் காண்பிக்கும் பெயரினையோ அல்லது மின்னஞ்சலினையோ கொண்டு உள்நுழையும் வழிமுறை வழக்கத்தில் இருந்து வந்தது.  அதில் பாதுகாப்பு குறைபாடு ஒன்று இருந்து வந்ததால் அந்த முறை நீக்கப்பட்டு மின்னஞ்சலினைக் கொண்டு உள்நுழையும் வழிமுறை மட்டும் இனி சாத்தியமானதாக்கப்பட்டுள்ளது.  நீங்கள் என்ன மின்னஞ்சலினைக் கொண்டு இங்கு இணைந்து கொண்டீர்களோ அதனைக் கொண்டு நீங்கள் உள்நுழைந்து கொள்ள முடியும். கடவுச்சொல்லாக நீங்கள் எதைப் பாவித்து வந்தீர்களோ அதனையே தொடர்ந்தும் பாவிக்க முடியும்.

உள்நுழைவதில் பிரச்சனைகள் இருப்பின் "தொடர்புகட்கு" என்னும் பக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

Recommended Posts

வணக்கம் நில்மினி , திரும்ப வந்ததில் மிக்க மகிழ்ச்சி...உங்கள் அம்மா நலமாய் இருக்கின்றாரா? 
 

17 hours ago, nilmini said:

பழையபடி லைக் போட விடுகுதில்லை. ரெண்டு மூண்டு நாள் எடுக்கும் போல.

ஒவ்வொரு நாளும் யாழ் வரத்தான் விருப்பம். இந்தமுறை எப்படி என்றாலும் நின்று பிடிப்பதுதான் என்று இருக்கிறேன். குமாரசாமி அண்ணா, சிறியின் சிலபனை காணவில்லை. நலமுடன் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். 

என்ன இருந்தாலும் சொந்தக்கார,,ஊர்கார பாசம் விட்டுப் போகாது  
 

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

suvy

அட நான் ஒரு அறனை ......நீங்கள் சொல்லி இப்பதான் பார்த்தேன் அப்படி ஒரு சாமான் அதுக்குள்ளே இருக்குதுதான் ......நன்றி ஏராளன்......!   😁 யாழுக்க நான் களவாத்தான் வந்து குடியேறினனான் .......என்ர மகள் வ

suvy

பாஸ்வேர்டடை மறக்கிறம் மறக்கிறம் என்று சொல்கிறீர்களே இது நல்லாவா இருக்கு......மனைவியின் பெயரை வையுங்க அல்லது  எதிரியின் பெயரை வையுங்க ஜென்மத்திலும் மறக்காது ......!  😎 பி.கு:  ஆர்வக்கோளாறில காதலி/

குமாரசாமி

புது சட்டம் வருது எண்டுட்டு அந்தக்காலத்து உக்கல்/கறள் புடிச்ச ஈமெயிலை மாத்த வெளிக்கிட்டு நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை.😁 இரண்டு நாளாய் யாழுக்கு வர ஏலேமல் போட்டுது. கடைசியில மோகன் ஐயாவின் உதவி

9 minutes ago, ரதி said:

வணக்கம் நில்மினி , திரும்ப வந்ததில் மிக்க மகிழ்ச்சி...உங்கள் அம்மா நலமாய் இருக்கின்றாரா? 
 

என்ன இருந்தாலும் சொந்தக்கார,,ஊர்கார பாசம் விட்டுப் போகாது  
 

உண்மைதான் ரதி. எப்படி சுகங்கள்? 

Link to comment
Share on other sites

5 minutes ago, nilmini said:

உண்மைதான் ரதி. எப்படி சுகங்கள்? 

இதுவரை ஒரு பிரச்சனையும் இல்லை 
 

Link to comment
Share on other sites

5 minutes ago, ரதி said:

இதுவரை ஒரு பிரச்சனையும் இல்லை 
 

இதைத்தான் எல்லோரும் " so far so good"  அல்லது அமெரிக்கர்கள் போல " hanging in there" என்கிறார்கள் போலும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"Welcome back Madam."👏

Link to comment
Share on other sites

3 hours ago, நிலாமதி said:

"Welcome back Madam."👏

நன்றி வணக்கம். எப்படி சுகம் நிலாமதி ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் அருளால் வீட்டில் நலமாக இருக்கிறேன் அதிகம் வெளியே போவதில்லை.நன்றி

Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.