Jump to content

80-களின் நாயகிகள் ஒன்று கூடி மகிழ்ச்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
80-களின் நாயகிகள் ஒன்று கூடி மகிழ்ச்சி
 
80-களின் நாயகிகள் ஒன்று கூடி மகிழ்ச்சி
 

சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகைகள் ராதிகா சரத்குமார், குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், ராதா, அம்பிகா. லிசி, சுஹாசினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பதிவு: ஜூலை 13,  2021 02:38 AM
தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த நடிகைகள் சென்னையில் திடீரென்று ஒன்று கூடினார்கள்.


இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகைகள் ராதிகா சரத்குமார், குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், ராதா, அம்பிகா. லிசி, சுஹாசினி ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவரும் கதாநாயகிகளாக நடித்த காலத்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். விருந்தும் சாப்பிட்டனர்.

இந்த சந்திப்பு புகைப்படங்களை ராதிகா சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, “1980-களில் கதாநாயகிகளாக நடித்த நாங்கள் எல்லோரும் இப்போதும் நெருங்கிய தோழிகளாக இருக்கிறோம். கொரோனாவால் நீண்ட நாட்களாக எங்களால் சந்திக்க முடியவில்லை. போனில் பேசி வந்தோம். தற்போது ஊரடங்கு தளர்வு அறிவித்து உள்ளதால் வார இறுதி நாளில் அனைவரும் நேரில் சந்தித்து பேசி மகிழ்ந்தோம்’’ என்றார்.

 

https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/07/13023855/Heroines-of-the-80s-Glad-to-have-gathered-together.vpf

 

 

 

 

அட எமது அக்காமார் ஒன்று கூடியுள்ளார்கள். நல்லது😍

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

அனைவரும் கதாநாயகிகளாக நடித்த காலத்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். விருந்தும் சாப்பிட்டனர்.

என்னென்ன மலர்ந்த நிகழ்வுகளை பகிர்ந்திருப்பார்கள் என்று யாராவது சொன்னால் நான் ஒரு இன்ப அதிர்ச்சி தருவேன்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

என்னென்ன மலர்ந்த நிகழ்வுகளை பகிர்ந்திருப்பார்கள் என்று யாராவது சொன்னால் நான் ஒரு இன்ப அதிர்ச்சி தருவேன்.:cool:

நான் நினைக்கவில்லை நீங்கள் நினைக்கும்  அனுபவங்களை தங்களுக்குள் பகிர்ந்திருப்பார்கள் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராதிகாக்கு பக்கத்தில மஞ்சள் சுடிதார்ல நிக்கிற ஆண்டி சமந்தா🤪விண்ட சாயல்ல சூப்பரா இருக்காங்க!😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

நான் நினைக்கவில்லை நீங்கள் நினைக்கும்  அனுபவங்களை தங்களுக்குள் பகிர்ந்திருப்பார்கள் என்று.

சக்களத்தி சண்டை வராமல் கவனமாக  பேசி பறைஞ்சிருப்பார்கள் என சொல்ல வருகின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:

அட எமது அக்காமார் ஒன்று கூடியுள்ளார்கள். நல்லது😍

உங்களுக்கு அக்காமார்.

எங்களுக்கு கனவுக் கன்னிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்களுக்கு அக்காமார்.

எங்களுக்கு கனவுக் கன்னிகள்.

சரோஜாதேவி ரசிகர்மன்ற தலைவருக்கு இதுக்கை என்ன வேலையெண்டு கேக்கிறன்? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, வாலி said:

ராதிகாக்கு பக்கத்தில மஞ்சள் சுடிதார்ல நிக்கிற ஆண்டி சமந்தா🤪விண்ட சாயல்ல சூப்பரா இருக்காங்க!😊

ஈ அம்மாயியோட பேரு லிசி என்னான்.  80களிலே டோப் ஸ்டாராக்கும்.

https://en.m.wikipedia.org/wiki/Lissy_(actress) 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

சரோஜாதேவி ரசிகர்மன்ற தலைவருக்கு இதுக்கை என்ன வேலையெண்டு கேக்கிறன்? 😎

கனவுக் கன்னிகள் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, உடையார் said:
80-களின் நாயகிகள் ஒன்று கூடி மகிழ்ச்சி
 
80-களின் நாயகிகள் ஒன்று கூடி மகிழ்ச்சி
 

என்ரை... ஆளை, இதிலை காணவில்லை. 😜 :grin: 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/7/2021 at 23:57, தமிழ் சிறி said:

என்ரை... ஆளை, இதிலை காணவில்லை. 😜 :grin: 😂 🤣

வெள்ளிக்கிழமை என்றபடியால் கண் தெரியாது.

வேறொரு நாளில் பார்க்கவும் பிளீஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

80 களின் நாயகிகள்.. தற்போதைய  கிழவிங்கள் ஒன்றுகூடி.. என்று தலைப்பை மாற்றுங்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.