Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இரு வேறு டோஸ் தடுப்பூசி போடுவது ஆபத்தானது: WHO தலைமை விஞ்ஞானி


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பூசி போடும்போது இரு வேறு தயாரிப்பு மருந்துகளை போடுவது ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை தடுக்கும் நோக்குடன் உலக அளவில் பல்வேறு நாடுகளில் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் மற்றும் உள்நாட்டில் மருத்துவ அமைப்பால் ஒப்புதல் தரப்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சில இடங்களில் இரு வகை தடுப்பூசி மருந்துகளை போட்டுக் கொண்டால் கொரோனா எதிர்ப்புத்திறன் பெருகுவதாக தகவல் வெளியானது.

சமீபத்தில் தாய்லாந்து அரசு கூட தமது குடிமக்களுக்கு இரு வேறு தயாரிப்பு கொரோனா தடுப்பூசி போட ஏதுவாக அதன் தடுப்பூசி கொள்கையில் மாற்றம் செய்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள செளமியா சுவாமிநாதன், "இப்படி போடப்படும் தடுப்பூசிகளால் ஏற்படும் தாக்கம் பற்றி மிகவும் சொற்ப அளவிலேயே தரவு கிடைத்துள்ளது," என்றார். இது மிகவும் ஆபத்தான போக்கு.

இரு வேறு வகை கொரோனா தடுப்பூசியை போடுவது நிச்சயம் கவலை தரக்கூடிய விஷமே. இதை தொடர்படுத்த நம்மிடம் வலுவான அறிவியல்பூர்வ தரவு கிடையாது என்று தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசியில் எந்த வகையை எப்படி போடுவது, எதை போடுவது என்பதையும் தீர்மானிப்பது சாதாரண மக்களாக இருந்தால் அது நிச்சயம் குழப்பமான சூழ்நிலைக்கே வழிவகுக்கும் என்று செளமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

இரு வகை கொரோனா தடுப்பூசி போடுவது ஆபத்தானது: WHO தலைமை விஞ்ஞானி - தமிழில் செய்திகள் (bbc.com)

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • எதுக்கு இந்த போராளியோட மூஞ்சிய மறைச்சு இருக்கு..? ஓ கரும்புலியா..? 
  • நீங்கள் கூறுவது அவரது எமேஜன்சி கால ஆட்சியை பற்றியது. அது தொடர்பாக பல விமர்சனங்கள் உள்ளது. அதுவே 1977 ல் அவரது தோல்விக்கும் காரணமாக அமைந்தது. அதை தாண்டி உலகில் மதிப்பு மிக்க சிறந்த தலைவராக அவர் விளங்கினர். 
  • “திலீபன் அழைப்பது சாவையா இந்த சின்ன வயதில்…” பாடிய குரல் ஓய்ந்தது! AdminOctober 26, 2021 தமிழ் இனத்திற்கா மொழிக்காக உரிமைக்காக உழைத்த கலைஞர்கள் மறைந்து கொண்டே செல்கின்றார்கள். கடந்த காலங்களில் தமிழ் இனத்திற்காக போராடியவர்களுடன் இணைந்த கலைஞர்கள் இன்றும் எம் நாட்டிலும் புலம்பெயர் நாட்டிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். சிலர் திரைமறைவில் வாழ்ந்து கொண்டுவந்தாலும் கலைஞர்கள் தங்கள் கலை உணர்வுகளை வெளிப்படுத்தும் சந்தர்பங்கள் கிடைத்தவர்கள் வெளிப்படுத்தி வருகின்றார்கள். இவ்வாறானவர்களில் ஒரு பாடகிதான் மேரிநாயகி யாழ்ப்பாணம் நவாலியூரினை சேர்ந்த இவர் தமிழர்களின் உரிமைக்காக போராடிய காலகட்டத்தில் குறிப்பாக 80 காலப்பகுதிகளில் பல எழுச்சி பாடல்களைப் பாடியவரும், தியாக தீபம் திலீபன் அண்ணாவின் உண்ணாநோன்பின் போது, ‘திலீபன் அழைப்பது சாவையா, இந்த சின்ன வயதில் இது தேவையா?’ என்ற பாடலையும் பாடியிருந்த பெண் கவிஞரும் பாடகியுமாகியன திருமதி மரியதாஸ் மேரி நாயகி (நவாலியூர் நாயகி) அவர்கள் 26.10.21 இறைபதம் அடைந்து விட்டார் என்ற செய்தி எங்கள் மனங்களை உருக வைக்கின்றது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகின்றோம். தமிழ் இனத்திற்கா மொழிக்காக உரிமைக்காக உழைத்த கலைஞர்கள் மறைந்து கொண்டே செல்கின்றார்கள். கடந்த காலங்களில் தமிழ் இனத்திற்காக போராடியவர்களுடன் இணைந்த கலைஞர்கள் இன்றும் எம் நாட்டிலும் புலம்பெயர் நாட்டிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். சிலர் திரைமறைவில் வாழ்ந்து கொண்டுவந்தாலும் கலைஞர்கள் தங்கள் கலை உணர்வுகளை வெளிப்படுத்தும் சந்தர்பங்கள் கிடைத்தவர்கள் வெளிப்படுத்தி வருகின்றார்கள். இவ்வாறானவர்களில் ஒரு பாடகிதான் மேரிநாயகி யாழ்ப்பாணம் நவாலியூரினை சேர்ந்த இவர் தமிழர்களின் உரிமைக்காக போராடிய காலகட்டத்தில் குறிப்பாக 80 காலப்பகுதிகளில் பல எழுச்சி பாடல்களைப் பாடியவரும், தியாக தீபம் திலீபன் அண்ணாவின் உண்ணாநோன்பின் போது, ‘திலீபன் அழைப்பது சாவையா, இந்த சின்ன வயதில் இது தேவையா?’ என்ற பாடலையும் பாடியிருந்த பெண் கவிஞரும் பாடகியுமாகியன திருமதி மரியதாஸ் மேரி நாயகி (நவாலியூர் நாயகி) அவர்கள் 26.10.21 இறைபதம் அடைந்து விட்டார் என்ற செய்தி எங்கள் மனங்களை உருக வைக்கின்றது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.   http://www.errimalai.com/?p=68481
  • மேற்கு முனையம் மாத்திரமல்ல ஏனைய உட்கட்டமைப்புகளிலும் கூட்டாண்மை - கௌதம் அதானி (எம்.மனோசித்ரா) கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு மேலதிகமாக, அதானி குழுமம் ஏனைய உட்கட்டமைப்பு கூட்டாண்மைகளை ஆராயும் என்று அதானி குழுமத்தின் தலைவரும், இந்தியாவின் பிரபல வர்த்தகருமான கௌதம் அதானி குறிப்பிட்டுள்ளார். இலங்கையுடனான இந்தியாவின் வலுவான பிணைப்பு பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று உறவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் கௌதம் அதானி குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டுள்ள கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் அதானி குழுமத்தின் தலைவரும், இந்தியாவின் பிரபல வர்த்தகருமான கௌதம் அதானி நேற்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 'இலங்கைக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் ராஜபக்ஷவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு மேலதிகமாக, அதானி குழுமம் ஏனைய உட்கட்டமைப்பு கூட்டாண்மைகளை ஆராயும். இலங்கையுடனான இந்தியாவின் வலுவான பிணைப்பு பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று உறவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.' என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார். பிரத்தியேக இரண்டு விமானங்களில் கௌதம் அதானி உள்ளிட்ட குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நாட்டை வந்தடைந்தனர். இவ்வாறு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கௌதம் அதானி, மேற்கு முனைய அபிவிருத்தி மாத்திரமின்றி, எரிசக்தி துறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக 'த இந்து'  செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் செவ்வாயன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பப்பட்ட போது , ' இலங்கைக்குள் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதற்காக செயற்படுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகள் அத்தியாவசியமானவையாகும். நாம் எதிர்கொள்ளும் டொலர் தட்டுப்பாட்டுக்கு தீர்வாகவும் , நாட்டின் அபிவிருத்திக்காகவும் குறித்த முதலீடுகளை பெற்றுக் கொள்வது விசேட காரணியாகும். தற்போது காணப்படுகின்ற நிலைமைகளின் கீழ் உலக நாடுகள் பலவற்றுடன் செயற்படும் போது முதலீட்டார்கள் குறைவாகக் காணப்படுகின்ற நாடு இலங்கை என்ற நிலைமையை சீராக்கி , நாட்டுக்கு முதலீட்டார்களை வரவேற்பது அவசியமாகும். அதற்கான வாய்ப்பினை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.' என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண பதிலளித்தார். இந்நிலையில் துறைமுகம், எரிசக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி செயற்றிட்டம் தொடர்பில் இலங்கையின் உயர் அதிகாரிகளுடன் கௌதம் அதானி கலந்துரையாடவுள்ளதாகவும் த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.  இதனிடையே, இந்திய வர்த்தகர்கள் சிலர் செவ்வாய்கிழமை மாலை மன்னாருக்கு சென்றுள்ளனர். இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக, இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் சஞ்சய மொஹொட்டால ஆகியோரும் அவர்களுடன் அங்கு சென்றிருந்தார். கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்கை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கை கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலேயே அவரது விஜயம் அமைந்துள்ளது.  அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார வலயத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியான கௌதம் அதானியின் மகன், அதானி பசுமை எரிசக்தி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் உள்ளிட்டோரும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதற்கு முன்னர் இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டுத் திட்டமாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு பிரேரிக்கப்பட்டிருந்தது. தற்போதைய அரசாங்கம் அந்தத் திட்டத்தை நிறுத்தி, மேற்கு முனையத்தை அதானி குழுமம் தலைமையிலான கூட்டுத் திட்டத்திற்கு வழங்கியது.   https://www.virakesari.lk/article/116088  
  • மேற்கிந்தியத்தீவுகளை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தியது தென்னாபிரிக்கா மேற்கிந்தியத்தீவுகளை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தியது தென்னாபிரிக்கா தென் ஆபிரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று (26) சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுபெற்ற இருபது 20 உலகக் கிண்ண குழு 1க்கான சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் தென் அபிரிக்கா 8 விக்கெட்களால் அமோக வெற்றிபெற்றது. தத்தமது முதலாவது போட்டிகளில் தோல்விகளைத் தழுவிய நிலையில் இன்றைய போட்டியில் வெற்றியை இலக்குவைத்து விளையாடிய இந்த இரண்டு அணிகளில் தென் ஆபிரிக்கா அதனை நிறைவேற்றிக்கொண்டது. ட்வெய்ன் ப்ரிட்டோரியஸின் துல்லியமான பந்துவீச்சு, ஏய்டன் மார்க்ராம், ரெசி வென் டேர் டுசென் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள் என்பன தென் ஆபிரிக்காவை வெற்றிபெறச் செய்தன. இன்றைய போட்டியில் தென் ஆபிரிக்க அணியிலிருந்து முற்றிலும் எதிர்பாராதவிதமாக கடைசி நேரத்தில் தனிப்பாட்ட காரணத்துக்காக தானகவே நீங்கிக்கொள்வதாக குவின்டன் டி கொக் அறிவித்தார். அவருக்குப் பதிலாக ரீஸா ஹெண்ட்றிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டதுடன் ஹெய்ன்ரிச் க்ளாசென் விக்கெட் காப்பாளராக விளையாடினார். கறுப்பினத்தவரின் உயிர்களும் முக்கியம் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் முழந்தால்படியிட மறுத்த பின்னரே அவர் அணியிலிருந்து நீங்கிக்கொள்வதாக அறிவித்தார். இதேவேளை, மேற்கிந்தியத் தீவுகளினால் நிர்ணயிக்கப்பட்ட 144 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 18.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 144 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. மொத்த எண்ணிக்கை வெறும் 4 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரரும் அணித் தலைவருமான டெம்பா பவுமா 2 ஓட்டங்களுடன் முதல் ஓவரின் கடைசிப் பந்தில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்ததும் தென் ஆபிரிக்கா சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது. ஆனால், ரீஸா ஹெண்ட்றிக்ஸ், ரெஸி வென் டேர் டுசென் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவுக்கு பலம் சேர்தனர். ஹெண்ட்றிக்ஸ் 39 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரெசி வென் டேர் டுசென், ஏய்டன் மார்க்ராம் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 83 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவை வெற்றிபெறச்செய்தனர். வென் டேர் டுசென் 43 ஓட்டங்களுடனும் ஏய்டன் மார்க் ராம் 26 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 2 பவுண்ட்றிகள் அடங்கலாக 51 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள், எவின் லூயிஸ் குவித்த அதிரடி அரைச் சதத்தின் உதவியுடன் 20 ஒவர்களில் 8 விக்கெட்களை இழந்து 143 ஒட்டங்களைப் பெற்றது. எவின் லூயிஸ் 35 பந்துகளை எதிர்கொண்டு 6 சிக்ஸ்கள், 3 பவுண்ட்றிகளுடன் 56 ஓட்டங்களைக் குவித்தார். இவரை விட கீரன் பொலார்ட் (26), லெண்ட்ல் சிமன்ஸ் (18), நிக்கலஸ் பூரண் (12), கிறிஸ் கேல் (12) ஆகியோரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். இவர்களுடன் மற்றைய அதிரடி ஆட்டக்காரர்களான அண்ட்ரே ரசல், ஷிம்ரன் ஹெட்மியர், ட்வேன் ப்ராவோ ஆகியோர் துடுப்பாட்டத்தில் கோட்டை விட்டனர். தென் ஆபிரிக்க பந்துவீச்சில் சாதிக்க வல்லவர் என கருதப்பட்ட தப்ரெய்ஸ் ஷம்சி 37 ஓட்டங்கள் கொடுத்து விக்கெட் எதனையும் வீழ்த்தவில்லை. மாறாக 32 வயதான ட்வெய்ன் ப்ரிட்டோரியஸ் திறமையாக பந்துவீசி 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் கேஷவ் மஹாராஜ் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.   (என்.வீ.ஏ.) https://www.virakesari.lk/article/116066     நியூசிலாந்தை 5 விக்கெட்டுகளால் வெற்றி கொண்டது பாகிஸ்தான் நியூசிலாந்து அணிக்கு எதிரான பரபரப்பான இருபதுக்கு - 20 போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இருபது 20 உலக கிண்ணத்தில் பாகிஸ்தானின் 2ஆவது வெற்றிக்கு ஹரிஸ் ரவூப் வித்திட்டார் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 7ஆவது இருபது உலகக் கி;ண்ண அத்தியாயத்தில் சுப்பர் 12 சுற்றில் குழு 1இல் இடம்பெறும் பாகிஸ்தான் இரண்டாவது வெற்றியை இன்று செவ்வாய்க்கிழமை (26) ஈட்டிக்கொண்டது. துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிறன்று இந்தியாவுக்கு எதிராக வரலாற்று வெற்றியை ஈட்டிய பாகிஸ்தான், ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது. இதன் மூலம் அரை இறுதிக்கு செல்வதற்கான தனது வாய்ப்பை சிறுகசிறுக பாகிஸ்தான் அதிகரித்துக்கொண்டுசெல்கின்றது. நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 135 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தடிhய பாகிஸ்தான் 18.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் பாபர் அஸாம் இன்றைய போட்டியில் 9 ஓட்டங்களுடன் வெளியேற, தொடர்ந்து பக்கார் ஸமான் (11), சிரேஷ்ட வீரர் மொஹம்மத் ஹபீஸ் (11) ஆகிய இருவரும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காமல் ஆட்டமிழந்து சென்றனர். (63 -3 விக்.) இதனிடையே சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த ஆரம்ப வீரர் மொஹம்மத் ரிஸ்வான் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். (69-4 விக்.). அவரைத் தொடர்ந்து 15ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 87 ஓட்டங்களாக இருந்தபோது இமாத் வசிம் 11 ஓட்டங்களுடன் 5ஆவதாக ஆட்டமிழந்தார். இதன் காரணமாக போட்டி சம அளவில் மோதிக்கொள்ளப்படுவதாக தென்பட்டது. ஆனால், மற்றொரு சிரேஷ்ட வீரரும் உலகக் கிண்ணப் போட்டி நெருங்கும்போது மாற்று வீரராக குழாத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டவருமான ஷொயெப் மாலிகும் அசிப் அலியும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானின் வெற்றியை உறுதி செய்தனர். அசிப் அலி துணிவை வரவழைத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 12 பந்தகளில் 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்ட்றி அடங்கலாக 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். ஷொயெப் மாலிக் ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களைப் பெற்றார். நியூஸிலாந்து பந்துவீச்சில் இஷ் சோதி 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றியுதுடன் டிம் சௌதி (25-1 விக்.), ட்ரென்ட் போல்ட் (29-1 விக்.), மிச்செல் சென்ட்னர் (33-1 விக்.) ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இப் போட்டியில் முன்னதாக துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட நியூஸிலாந்து துடுப்பாட்டத்தில் இருவர் மாத்திரம் அதிகப்பட்சமாக தலா 27 ஓட்டங்களைப் பெற்றனர். மேலும் சிறப்பான இணைப்பாட்டங்களை நியூஸிலாந்து வீரர்களால் கட்டி எழுப்ப முடியாமல் போனமையும் அதன் தோல்விக்கு காரணமானது. ஆரம்ப விக்கட்டில் மார்ட்டின் கப்டில் (17), டெரில் மிச்செல் (27) ஆகிய இருவரும் பகிர்ந்த 36 ஓட்டங்களே அவ்வணியின் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. இவர்களை விட அணித் தலைவர் கேன் வில்லியம்சன் (25), டெவொன் கொன்வோய் (27) ஆகிய இருவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். மத்திய மற்றும் பின்வரிசையில் எவரும் திறமையை வெளிப்படுத்தவில்லை. பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹரிஸ் ரவுப் 4 ஓவர்களில் 22 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். மொஹம்மத் ஹவீஸ் (16-1 விக்), ஷஹீன் ஷா அப்றிடி (21-1 விக்), இமாத் வசிம் (24-1 விக்.) ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இது இவ்வாறிருக்க நியூஸிலாந்து குழுhத்தில் இடம்பெற்ற லொக்கி பேர்குசன் இன்றைய போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் உபாதைக்குள்ளானதால் தொடர்ந்து உலகக் கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.  - - (என்.வீ.ஏ.) https://www.virakesari.lk/article/116067    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.