Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இரு வேறு டோஸ் தடுப்பூசி போடுவது ஆபத்தானது: WHO தலைமை விஞ்ஞானி


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பூசி போடும்போது இரு வேறு தயாரிப்பு மருந்துகளை போடுவது ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை தடுக்கும் நோக்குடன் உலக அளவில் பல்வேறு நாடுகளில் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் மற்றும் உள்நாட்டில் மருத்துவ அமைப்பால் ஒப்புதல் தரப்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சில இடங்களில் இரு வகை தடுப்பூசி மருந்துகளை போட்டுக் கொண்டால் கொரோனா எதிர்ப்புத்திறன் பெருகுவதாக தகவல் வெளியானது.

சமீபத்தில் தாய்லாந்து அரசு கூட தமது குடிமக்களுக்கு இரு வேறு தயாரிப்பு கொரோனா தடுப்பூசி போட ஏதுவாக அதன் தடுப்பூசி கொள்கையில் மாற்றம் செய்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள செளமியா சுவாமிநாதன், "இப்படி போடப்படும் தடுப்பூசிகளால் ஏற்படும் தாக்கம் பற்றி மிகவும் சொற்ப அளவிலேயே தரவு கிடைத்துள்ளது," என்றார். இது மிகவும் ஆபத்தான போக்கு.

இரு வேறு வகை கொரோனா தடுப்பூசியை போடுவது நிச்சயம் கவலை தரக்கூடிய விஷமே. இதை தொடர்படுத்த நம்மிடம் வலுவான அறிவியல்பூர்வ தரவு கிடையாது என்று தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசியில் எந்த வகையை எப்படி போடுவது, எதை போடுவது என்பதையும் தீர்மானிப்பது சாதாரண மக்களாக இருந்தால் அது நிச்சயம் குழப்பமான சூழ்நிலைக்கே வழிவகுக்கும் என்று செளமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

இரு வகை கொரோனா தடுப்பூசி போடுவது ஆபத்தானது: WHO தலைமை விஞ்ஞானி - தமிழில் செய்திகள் (bbc.com)

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இந்த படம்  புலம் பெயர் தமிழ் தேசியவாதி ஒருவரின் 50 வது பிறந்த தின கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்டதாக முக நூல் பதிவு கூறுகிறது.  நேர்மறையான  தேசியவாதம் என்பது காலப்போக்கில் மாற்றமடைந்து   ஒரு கட்டத்திற்கு மேல் தீவிர போதை நிலையை அடையும் போது அது அந்த சொந்த தேசிய மக்களுக்கே தீங்கிழைக்கிறது.  கோட்டா- மகிந்த கோஷ்டி இதையே தனது மக்களுக்கு செய்கிறது. 
  • தமிழீழ தேசியச் சின்னங்கள் என்று பெரும்பாலான புலம்பெயர் தமிழர்களால் மரியாதையுடன் பேணப்படுகின்ற பல சின்னங்கள், ஒரு சிலரால் கேவலப்படுத்தப்படும் செயல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அண்மையில் கனடாவில் ஒரு புலம்பெயர் தமிழரது 50வது பிறந்ததினத்தில் மதுபாணங்களில் தேசிய அடையாளங்கள் பொறிக்கப்பட்ட காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தமிழீழத் தேசியச் சின்னங்களை அழிப்பதற்கும், கழங்கப்படுத்துவதற்கும் எதிரிகள் பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற இந்தக் காலத்தில், அந்தச் சின்னங்களை ஒரு சில புலம்பெயர் தமிழர்களே கேவலப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்துவது சமூக ஆர்வலர்களால் பலத்த கண்டனத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகிவருகின்றது. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் இளைஞர்களின் நடபடிக்கைகளை குறிப்பாக புகைத்தல் மது மாது இவைகளை இனம்கண்டு தேசியச் செயல்பாடுகளை அழிப்பதற்காக இவர்களிற்கு பெரும் தொகைப்பணம் கொடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது-   https://www.temlnews.com.temlnews.net/2021/10/tamil-eelam-news-b499.html      
  • இணைப்புக்கு நன்றி சசிவர்ணம்.  இந்திரா காந்தி உலகில் மிக சிறந்த தலைவர்களில் ஒருவர் என்பது நேர்காணலில் தெரிகிறது. எமேர்ஜென்சி காலம் என்பது அவரது அரசியல் வாழ்விலும் அவரது தலைமைத்துவத்திற்கும் ஏற்பட்ட  ஒரு சறுக்கல் என கூறலாம்.  இருப்பினும் அவரது திறமையான தொலை நோக்கு அரசியல் அணுகுமுறை,  தனது தவறுகளில் இருந்து பாடம் கற்று குறுகிய காலத்தில் மீண்டுவர முடிந்தது.  இந்திராகாந்தி உயிருடன் இருந்திருந்தால், ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்தில் பல நல்விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பது எனது எண்ணம். 1983 இனக்கலவரத்தின் பின்னர், “இனப்படுகொலை” என்ற வார்ததையை முதன்  முதலில் பயன்படுத்திய உலக தலைவர் திருமதி இந்திரா காந்தியாவார். இந்திய சுதந்திர தின விழாவுக்கு அன்றைய தமிழர்விடுதலை கூட்டணி தலைவர் அமிர்தலிங்கத்தை  உத்தியோகபூர்வ விருந்தாளியாக அழைத்ததன் மூலமும்,  அந்த நிகழ்வில் திரு அமிர்தலிங்கத்தை நேரடியாக பலர் முன் வரவேற்று உரையாடியதன் மூலமும்,   தமிழர் பிரச்சனையில் தனக்குள்ள விசேட ஆர்வத்தை வெளிப்படுத்தி மறைமுகமாக ஜே. ஆர். ஜெவர்தனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.  இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி ஆகிய இருவரதும் மரணங்கள் ஈழத்தமிழர் வாழ்வியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.  இரண்டு மரணங்களுமே தமிழர் போரட்டத்தை அழிக்க நினைத்த எதிரிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். இருவரது மரணத்தையும் தமிழரின் எதிரிகள் மிக சிறப்பாக கையாண்டனர்.   
  • ???????????????????????????????????????????????????🧐 தமிழின அழிப்பில் முஸ்லிம்களின் முக்கிய பங்கு  முஸ்லீம்கள் 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளை அழிக்க எங்களுக்கு நிறைய உதவிகளை முஸ்லீம்கள் செய்தார்கள். அவர்கள் தமிழ் பேச வல்லவர்கள் என்பதனால் புலிகளின் இடங்களுக்குள் ஆள ஊடுருவி, எல்லா தகவல்களையும் எங்களுக்கு தந்தார்கள். மக்களோடு மக்களாக கலந்து எமக்கு புலனாய்வு தகவலை தந்ததும் அவர்களே....முஸ்லிம் மக்கள் இல்லாவிடின் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது. முஸ்லிம் மக்கள் எமக்கு வழங்கிய உளவுத்துறை சார்ந்த மிகப்பெரிய ஒத்துழைப்பின் காரணமாகவே எம்மால் யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது. எனவே அவர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து நான் கவலையடைகின்றேன் என்று கூட்டுப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜயகுணவர்த்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘இது இனவாத வன்முறையாகும். யுத்தமல்ல. எனவே எமது அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும். தற்போது அவசரகால நிலையின் கீழ் இந்த விடயத்தில் தலையிட எமக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் கீழ் நாங்கள் குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கையை மேற்கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போம்.   தற்போது இராணுவத்தினர் அனைத்துப்பகுதிகளிலும் களமிறக்கப்பட்டுள்ளனர். எனவே நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் ஒருவிடயத்தை கூற வேண்டும். இன்று நாம் உயிரோடு இருப்பதற்கு காரணம், யுத்தத்தின்போது முஸ்லிம் மக்கள் உயிர்த்தியாகத்துடன் எமக்கு வழங்கிய ஒத்துழைப்பினால் யுத்தத்தை முடித்தோம். முஸ்லிம் மக்களின் மொழி அறிவு எமக்கு பாரிய ஒத்துழைப்பாக இருந்தது. இன்று வீதிகளில் குண்டு வெடிக்காமல் இருப்பதற்கு முஸ்லிம் மக்களே காரணம். எனவே அவர்களின் நிலைமை தொடர்பில் நான் கவலையடைகிறேன். நாங்கள் குறைந்த பட்ச அதிகாரத்தைப்பயன்படுத்தி தேவையான நடவடிக்கை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார். https://freegirel.blogspot.com/2018/03
  • போராட்டம் என்பது ஒவ்வொருவர் பார்வையில் வேறுபடுகின்றது ........!  😢 நன்றி கிருபன்.....! 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.