Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

அனைவருக்கும் வணக்கம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

நல்வரவு நொச்சி ...மன்னிக்கவும் நேற்று குசாவை பேசிப்போட்டு உங்களை வரவேற்க மறந்து போனேன் 

வரவேற்றமைக்கு நன்றி. 

கு.சா அண்ணர் மீதான அக்கறையின் வெளிப்பாடு. இதற்கு எதற்கு மன்னிப்பென்ற பெரிய சொல்லியங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெச்சி.
என்ன அடிக்கடி காணாமல் போகிறீர்கள்.பின்பு அரிச்சுவடியில் தவள்கிறீர்கள்.
இந்த முறையாவது தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் நெச்சி.
என்ன அடிக்கடி காணாமல் போகிறீர்கள்.பின்பு அரிச்சுவடியில் தவள்கிறீர்கள்.
இந்த முறையாவது தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

நன்றி ஈழப்பிரியன்,

இணைந்திருப்போம். சிலவேளைகளில் வேலைப்பழு மற்றும் நேரமின்மைகளும் கரணியமாகிவிடுகின்றன. கருத்தெழுதாவிடினும் நேரம் கிடைக்கும்போது வாசிப்பதுண்டு. யாழ்க் களமென்பது ஒரு பெரும் உறவுக்குடும்பம் என்பதைப் பல்வேறு கட்டங்களில் நிரூபித்துவருகிறது. மீண்டும் நன்றி. 

On 16/7/2021 at 22:07, nochchi said:

யாழ் கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்றே நம்புகின்றேன். யேர்மனியின் சில பகுதிகளை வெள்ளம் பிரட்டிப்போட்டுவிட்டது. வருத்தத்திற்குரிய விடயம். கொரோனா தாக்கத்திலிருந்து மெதுவாக மீண்டுவர இந்தத் துயரம். இயற்கையை வதைத்த மனிதனை இயற்கை பல்வேறு வழிகளில் வதைக்கிறது என்பதே எனது எண்ணம்.

அன்பார்ந்த நன்றியுடன் 

நொச்சி


விருப்பப் புள்ளிகளை வழங்கிய கோசான் சே, புங்கையூரான், விசுகு, சுவி ஆகியோருக்கும்கவலையாய் உணரும் தமிழ்சிறியவர்களுக்கும் நன்றி. 

இன்றுதான் யார் யாரென்பதைப் பார்க்கக் கூடியதாக உள்ளது. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

 

அழகான தமிழ். ஒரு நேரடி வர்ணனையாளருக்குள்ள திறன். குமாரசாமியண்ணாவுக்குப் பாராட்டுகள்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நொச்சியை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி 
 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு துயரப்பட்டு இவற்றை சேர்த்திருப்பார்கள்.அத்தனையும் ஒரு வினாடியில்...அழிந்து போய்விட்ட்து ..தமிழனுக்கு  நன்றாக புரியும் இதன் தாக்கங்கள். பகிர்வுக்கு நன்றி 

 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

நொச்சியை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி 
 

நன்றி. மிக்க மகிழ்ச்சி. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நொச்சி. உங்களை மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வீடியோவுக்கு நன்றி கு. சா......!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 18/7/2021 at 11:17, தனிக்காட்டு ராஜா said:

ஆழுக்கு கை வைக்க ஏலுமோ அடிச்சால் நடக்கிற வேற சொல்லிப்போட்டன்

மீன்பாடும் தேன் நாட்டிலிருந்து எனக்காக ஒரு குரல் 😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

வணக்கம் நொச்சி. உங்களை மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. :)

 நன்றி. வணக்கம் தமிழ்சிறி.மிக்க மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தோஷம் நீங்க கழுதைக்கு கலியாணம் கட்டி வைக்க கூடியவர் காசு வாங்கி கொண்டு யார் யாருக்கும் கட்டி வைக்கலாம்.திருமணம் செய்பவர்கள் அது அவரவர் இஷ்டம்.இதுல தூக்கி வைச்சு பாராட்டுற அளவிற்கு  என்ன சாதனை என்னு நானும் யோசிச்சு  யோசிச்சு பார்க்கிறேன் புரியுதில்லை.எதோ Elon musk ன் Spacex project ல் புது rocket design பண்ணினது போல,அல்லது கருந்துளையை கண்டறிந்தது போல, இல்லாவிட்டால் சரிந்திருந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க புதிய பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தியது போல என்ன புர்ச்சி என்னு விளங்குதில்லை.கலாச்சாரம் என்றால் காலத்திற்கேற்ப சூழ்நிலைக்கேற்ப ஏற்கும் கருத்தியலுக்கு ஏற்ப மாறிக்கொண்டிருக்கும்.திருமணம் செய்பவர்கள் அது அவரவர் தனிப்பட்ட உணர்வு, முடிவு.இதுல சாதனை புர்ச்சி என்ன என்று தான் விளங்குதில்லை. இதற்கு புரட்சி முற்போக்கு வெங்காயம் என்று யாரும் சாயம் பூச வேண்டாம். யாரோ இருவர் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்கிறார்கள். அதை தங்கள் மத நம்பிக்கைக்கு ஏற்ப செய்வதாக எண்ணிக் கொள்கிறார்கள்.  முன்பு முகநூலில் ஒரு திருமணத்தில் பெண்ணுக்கு ஆணும், ஆணுக்கு பெண்ணும் தாலிகட்டி அதை புரட்சி என்று பீத்தி இருந்தார்கள். அந்த புரட்சியால் ஆதாயம் பெற்றது நகைகடைகாரர் மட்டுமே. ஒரு தாலிக்கு பதில் இரண்டு தாலி விற்றார்கள்.  அவர்கள் திருமணம் செய்வது இல்லை பிரச்சினை விசுகு சொன்னதுபோல் இவ்வாறானவற்றை தூக்கிவைத்து கொண்டாடி இதை ஒரு கலாச்சாரமாக மாற்றுவதுதான் இங்கு சுட்டிகாட்டப்பட்டு கண்டிக்கபட்டவேண்டியது.. சுவி அண்ணை சொன்னதுபோல் இதையெல்லாம் இரண்டு குலை போட்ட வாழை, நாலு கிளையுடன் நிக்கும் பனை என்று செய்தியாக பார்த்து கடந்து போக வேண்டும் அவ்வளவுதான்.. நீங்கள் போற்றவும் வேண்டாம் தூற்றவும் வேண்டாம் அவர்களைஅவர்கள் பாட்டுக்கு வாழவிடுங்கள்.. நம்ம தலைமுறையை நாம காப்பற்றிக்கொள்ளுவம்.. ஏற்கனவே அழிஞ்சு போன இனம்.. இனப்பெருக்கமும் இல்லாட்டி இருந்த தடமும் இல்லாமல் போயிடும்..
  • எனது சித்தப்பாவுடைய மகன் ஒருவன் அதாவது எனது தம்பி கனடாவில வாழ்கிறான் கனடாவில் அவன் சார்ந்த துறையில் கொஞ்சம் என்ன நல்ல பிரபல்யம் அவன் சார்ந்த துறையைக் குறிப்பிட்டல் கனடாவில வாழும் தமிழர்களில் அனேகர் உடனேயே கண்டுபிடித்துவிடுவினம் அதனால் நான் சொல்லவில்லை தவிர களவிதியும் இடம்கொடாது  அவனும் இப்போது கே ஆகத்தான் வாழ்கிறான் நிரந்தரமாக சோடி சேர்ந்து இருக்கிறாணோ இல்லை அடிக்கடி இபடியான கோஸ்டியளுடன் உறவாடுகிறாணோ தெரியாது  ஆனால் அவன் ஊரில இருக்கும்போதே இப்படியான தொடசல்கள் இருந்ததை நான் அறிவேன். யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான கோவில் உரிமையாளர் ஒருவரும் இந்த விடையத்தில் அதிக நாட்டமுள்ளவர். எனது நெருங்கிய நண்பன் ஒருவனும் அதேதான் அவனுக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்த்தது ஆனால் சரிப்பட்டு வரவில்லை இப்படியான பிரச்சனை என்றவுடன் மனைவி விட்டுப்பிரிந்து போய்விட்டார்.  திருமணம் நடந்தபின்பும் அவருக்கு ஒரு ஆண் நண்பர் ஒருவருடன் உறவு இருந்தது அவருக்கும் திருமணம் நடந்து அதுவும் சரிவரவில்லை இரண்டு பெண்களது வாழ்க்கையும் அப்படியே போய்விட்டது இறுதியில் எனது நண்பனது ஆண்துணையும் நோய்வாய்ப்பட்டு இளவயதிலேயே இறந்துவிட்டார். அண்மையில் யாழ்ப்பாணம் போகும்போதும் எனது நண்பனைச்சந்தித்தேன் அவருக்கு என்ன ராசியோ தெரியவில்லை இப்போதும் ஓரிருவருடன் சகவாசம் வைத்திருக்கிறர் என உணர்ந்தேன். இது அவரது தனிப்பட்ட விடையம் அதைத்தவிர்த்துவிட்டுப் பார்த்தால் குண இயல்புகளில் சுத்தத் தங்கம். பொய் பொறாமை ஏமாற்று சூது வஞ்சகம் எதுவுமே இல்லாதவர்.  போன இடத்தில் வாரும் ஐசே ஏதாவது சாப்பாட்டுக்கடையில சாப்பிடுவம் என அழைத்தல் வருவார் ஆனால் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறேன் என்பதற்காக என்னைச் செலவுசெய்ய விடமாட்டார்.  உண்மையாகச் சொல்லப்போனால் சந்டிக்கும்போது எனது கையைப்பர்த்ததாக எனக்கு நினைவே இல்லை. இப்போதும் அவர் எனக்கு நல்ல நண்பரே. அவருடன் பழகியதாலோ இல்லையோ எனக்கு இப்படியான செய்திகளை வாசிச்சாலோ கேள்விப்பட்டளோ மாறுதலான கருத்துகள் எதுவும் ஏற்படுவதில்லை.
  • இதற்கு காரணம் சில வேளை குறையுள்ள பிள்ளை பிறக்கலாம் என்கிறார்கள். நான் உட்பட எனது ஊரில் பல ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள விடயம் தான் இது. அப்படி யாரையும் நான் கண்டதில்லை. ஆனால் பிறக்கும் குழந்தைக்கு சிலவேளை குறையிருக்கலாம் என்பதற்காக அதை தடுக்கும் சட்டம் குழந்தையே பிறக்காத விடயத்துக்கு சட்ட சேவைகளை வழங்குகிறது?? கொஞ்சம் உறுத்தலாக இல்லையா?
  • வாழ்க்கை வெறுத்து போச்சா? சந்நிநாசம்போகலாமே?    இந்த அமைப்புகள் 10 வருடங்குக்கு மேலாக இயங்கி வருகின்றன. இது தெரியாமல் இருக்கும் நீங்கள் இலங்கைத் தமிழரின் வரலாற்றுக்கு புதியவராக வந்த புதினம் பார்க்கும் ஒருவராகவே இருக்கும் சாத்தியம் அதிகம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.