Jump to content

மாதவிடாய் காலத்திலும் மனைவியை அடித்துத் துன்புறுத்தி உடலுறவு வைத்துக் கொண்ட கணவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பிஸ்ஸு பீக்குது..வாப்பா.... சிரித்து சிரித்து பொளத்து வலிவா...🤣 🤣

பொய்பொத்தல்.. தனக்கு நிறைய தெரியுமென்று நினத்து அவிழ்த்து விடுவார்.

(சிங்களத்தில்  = பீக்குது என்றால் மீனின் ஒருவகை இனம்) 

முன்பு ஒரு திரியில் இப்படித்தான் இல் தெரியாத/செய்யத வேலைகளயும் CV ல் பொய்கள் போட்டு வேலை தேடலாம் என்று எழுதியிருந்தார்.

கள உறவு பிரபா அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். 

இல்லாவிட்டால் மற்றவர்களின் profession ஐ இழுத்து எழுதுவார், நீங்கள் IT இருக்கிறீர்கள் இது தெரியாதா? அல்லது லோயராக இருக்கின்றீர் அது தெரியாத? என எழுதுவார். 

 

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, colomban said:

இது ஒரு பிஸ்ஸு பீக்குது..வாப்பா.... சிரித்து சிரித்து பொளத்து வலிவா...🤣 🤣

பொய்பொத்தல்.. தனக்கு நிறைய தெரியுமென்று நினத்து அவிழ்த்து விடுவார்.

(சிங்களத்தில்  = பீக்குது என்றால் மீனின் ஒருவகை இனம்) 

முன்பு ஒரு திரியில் இப்படித்தான் இல் தெரியாத/செய்யத வேலைகளயும் CV ல் பொய்கள் போட்டு வேலை தேடலாம் என்று எழுதியிருந்தார்.

கள உறவு பிரபா அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். 

இல்லாவிட்டால் மற்றவர்களின் profession ஐ இழுத்து எழுதுவார், நீங்கள் IT இருக்கிறீர்கள் இது தெரியாதா? அல்லது லோயராக இருக்கின்றீர் அது தெரியாத? என எழுதுவார். 

 

கொழும்பார்,

முதலில் professional ethics என்றால் என்ன என்று புரிந்து பதிவிடுங்கள்.

உங்கள் பதிவின் ஆரம்பத்தில், நாம் கணக்காளர்கள் என்று என்னையும் இழுத்து சேர்த்து தொடங்கினீர்கள்.

பின்னர் விலைமாதரை சந்தித்து பேசியிருக்கிறேன் என்கிறீர்கள்.

சும்மா, விலைமாதருடன்பேசினேன் என்றால், என்ன அர்த்தம் என்று சொல்லுங்கள், கொழும்பார்.

பிரித்தானியாவில் விலைமாதர், பதிவு செய்து, வரிசெலுத்துவதும், அவர்களுக்கும் கணக்காளர்கள் இருப்பதும் உங்களுக்கு புரியும். அதனையே எனது பாணியில் சொன்னேன்.

ஆகவே, எனது வழமையாக வழியில் நகைச்சுவையாக, நீங்கள் சந்தித்தது வேலை நிமித்தம் என்று கூறி என்னையும் சேர்த்த காரணத்தால், எமது துறையின் கண்ணியத்தை காத்தேன்.

உங்கள் புரிதல், தனிப்பட்ட தாக்குதல் என்று இருந்தால், நீஙகள் என்னை முதலில், கணக்காளர் என்று இழுத்தது ஏன்?

எனக்கு ஒருபோதுமே விலைமாதருடன் பேச வேண்டிய தேவையோ அல்லது அவர்களின் கணக்குகளை பார்க்க வேண்டிய நிலைமையோ இல்லை. ஏனெனில் நான் கணக்கியல் துறையில் வேலை செய்வது இல்லை. 

மேலும், நியானி அதை நீக்கியது குறித்து சொல்வதற்கு எதுவும் இல்லை.

ஆனாலும், அதை நீக்கியதால், எனது விளக்கம் இல்லாமல் போக,  நீங்களே, உங்களையும், கணக்கியல் துறையையும் அவமானப்படுத்தியதாக காண்கிறேன். (professionally unethical not morally acceptable).

ஒரு நேர்மையான டாக்டர், I seen a prostitute என்று சொல்வதுக்கும், I checked up a prostitute என்று சொல்வத்துக்கும் உள்ள இடைவெளி மிக அதிகம். முதலாவது personnel இரண்டவாது professional.

அது புரியாமல், என்னையும் இழுத்து, அலம்பறை பண்ணி, இப்ப மேலும், மேலும் அலம்பறை பண்ணுவதால், நீங்கள் தான் உங்களை தாழ்த்திக்கொள்கிறீர்கள்.

அந்த IT திரியில், வந்து பவ்வியமா அட்வைஸ் வேற கேட்டு நன்றி தெரிவித்து விட்டு, இப்ப அலப்பறை வேற.... உங்களுக்கே இது நியாயமா தெரியுதா?

இதில வேற, கொழும்பு தமிழ். அதிலை வேற எங்களுக்கு சிங்களத்தில் விளக்கம்.

சும்மா அனங், மனங் பேசாம இரிங்கவா! 😡

You really spoiled my day!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, colomban said:

 

பொய்பொத்தல்..

 

நீண்ட நாளைக்கு பிறகு இந்த சொல்லாடலை மீளவும் சந்திக்கிறேன். ரசித்து சிரித்தேன். 

இது அப்படியே சிங்களத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்த சொல் என நினைக்கிறேன். 

இதன் சிங்கள வடிவம் (b)பொறு பொத்தல என்பதா?

 

இதே போல் கொழும்பில் காரணம் கூறுவதை, வகை சொல்லுதல் என்பார்கள், அதுவும் சிங்கள (w)வக கியன்னே வில் இருந்து வருவதாக நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

 

நாதம் சாதாரண அரசியல் திரிகளிலேயே sexual innuendos ஐ (இதுக்கு சரியான தமிழ் பதம் என்ன? “பாலியல் சில்லறை கதை?) புகுத்தி விடும் ஆள்.

இந்த திரி வேறு பாலியல் சம்பந்தபட்டதா - பழம் நழுவி பாலில் விழுந்த கதைதான்🤣.

முதலில் பிபிசி தமிழ் ஏன் எகிப்தை பற்றி எழுதுது எண்டு கேட்டார்? அது ஆங்கில கட்டுரையின் மொழி மாற்று என்றோம்.

வேறு நாடுகளில் இல்லையா? என்றார். நாம் அப்படி சொல்லவில்லை - ஆனால் எகிப்தில் இது ஒரு புரையோடிய பிரச்சனை அதை பற்றியதே கட்டுரை என்றோம்.

பின்னர் ஐரோபாவில் பிரைமறி ஸ்கூலில் மஞ்சள் புத்தகம் போல படிபிக்கிறர்கள் என்றார்? நிர்வாகம் தடுமாறியது என்றார் - கிருபன் இணைத்த பழைய இணைப்பில் அப்படி ஏதும் இல்லை. அநேகர் அதை வரவேற்றே உள்ளார்கள். அல்லது ஹாஸ்யமாக கடந்து போயுள்ளார்கள். யாரும் அதிரவில்லை.

பின்னர் யூகே பிரைமறி, செகண்டறி ஸ்கூல் பாடவிதானத்தை, safeguarding procedures பற்றி தாறுமாறாய் அடிச்சு விட்டார். அதையும் மறுத்து எழுதிய போது.

ஐயர், அமாவாசை என்று அம்புலிமாமா கதை சொல்ல ஆரம்பித்து, யூகேயில் ஆண்டு8-12 வரை படித்த பிள்ளைக்கு கற்பமாதல் என்றால் என்ன என்று தெரியாது என தான் நம்புவதுடன், நம்மையும் நம்புமாறு கேட்கிறார்🤣.

ஆனால் மனிசன் நாணயஸ்த்தன் - கடைசிவரை கட்டுரை சொல்லிய எகிப்து நிலவரம் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை🤣.

என்ன தல, வேற ஒருத்தரும் சிக்கேல்லயோ!

சும்மா இருப்பியள்..... கிருபன் தாக்குதல் நடாத்திறார், அட கொழும்பானும் செல் அடிக்கிறார், விடப்படாது எண்டு கிளம்பீட்டியள் போல...

சரி உங்க சந்தோசத்தில ஏன் மண்ணைப் போடுவான்....

படிக்க வந்த ஜந்து பிள்ளையளுக்கு உதவுறன் எண்டு, உங்க முமுசா, நிணடா, என்ன கதை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

 

பாலர் பாடசாலையில் பாலியல் உறவுகள் பற்றிய பாடத்திற்கு போகாவிட்டால் கவுன்சிலிங்குக்கு கூப்பிடுவார்கள் என்றும் பூச்சாண்டி காட்டினார். அதுக்கு பொலிஸியைக் கேட்டால் தேடிப்பிடியுங்கோ என்று எஸ்யாயிட்டு, பின்னர் செகண்டரி பாடசாலை பொலிஸிதான் தான் சொன்ன பிரைமறி பாடசாலை பற்றிய கவுன்சிலிங் என்று அடிச்சுவிட்டிருக்கின்றார். 😂

கிருபன் அய்யா,

இலண்டணில மட்டும் 33  கவுனசில் இருக்குது. ஒவ்வொன்றும் ஒரு பொலிசி. உங்கட கவுனசில் பத்தி நீஙகள் தான் தேடிப்பிடிக்கோணும்.

நம்ம கவுனசில் பத்தி தானே நான் சொல்லேலும். அதை பத்தி அதே பகுதி தலயும் சொல்லி உள்ளார்.

இதில என்ன அடிச்சு விட இருக்குது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Nathamuni said:

கிருபன் தாக்குதல் நடாத்திறார்

நான் ஒன்றும் தாக்குதல் நடத்தவில்லை. யாழ் களத்தில் இருப்பவர்களை எல்லாம் முட்டாள்கள்  (taking us for fools  )என்ற ரீதியில் எழுதும்போது சிலவற்றைக் சுட்டிக்காட்டவேண்டியிருக்கின்றது😁. ஆனால் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பவர்களில் குருவிகளை (அவர் இப்ப யாழில் வேறு பெயரில் இருக்கின்றார்) நீங்கள் முந்தேலாது😂

56 minutes ago, Nathamuni said:

கிருபன் தாக்குதல் நடாத்திறார்

நான் ஒன்றும் தாக்குதல் நடத்தவில்லை. யாழ் களத்தில் இருப்பவர்களை எல்லாம் முட்டாள்கள்  (taking us for fools  )என்ற ரீதியில் எழுதும்போது சிலவற்றைக் சுட்டிக்காட்டவேண்டியிருக்கின்றது😁. ஆனால் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பவர்களில் குருவிகளை (அவர் இப்ப யாழில் வேறு பெயரில் இருக்கின்றார்) நீங்கள் முந்தேலாது😂

1 hour ago, Nathamuni said:

கிருபன் தாக்குதல் நடாத்திறார்

நான் ஒன்றும் தாக்குதல் நடத்தவில்லை. யாழ் களத்தில் இருப்பவர்களை எல்லாம் முட்டாள்கள்  (taking us for fools  )என்ற ரீதியில் எழுதும்போது சிலவற்றைக் சுட்டிக்காட்டவேண்டியிருக்கின்றது😁. ஆனால் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பவர்களில் குருவிகளை (அவர் இப்ப யாழில் வேறு பெயரில் இருக்கின்றார்) நீங்கள் முந்தேலாது😂

 

57 minutes ago, Nathamuni said:

இலண்டணில மட்டும் 33  கவுனசில் இருக்குது. ஒவ்வொன்றும் ஒரு பொலிசி. உங்கட கவுனசில் பத்தி நீஙகள் தான் தேடிப்பிடிக்கோணும்.

நம்ம கவுனசில் பத்தி தானே நான் சொல்லேலும். அதை பத்தி அதே பகுதி தலயும் சொல்லி உள்ளார்.

இதில என்ன அடிச்சு விட இருக்குது?

கோஷான் சொன்னது secondary school ஐப் பற்றி. நீங்கள் சொன்னது primary school ஐப் பற்றி. இப்ப இரண்டும் ஒன்றுதான் என்று வாழைப்பழக் கதைக்கு வந்துவிட்டீர்கள்😆

உங்கள் கவுன்சிலில் primary school இல் பாலியல் கல்விக்கு பிள்ளைகளை அனுப்பாதோரை கவுன்சிலிங்க்குக்கு கூப்பிடுவதைப் பற்றி சொல்வதற்கான லிங்கையும் நீங்கள் தரலாம். படிக்கின்றோம். Every day is a school day😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

கோஷான் சொன்னது secondary school ஐப் பற்றி. நீங்கள் சொன்னது primary school ஐப் பற்றி. இப்ப இரண்டும் ஒன்றுதான் என்று வாழைப்பழக் கதைக்கு வந்துவிட்டீர்கள்😆

உங்கள் கவுன்சிலில் primary school இல் பாலியல் கல்விக்கு பிள்ளைகளை அனுப்பாதோரை கவுன்சிலிங்க்குக்கு கூப்பிடுவதைப் பற்றி சொல்வதற்கான லிங்கையும் நீங்கள் தரலாம். படிக்கின்றோம். Every day is a school day😁

மீண்டும் சொல்கிறேன், ஏதோ, நான் அடிச்சு விடுவதாக கதை கட்டாமல், உங்களுக்கு அவசியமாயின், உங்கள் கவுனசில் உடன் பேசுங்க.

**

ஆரம்பத்தில் இருந்தே கருத்தாடுகிறேன். தலைப்பை ஒட்டி, பாலியல் கல்வி இல்லாத காரணமாகவே, பெண்கள், குறிப்பாக இளம்பெண்கள், தாம் வன்முறைக்காளாவதாக உணர்கிறார்கள்., என்று முக்கியமான கருத்தை வைத்து விவாதிக்கலாம் என்றால், ஒவ்வொருவரும் தாம் தான் விண்ணாதி விண்ணர்கள் என்று தொடர்பில்லாத விடயங்களில் கவனம் செலுத்தி, கோவம் வேறு படுகிறார்கள்.

***

அவரவர் புரிதல்...... மூன்று கால் முயல் நிலைமையில் நிக்குது.

உங்களுக்கு வழக்கம் போல லிங்கை கொண்டு வா, பிரச்சணை.

என்னத்தை சொல்வது? 🥴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

மீண்டும் சொல்கிறேன், ஏதோ, நான் அடிச்சு விடுவதாக கதை கட்டாமல், உங்களுக்கு அவசியமாயின், உங்கள் கவுனசில் உடன் பேசுங்க.

 

அவசியமில்லை.😎

பாலர் பாடசாலையில் பாலியல் கல்விக்கு அனுமதி கொடுக்காமல் இருக்க பெற்றோர்களுக்கு உரிமை உள்ளது. பாலியல் சம்பந்தமான விடயங்கள் விஞ்ஞான பாடத்திட்டத்தில் இருக்கின்றன. அவற்றை கற்பிப்பதை பெற்றோர்களால் தடுக்கமுடியாது. உதாரணமாக, மகரந்தச் சேர்க்கை, மனித பாலுறுப்புக்கள் பற்றிய விஞ்ஞான பாடவிதானத்தில் உள்ளவை.

பாலியல் கல்வியை 16 வயதுவரை கூட பிள்ளைகளுக்கு கற்பிக்கவேண்டாம் எனும் கோரும் உரிமை பெற்றோர்களுக்கு உள்ளது. பாடசாலை அதிபர் பெற்றோருடன், பிள்ளைகளுடனும் கலந்தாலோசித்து ஒரு உடன்பாட்டுக்கு வரமுடியும்.

இப்படியான பல விடயங்கள் கொஞ்சம் மினெக்கெட்டால் அரசாங்க இணையத்திலேயே கண்டுபிடிக்கலாம். ஒவ்வொரு கவுன்சிலும் இவற்றையே பின்பற்றவும் வேண்டும்.

இந்தத் திரியில் உள்ள பிபிசி செய்திக் கட்டுரையை படிக்காத (படித்தால் செய்தியில் குறிப்பிடப்பட்ட இரு பெண்களின் பெயர்களைத் தாருங்கள்😉) நாதம்ஸ் கீழுள்ள 50 பக்க DoE guidance ஐ படிக்கவா போகின்றார்!😂

https://www.gov.uk/government/publications/relationships-education-relationships-and-sex-education-rse-and-health-education

https://assets.publishing.service.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/908013/Relationships_Education__Relationships_and_Sex_Education__RSE__and_Health_Education.pdf

5 hours ago, Nathamuni said:

பாலியல் கல்வி இல்லாத காரணமாகவே, பெண்கள், குறிப்பாக இளம்பெண்கள், தாம் வன்முறைக்காளாவதாக உணர்கிறார்கள்

அப்ப ஆண்கள் மாதவிலக்கு என்று தெரிந்தும் கட்டாய வன்புணர்வை பாலியல் கல்வியை அறிந்தா செய்கின்றார்கள்? 

பாலியல் கல்வி என்பதைவிட பிற்போக்கான சமூக, பண்பாட்டு வழக்கங்கள்தான் இப்படியான ஆண்களை உருவாக்கியுள்ளது. அது எகிப்தில் மட்டுமல்ல, மத்திய-கிழக்கு நாடுகள், தென்னாசிய நாடுகள் எங்கும் புரையோடிப்போய்தான் உள்ளது. முற்போக்கான சிந்தனை உள்ள எவரும் இவற்றை நியாயப்படுத்தமாட்டார்கள். உண்மையில் அனுதாபத்தையும் தாண்டி மாற்றங்களை சமூகத்தை முன்னோக்கி நகர்த்தவே முனைவார்கள். 

5 hours ago, Nathamuni said:

உங்களுக்கு வழக்கம் போல லிங்கை கொண்டு வா, பிரச்சணை.

அது உங்களால் முடியாது என்பதால்தான் மேலே நானே தந்துள்ளேன்😀

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பவர்களில் குருவிகளை (அவர் இப்ப யாழில் வேறு பெயரில் இருக்கின்றார்)

இப்ப யாழில் இன்னொருவரும் அப்படி இருக்கிறாரா 🤯

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.