Jump to content

வெள்ள அனர்த்த நிவாரண உதவி கோரல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ள அனர்த்த நிவாரண உதவி கோரல்.

 

வணக்கம் யாழ்க் கள உறவுகளே! 

வெள்ள அனர்த்த நிவாரண உதவிகளை சேகரிக்கும் செயற்பாடுகளை யேர்மனிய ஊடகம் மற்றும் நகரங்கள் ஈடுபட்டுள்ளன. யேர்மன் வாழ் தமிழ் உறவுகள் அறிந்திருப்பார்கள். 

இங்கே கீழே ரியர் மாவட்டத்தினுடைய அவைத்தலைவர் நிதி உதவிக்கான கணக்கொன்றை அறிவித்துள்ளார். விரும்பியவர்கள் உதவலாம். நாம் வந்தபோது எம்மை வரவேற்றவர்கள் துன்பத்தில், எமது இனம் சார்ந்து யேர்மனியிலே வாழும் தமிழ் உறவுகளில் விரும்பியவர்கள் உதவலாம். 

Kontoinhaber: Verbandsgemeinde Trier Land
       IBAN: DE13 5855 0130 0001 1273 80
       BIC : TRISDE55XX

நன்றி
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.