Jump to content

நான் ஒரு இலக்கியவாதியே இல்லை-நேர்காணல்-சாத்திரி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

அதுதான் “ஆற்றாமை ஆற்றும் மன்றமாகிய” யாழ்களத்தில் எனது பார்வை நேரத்தை அதிகரித்துள்ளேனே🤣.

#டொக்டரிண்ட எச்சிலும் மருத்துதானே🤣

#தெனாலி

சைக்கோ ஒருத்தன் மனநோயாளியாய் டொக்டரிடம் ட்ரீட்மெண்ட் எடுப்பது போல் நடித்து கதைத்து கதைத்தே கடைசியில் வைத்தியரையே பயித்தியமாக்கி அவர் மூலம் தனக்கு எதிரானவர்கள் போட்டு தள்ளும் ஆங்கில பட பெயர் மறந்துவிட்டது அது போல் உங்களுக்கு நடக்காமல் இருக்க எல்லாம் வல்ல  அல்லாஹ்வை வேண்டுகிறேன் .🤣

Edited by பெருமாள்
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேல் உள்ள கதைக்கு பின் யாழில் ஆளை காணவில்லை .

கண்டால் வர சொல்லுங்க 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

சைக்கோ ஒருத்தன் மனநோயாளியாய் டொக்டரிடம் ட்ரீட்மெண்ட் எடுப்பது போல் நடித்து கதைத்து கதைத்தே கடைசியில் வைத்தியரையே பயித்தியமாக்கி அவர் மூலம் தனக்கு எதிரானவர்கள் போட்டு தள்ளும் ஆங்கில பட பெயர் மறந்துவிட்டது அது போல் உங்களுக்கு நடக்காமல் இருக்க எல்லாம் வல்ல  அல்லாஹ்வை வேண்டுகிறேன் .🤣

கு. சா அண்ணை இதுக்கு மேல் என்னை போட்டுதள்ள என்ன இருக்கு🤣

24 minutes ago, பெருமாள் said:

மேல் உள்ள கதைக்கு பின் யாழில் ஆளை காணவில்லை .

கண்டால் வர சொல்லுங்க 🤣

நல்ல வெய்யில் எறிக்குது, ஒரு அருமையான லோங் டிரைவ் போய் வந்தேன். #கொள்ளை அழகு கிராமத்து இங்கிலாந்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

அதுதான் “ஆற்றாமை ஆற்றும் மன்றமாகிய” யாழ்களத்தில் எனது பார்வை நேரத்தை அதிகரித்துள்ளேனே🤣.

#டொக்டரிண்ட எச்சிலும் மருத்துதானே🤣

#தெனாலி

கடவுளே...ஏன் நாங்கள் இன்னும் சீனியர் கின்டர் கார்டன் பிள்ளைகள் மாதிரியே இருக்கிறம்..🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, யாயினி said:

கடவுளே...ஏன் நாங்கள் இன்னும் சீனியர் கின்டர் கார்டன் பிள்ளைகள் மாதிரியே இருக்கிறம்..🤔

ஐ சீனியர் கிண்டர் கார்டன் !

நான் இதுவரை ஜூனியர் கிண்டர் கார்டன் எண்டல்லோ நினைச்சன்🤣.

பிகு

நானும் கு.சா அண்ணையும் முட்டி கொள்வது கன்று மாட்டை முட்டுவது மாதிரி. ஒரு முரட்டுப்பாசம்😎.

இது உங்களுக்கு அயர்வை தந்தமைக்கு மன்னிக்கவும் (சீரியசாக).

  • Haha 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.