Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இலக்கியக் கவிப்பேரரசின் கவிதைகள்


Recommended Posts

ஒரு சோடி அணுக்கவிதை 
💙💙💙

உன் 
சிரிப்பில் கருகாமல்.....
நெருப்பில் கருகியிருக்கலாம்....
காயம் தான் இருந்திருக்கும்....
வலி காலத்தால் இறந்திருக்கும்....

💚💚💚

நீ 
பிரிந்து விட்டாய்... 
என்று பலமுறை.... 
சொல்லிவிட்டேன்....  
சொறனை....
கெட்ட என் இதயம்...
நீ 
வருவாய்யென.....
கதவை திறந்துவைத்து...
காத்துக்கொண்டு இருக்கிறது......!

💙💙💙

இலக்கியக்  கவிப்பேரரசு
இனியவன் 
இலங்கை யாழ்ப்பணம்

Link to comment
Share on other sites

காதல்... 
உனக்கு கற்பூரம்.... 
எனக்கு தீபம்..../ 

யோசித்து..... வருவதில்லை..... 
காதல்..... 
யோசிக்காமல்.... உன்னை..... 
சந்தித்தேன்......  அனுபவிக்கிறேன்../

இளநீர் 
போல் உன்னை 
இதயத்தில் வைத்திருக்கிறேன் 
நீ 
கண்ணீராய்...
வரத் துடிக்கிறாய்.. //

💙
இலக்கியக்  கவிப்பேரரசு
கஸல்  கவிதை

காதலில் பாத சுவடு  .....
எதிரும் புதிருமாக ....
காணப்படுவது ....
நம்மில் தான் ....!!!

உன்னை நினைக்கும் ...
போதேல்லாம் ...
என் எழுதுகருவி ....
தீப்பந்தமாகிறது .....!!!

உனக்காக ....
கல்லறையில் ....
காத்திருக்கிறேன் ....
என்றோ ஒரு நாள் ....
நீயும் அங்கு வருவாய் ....!!!
@
இலக்கியக் கவிப்பேரரசு
கஸல் காதல் கவிதை 

கவிதையோடு 
வாழ்பவனும்....
கவிதையாக வாழ்பவனும்....
கவிஞன்........!

கண்டதை எழுதுவதும்....
கண்டபடி எழுதுவதும்....
கவிதையில்லை.......
கண்ணியமாய் எழுதுபவன்.....
கவிஞன்........!

காதலால் .............
கவிதை வரும் என்பதை....
காட்டிலும்...........
காதலோடு கவிதை......
எழுதுபவன் உண்மை.....
கவிஞன்..........!

சமூக ......
சீர்திருத்தத்துக்காய்.....
கவிதை எழுதுவதைவிட....
சமூகத்திலிருந்து......
சீர்திருந்தி வாழக் கவிதை.....
கவிதை எழுதுபவன்.....
கவிஞன்...........!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இலக்கியக் கவிப்பேரரசு
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிதையோடு வாழ்பவனும்....
கவிதையாக வாழ்பவனும்....
கவிஞன்........!

Link to comment
Share on other sites

முதுமை.....
இளமையின் நினைவை.....
எரிந்த சாம்பலாய்.....
சுமர்ந்து கொண்டிருக்கும்....
சுமைதாங்கி..........!

மரணத்தின் வாசலை.......
ஏக்கத்தோடும் பயத்தோடும்.......
வரவேற்றுக்கொண்டிருக்கும்......
மர்ம அறை............!

அனுபவங்களை.......
முற்களாகவும்......
பூக்களாகவும்......
ரசித்துக்கொண்டிருக்கும்.....
ரோஜாச்செடி.....!

வார்த்தைகளின்.....
வீரியமும்.......
இன்பங்களின்.......
வீரியமும்......
அடங்கியிருக்கும்.......
பெட்டிப்பாம்பு..........!

எழும்பு கூட்டை.....
தோலால் மறைத்து வைத்து......
கிறுக்கள் சித்திரத்துக்கு......
உயிர் கொடுக்கும்.....
உன்னதமான உயிர்.........!

நூறு மீற்றர் ஓட்டத்தை......
நொடிக்குள் ஓடியவனும்.....
மெதுவாக நடக்க ....
கற்றுக்கொடுக்கும் ஆசான்......!

கொரட்டைத்தான் .......
மூச்சு பயிற்சி........
இருமல் தான் செய்தி.....
தொடர்பாளன்........!

அனுபவத்தை  மூலதனமாய்......
கொண்டு ஞானியாகும் நிலை.....
அனுபவத்தை தவறாக கொண்டு......
பித்தனாகும் நிலை.......
முதுமை.....................!

@
 இலக்கியக்  கவிப்பேரரசு

Link to comment
Share on other sites

இது குழந்தைத்  தொழில் இல்லையா..?
------------------------------------

பட்டாசுத்  தொழிற்சாலையில்.....
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!!
😔
தீப்பெட்டித்  தொழிற்சாலையில்.......
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!!
😔
செங்கல் சூளையில்....
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!! 
😔
சல்லி கல் உடைக்க......
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!! 
😔
குழந்தைத்  
தொழில் சட்டப்படிகுற்றம் .....
தேவையான சட்டம்......
வரவேற்கவேண்டிய சட்டம்.....!!!
🙂
சினிமாவிலும் சின்னத்  திரையிலும்.....
பிஞ்சு மனத்தில் நஞ்சை விதைக்கும்......
காட்சிகளில் நடிக்கும் குழந்தைகள்....
குழந்தைத்  தொழில் இல்லையா....?
😔
உடலில் காயம் வந்தால் தான்.....
குழந்தைத்  தொழில் குற்றமா.....?
உளத்தில் காயம் வந்தால்........
குழந்தைத்  தொழில் குற்றமில்லையா....?
😔
அளவுக்கு மீறிய.... 
வயதுக்கு மீறிய......
செயல்களும் வார்த்தைகளும்........
குழந்தை மனசை காயப்படுத்தும்.....!
ஏன் இன்னும் புரியவில்லை....?
😔
புரியாமல் தெரியாமலில்லை.....
பணம் பணம் பணம்.......!!!
எல்லமே 
பணம் செய்யும் மாயை.....
வயிற்றுப்  பிழைப்புக்கு போராடும்.....
மக்களுக்கு ஒரு நியாயம்......
வர்த்தகக்  கவர்ச்சி மக்களுக்கு.......
இன்னொரு நியாயமா..........? 
வேதனையோடு கவிதையை முடிவுக்கு கொண்டு வருகிறேன்..... //
🎎
இலக்கியக்  கவிப்பேரரசு

Link to comment
Share on other sites

ஆறுவயதில்..... 
அயல் வீட்டில் - நீ

பாதிவயிறு 
உன் வீட்டில் நிரம்பும்....
பாதி வயிறு 
என் வீட்டில் நிரம்பும்... 

பாதி தூக்கம் 
உன் வீட்டில் - நான்
மீதி தூக்கம் 
என் வீட்டில் - நீ .........!!!

அப்பப்போ சண்டை.......
தடியெடுத்து அடிகும் மனதைரியம்.....
எனக்கும் இல்லை உனக்கும்இல்லை.
ஒரு பிடி மண்ணால் சண்டையோடும்....
மாவீரர் நாம்...........

சற்று நேரம் கூட ஆகாது.........
வீட்டில் கிடைத்த இனிப்போடு.......
ஓடிவருவேன் உன் வீட்டுக்கு..........
பாதி கடித்த இனிப்பை.......
உன்னிடம் தர பறந்து போகும்.....
சண்டையின் பகை................!!!

நட்பென்பது எப்போதும் இனிமை.....!!!

&
ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு
@
இலக்கிய கவிப்பேரரசு
இனியவன்
@
 தொடரும்..

Link to comment
Share on other sites

மனம் 
நினைக்கும் வார்த்தைகள் .....
பேச உதடுகள்
துடியாய்த்துடிக்கிறது ....
தடுக்கிறது
 
நீ 
குடியிருக்கும்...
என் இதயம்.... 

உன் இதயம் வேதனைபட்டால் ..
இறந்திடுவேன் என்கிறது.... 
என் இதயம் ..... 
@
இலக்கியக் கவிப்பேரரசு

நானும் நீயும் பிரிந்துவிட்டோம் ....
நீ என்
நினைவுகளை மறந்து ....
நான் உன்
நினைவுகளை மறந்து .....
வாழவே முடியாது
காதல் 
பிரிவை... 
ஏற்படுத்தும் மறதியை ஏற்படுத்தாது ....!!!
+

இலக்கியக்  கவிப்பேரரசு

 இனியவன்

Link to comment
Share on other sites

நீ 
காரணத்தோடு பிரிந்தாலும் .....
நான்
காலமெல்லாம் காதலிப்பேன் ....!

எப்படியும் வாழ்வது 
உன் புத்தி ....
உன்னோடே வாழ்வது 
என் பக்தி ....!

நான்..
அழகில்லை..... 
என்பது உண்மை... 
நீ அழகாக....
இருப்பதால்.... 

காதல் 
தோற்ற பின்... 
உன்னைக் குறைகூறும் 
கெட்ட இதயம்
என்னிடம் இல்லை

@

இலக்கியக் கவிப்பேரரசு இனியவன் 

இலங்கை 

யாழ்ப்பாணம்

Link to comment
Share on other sites

உன்னையே
பார்த்த கண்கள் ....
உனக்காகவே
நடந்த கால்கள் ....
உனக்காகவே
பேசிய வார்த்தைகள் ....
உனக்காகவே
இருக்கும் உயிர் ....!

எதற்காக மௌனமானாய்....

நீ 
அமைதியாகயிருந்து ...
எனக்கு
சமாதி கட்டுகிறாய் ....
நான் 
சமாதியாகயிருந்தே ....
உன்னைக் காதலிக்கிறேன்..... !
❤️
இலக்கியக்  கவிப்பேரரசு

Link to comment
Share on other sites

கண்களை.....
திறந்து பார்.... 
அனைவரும்....
தெரிவார்கள்.....

கண்களை.....
மூடிப்பார்....
உனக்குப்.....
பிடித்தவர்களே....
தெரிவார்கள்.....

தோல்வியின்....

அடையாளம்.... 
தயக்கம்....!

வெற்றியின்....

அடையாளம்.... 
துணிச்சல்....!

துணிந்தவர்...
தோற்றதில்லை....
தயங்கியவர்....
வென்றதில்லை....

கையில்....
ரோஜாக்களோடு.... 
கண்ணாடி முன்...
நில்லுங்கள்....

இன்னொரு..
ரோஜாக்களைக்....
காண்பீர்கள்....
அது நீ ....!!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நீ...
தாவணியில்..... 
வரும்போது....... 
தாவும்......
என் மனம்.....
சேலையில்..... 
வரும் போது....
செத்தே போகிறேன்....!!!

அதிகாலை..... 
சூரியன்வரும்..... 
போது பூக்கள்.....
மலர்வதுபோல்.....
நீ வரும்போது....
நான் மலர்கிறேன் ...!!!

&
கவிப்பேரரசு இனியவன் 
தேனிலும் இனியது காதலே

Link to comment
Share on other sites

காதலால் துடிக்கும்.....
மண்புழு நான்......
நீ ............................
தூண்டில் போட்டு
விளையாடுகிறாய் ....!

உன்னை .......
காதலிக்க முன்.......
கவிதையை...
காதலித்துவிட்டேன்.....
உன் பிரிவு .......
என்னை கலங்க
வைக்கவில்லை ....!

இறைவனை.... 
வணங்குவதும் .....
காதலை வணங்குவதும்...
ஒன்றுதான்.... காதல்....
இறைவன் ............
தந்த வரம்தானே....!

@
கவிப்பேரரசு
இனியவன்
காதல் கஸல் கவிதை

  • Thanks 1
Link to comment
Share on other sites

Posted (edited)

காதல் கவிதை 
------------------------
கன்னங்கரிய முடியழகி......
செக்கச் சிவந்த உடலழகி....
சின்னஞ்சிறிய
 கண்ணழகி .....
பென்னம் பெரிய
முகவழகி ....!!!

வெட்டவெளி பாதையிலே ....
தன்னந்தனியே வந்தவளே ...
நடுநடுங்க வைக்கிறாயே ..... 
பதைபதைத்து 
போனேனே ,,,,,,!!!

பென்னம் பெரிய ஆசையுடன் .....
தன்னந்தனியே தவிக்கிறேன் ....
பச்சைப்பசேரென ஒரு பதிலை ....
திக்குத்திணற சொல்வாயோ ....?

படபடக்குது இதயம்
தள தளக்குது நாக்கு
துடி துடிக்குது மூச்சு
சட புட வென்று.. 
பதில் சொல்...

^^^

மொழிக்கவிதை 
கவிப்பேரரசு இனியவன்

Edited by கவிப்புயல் இனியவன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, கவிப்புயல் இனியவன் said:

அடுக்கிடுக்குத் தொடரில்  
காதல் கவிதை 
------------------------
கன்னங்கரிய முடியழகி......
செக்கச் சிவந்த உடலழகி....
சின்னஞ்சிறிய
 கண்ணழகி .....
பென்னம் பெரிய
முகவழகி ....!!!

வெட்டவெளி பாதையிலே ....
தன்னந்தனியே வந்தவளே ...
நடுநடுங்க வைக்கிறாயே ..... 
பதைபதைத்து 
போனேனே ,,,,,,!!!

பென்னம் பெரிய ஆசையுடன் .....
தன்னந்தனியே தவிக்கிறேன் ....
பச்சைப்பசேரென ஒரு பதிலை ....
திக்குத்திணற சொல்வாயோ ....?

படபடக்குது இதயம்
தள தளக்குது நாக்கு
துடி துடிக்குது மூச்சு
சட புட வென்று.. 
பதில் சொல்...

^^^

மொழிக்கவிதை 
கவிப்பேரரசு இனியவன்

நல்ல கவி. நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள். 

ஆனால் இதில் சிலது அடுக்கிடுக்கு தொடர் அன்றி அடுக்குத் தொடராக இருக்கிறதோ? என யோசிக்கின்றேன்.

சட, புட…தள, தள, …போன்றவை இரெட்டை கிளவி?

பதை பதை போன்றன அடுக்குத்தொடர்?

பென்னம் பெரிய, சின்னம் சிறிய போன்றன அடுக்கிடுக்குத் தொடர்?

Edited by goshan_che
Link to comment
Share on other sites

நீங்கள் கூறுவது சரி 

பேச்சு தமிழுக்கு எடுத்தேன் 

தலைப்பு மாற்ற வேண்டும் 

எப்படி மாற்றுவது என்று 

இங்கு தெரியல மாற்றும் படிமுறை புரியல 

நன்றி நன்றி 

  • Thanks 1
Link to comment
Share on other sites

எனக்கு 
காதல் செய்யத்தான் 
தெரியும் உயிரே .....
எப்படி மறப்பது என்பதை 
என் 
இதயம் மறந்து விட்டது

உனக்கு 
கவிதை எழுதி ...
உன்னை மயக்க வேண்டும் ...
என்று ஒரு துளி எண்ணமும் ...
எனக்கில்லை ....!!!

ஆனால் 
ஒன்று மட்டும் ..
உண்மை
உன்னில் மயங்கா விட்டால் .....
நிச்சயம் கவிதை வராது ....!!!

@
கவிப்பேரரசு இனியவன்

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நீ 
என் கவிதை 
அழகென்கிறாய் ...

நீ 
அழகாயிருப்பதால் 
கவிதை அழகாய்  இருக்கிறது.....!
 
நீ 
என்னைப்  ....
பிரிந்துபார்......
கவிதை அழுதபடி ......
உன் மடியிலேயே தூங்கும் ....!

நீ.... 
பார்ப்பது.... 
கவிதை அல்ல.... 
நான்....... !!!

+
இலக்கிய கவிப்பேரரசு
இனியவன்

  • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கண்ணதாசன் & நாகேஷ் ......!  😂
    • ஐக்கிய நாடுகள் சபையில் பேச அனுமதி கேட்டு தலிபான் கடிதம் September 22, 2021   ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் இருக்கும் தலிபான்கள், ஐநா சபையில் தமக்கும் பேச அனுமதி அளிக்குமாறு, ஐநாவிடம் முறையாக அனுமதி கேட்டு  கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். இது தொடர்பாக தலிபான் குழுவின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி, ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதியுள்ள கடிதத்தை,குட்டரஸின் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக், முத்தாகியின் கடிதம் கிடைத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த கடிதத்தை ஐநாவின் குழு ஒன்று பரிசீலனை செய்து அனுமதிப்பது குறித்து தீர்மானிப்பார்கள் என்று கூறப்படுகின்றது. இந்த குழுவில்  அமெரிக்கா, சீனா, ரஷ்யா உட்பட ஒன்பது உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என ஐநா சபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால் இக்குழு, வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 27) ஐநா சபை கூட்டங்கள் நிறைவடையும் வரை சந்திப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் கூறப்படுகின்றது. இந்நிலையில்,  ஆப்கனில்  அமைத்துள்ள தலிபான் அரசை ஏற்பது குறித்து ஐ.நா இன்னமும் முடிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/taliban-ask-to-speak-at-un-general-assembly-in-new-york/    
    • 22.09.1995 அன்று சிங்கள பேரினவாத அரசால் நடத்தப்பட்ட நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை.   யாழ் மாவட்டத்தில்; வடமராட்சியில் நாகர்கோயிற் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்து மக்களின் பிரதான தொழில் மீன்பிடித்தல் ஆகும். கிராமத்தில் 15.02.1956 இல் திரு.வி.நாகநாதன் அவர்களின் முயற்சியினால் நாகர்கோயில் வடக்கில் :யாழ் நாகர்கோயில் நாகேஸ்வரா வித்தியாலயம்: அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டது. பின்னர் 1967 இல் யாழ்.நாகர்கோயில் மகாவித்தியாலமாகத் தரம் உயர்த்தப்பட்டது. 1990ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக மயிலிட்டிக் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களில்; அறுநூறு குடும்பங்கள் நாகர்கோயிலிற்கு இடம்பெயர்ந்தன. நாநூறு மாணவர்களைக் கொண்டிருந்த பாடசாலையின் மாணவர் தொகை எழுநூறாக உயர்ந்தது. 1991ஆம் ஆண்டு ஆனையிறவுப் பகுதியில் நடைபெற்ற சண்டையினால் வெற்றிலைக்கேணி, ஆழியவளை, கட்டைக்காடு போன்ற கிராமமக்களும் நாகர்கோயிலிலேயே தஞ்சமடைந்தனர். 1993ஆம் ஆண்டுக்குப் பின்பு மாணவர்களின் எண்ணிக்கை எண்ணூற்றுமுப்பதாக அதிகரித்தது. ஆசிரியர்களின் எண்ணிக்கை முப்பதாக அதிகரித்துக் காணப்பட்டது. 1995ஆம் ஆண்டு செப்ரெம்பர் இருபத்தோராம் திகதி வடமராட்சியின் பல பாகங்களுக்கும் பலாலியிலிருந்து இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டனர். மறுநாள் இருபத்திரண்டாம் திகதி வெள்ளிக்கிழமை 6:30 மணிக்கு வடமராட்சி கிழக்குப் பகுதியில் விமானப்படையின் “புக்காரா” குண்டுவீச்சு விமானம் மணற்காடு கிறிஸ்தவ தேவாலயத்துக்கு அருகில் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டதில் தேவாலயம் சேதமடைந்ததுடன், மணற்காட்டைச் சேர்ந்த இரத்தினம் அன்ரனிதாஸ் (எட்டு வயது), மனோகரதாஸ் மரியஜித் (பத்து வயது), ஜோன்பொஸ்கோ கார்மிளா (ஐந்து வயது) ஆகிய மூவரும் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தனர். அன்றைய தினம் (22.09.1995) வடமராட்சி கிழக்கில் காலை பதற்றமாக இருந்தபோதும் நாகர்கோயில் மகா வித்தியாலயத்துக்கு வழமைபோல மாணவர்கள் வந்தனர்  அன்றையதினம் எண்ணூற்றுமுப்பது மாணவரில்; எண்ணூற்றுபத்து மாணவர்கள் வந்திருந்தனர். வெள்ளிக்கிழமை என்பதால் காலையில் இறைவழிபாடு ஆரம்பித்தது. இறைவழிபாட்டினைத் தொடர்ந்து நற்சிந்தனை இடம்பெற்றது. அன்றைய நற்சிந்தனையினை ஏழாம்; ஆண்டில் கல்விகற்கும் “நவரத்தினசாமி உமாதேவி” எல்லோரையும் கவரக்கூடிய விதத்தில் இனிய குரலில் இருபத்தைந்து நிமிடம் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருந்தார்கள்.மதியம் 12:45 மணியளவில் வகுப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நாகர்கோயில் வான்பரப்பிற்குள் பிரவேசித்த விமானப்படையின் இரண்டு “புக்காரா” விமானங்களிலிருந்தும் மாறி, மாறி எட்டு றொக்கட் குண்டுகள் பாடசாலையையும், கிராமத்தையும் நோக்கி வீசப்பட்டதினால் அப்பிரதேசம் புகைமண்டலமானது. இத்தாக்குதலில் காலைப் பிரார்த்தனையில் எல்லோராலும் பாராட்டப்பட்;ட “நவரத்தினசாமி உமாதேவி” உட்பட எழு மாணவர்கள்; பாடசாலையினுள் உயிரிழந்தார்கள். படுகாயத்துடன் உயிருக்காகப் போராடிய பதின்மூன்று மாணவர்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியிலும், வைத்தியசாலையிலும் இறந்தனர். மேலும் நாற்பத்திரண்டு மாணவர்கள் படுகாயமடைந்தனர். இன்னும் சில மாணவர்கள் தமது உடல் உறுப்புக்களை இழந்தனர். அன்று நடந்த புக்காராக் குண்டுவீச்சில் பாடசாலை மாணவர்களுடன் நாகர்கோவில் கிராமத்தைச்சேர்ந்த இருபதிற்கும் மேற்பட்ட பொதுமக்களும் உயிரிழந்ததுடன், எண்பத்தைந்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தார்கள். அன்றைய தாக்குதலில் இருபது மாணவர்கள் உட்பட நாற்பது பேர் உயிரிழந்தனர். நாற்பத்திரண்டு மாணவர்கள் உட்பட நூறு பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் வலது காலை இழந்த ச.சிறிவித்தியா கூறுகையில் …..இச்சம்பவத்தில் வலது காலை இழந்த ச.சிறிவித்தியா கூறுகையில் ….. இச்சம்பவத்தில் வலது காலை இழந்த ச.சிறிவித்தியா கூறுகையில் …..இச்சம்பவத்தில் வலது காலை இழந்த ச.சிறிவித்தியா கூறுகையில் ….. “அன்று புக்காரா விமானம் பாடசாலை அருகில் முதல் குண்டை போட்டவுடன் எல்லோரும் சிதறி ஓடினோம். அப்போது மீண்டும் விமான இரைச்சல் சத்தம் பெரிதாகக் கேட்ட போது நான் பாடசாலையிலுள்ள அத்திமரத்தின் கீழே விழுந்து படுத்துவிட்டேன். குண்டு பாடசாலை வளாகத்திற்குள் விழுந்து வெடித்தது பாடசாலை முழுக்க புகை மண்டலமாக இருந்தது, எங்கும் ஓரே அழுகுரல்கள் கேட்டது. நானிருந்த இடத்தில் இருந்து தலையைத் துக்கிப் பார்த்த போது எங்கும் இரத்தமாக இருந்தது. எனது உடம்பிலும் காலிலும் காயமடைந்திருந்தேன் அப்போது நான் அத்திமரத்தை விட்டு எனக்கருகிலிருந்த எனது ஒன்றுவிட்ட சகோதரியையும் கூட்டிகொண்டு ஓடும் நோக்குடன் எழும்ப முயன்ற போது என்னால் ஓடமுடியாமற் போய்விட்டது. அந்தநேரம் எனது அண்ணாதான் வந்து என்னைத் தூக்கிக்கொண்டுபோய் மந்திகை வைத்தியசாலையிற் சேர்த்தார். அங்கு எனது வலது காலினைக் கழற்றினார்கள். அத்துடன் எனது வலது கையையும் கழற்ற வேண்டுமென்று கூறினார்கள். பின்னர் யாழ் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று குணமடைந்தேன் https://www.thaarakam.com/news/7f8c726d-863c-4f1f-b701-e0d3371d3113  
    • இந்திய வரலாற்றில் காணாத புகைப்படங்கள்.......!   😁
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.