ஓகஸ்ட் மாதம்... முதலாம் திகதி முதல், சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறப்பு!!

By
தமிழ் சிறி,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
பிறந்தநாள் வாழ்த்துகள் ஈழப்பிரியன் அண்ணை, வாழ்க வளத்துடன்.
-
By ஈழப்பிரியன் · Posted
இணைப்புக்கு நன்றி நாதம். மிகவும் சுவாரிசமாக இருக்கிறது. எமது வீட்டிலும் நிறைய கோழிகள் இவற்றால் பாதிப்படைந்துள்ளன. இவை மரமேறுவதால் இலகுவாக நாயிடமிருந்து தப்பிவிடுகிறது. நாயின் அவலக்குரலைக் கேட்டு லைட் அடித்துக் கொண்டு ஓடினால் பாய்ந்தோடி விடும். -
கோழிக்கூட்டினுள் இறங்கினால் கொலைப்பிரியன் அதுவும் வளர்பருவம் என்றால் ஒரு கோழி தப்பாது ஆனால் உண்பது அரிது அதைப்பார்த்து விட்டு பக்கத்து வீட்டு எரிச்சல் பிடித்தவர்கள் வேணுமென்று தங்கள் வளர் கோழிகளை குத்தி கொன்று போட்டினம் என்று விடிந்தபின் உலக்கை மண்வெட்டி கத்தி போன்றவற்றுடன் சண்டை நடப்பதுக்கும் இந்த மிருகம்தான் காரணம் ஆடுகளை சிதைத்து கொல்லும் விதம் பார்த்து புலி ஊருக்குள் என்று கதையை கிளப்புவார்கள் பகலில் திரிவது கிடையாது காகம்கள் கண்டால் விடாது கூட்டமாக அன்று முழுவதும் உணவு தேடுவதை விட்டு மரநாயை கலைப்பதிலே குறியாய் நிக்கும்கள் அதன் வழியே இரவில் நகரும் போது சைக்கோ போல் காணும் மிருகங்களின் குரல்வளையை கடித்து உயிரை போக்காட்டி கொண்டு போகும் .
-
By ஈழப்பிரியன் · Posted
இராணுவ அடக்குமுறைக்கொள்கையால் சிங்களதேசம் தன்னைத் தானே அழித்துக் கொண்டிருக்கிறதே தவிர, தமிழினத்தின் சுதந்திர எழுச்சியை அதனால் அழித்துவிட முடியாது. இந்த உண்மையை சிங்களப்பேரினவாதம் என்றோ ஒருநாள் உணர்ந்தே தீரும்! - தலைவர் பிரபாகரன் (மாவீரர் நாள் உரை -1997) -
By தனிக்காட்டு ராஜா · Posted
அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
-
Recommended Posts