Jump to content

தேரர்கள்... சிலருக்கும், கொரோனா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிலியந்தலை ஆடைத் தொழிற்சாலையொன்றில் 6 பேருக்கு டெல்டா!

தேரர்கள்... சிலருக்கும், கொரோனா!

ஹபராதுவ – லியனகொட பகுதியிலுள விகாரை ஒன்றிலுள்ள 14 தேரர்களுக்கும் மேலும் மூவருக்கும் கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹபராதுவ சுகாதார பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

https://athavannews.com/2021/1230220

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களும் மனுசர்கள் தானே கொரனா வரும் தானே....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.