Jump to content

மரம் சொன்ன குறள்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

large.banyan-tree-clipart-hindi-banyan-tree-in-cartoo-11563120950oaah9etjza.png.af7370a71207bc59f30356d369ba7f8e.png

மரம் சொன்ன குறள்                                                                                          

நன்றி மறப்பது நன்றன்று.. 

***********************

                             

நான் பெரிய மரமாய் 

இருந்தாலும்

என்னில் கூடு கட்டி 

குடி வாழும்

பறவையினத்தை 

துரத்தாமல்

மதிக்கிறேன்.

 

என்னை இதே 

இடத்தில்

வாழவைத்தது 

ஒரு பறவை.

அதன் எச்சத்தில் 

இருந்தே

நான் மரமானேன்.

 

மனிதர்களே

நீங்களும்

யோசியுங்கள்

 ஏதோ 

ஒரு வளியில்

யாரோ 

ஒருவரின் உதவி

கிடைத்திருக்கும்.

அதை

மறக்காதே என

இந்தத் திருக்குறளை

சொல்லி

சிலுப்பியது மரம் 

தனது பழுத்த 

இலைகளையும்

மண்ணுக்கு 

கொடுப்பதற்காக.

 

அன்புடன்.

-பசுவூர்க்கோபி-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பசுவூர்க்கோபி said:

 

large.banyan-tree-clipart-hindi-banyan-tree-in-cartoo-11563120950oaah9etjza.png.af7370a71207bc59f30356d369ba7f8e.png

மரம் சொன்ன குறள்                                                                                          

நன்றி மறப்பது நன்றன்று.. 

***********************

                             

நான் பெரிய மரமாய் 

இருந்தாலும்

என்னில் கூடு கட்டி 

குடி வாழும்

பறவையினத்தை 

துரத்தாமல்

மதிக்கிறேன்.

 

என்னை இதே 

இடத்தில்

வாழவைத்தது 

ஒரு பறவை.

அதன் எச்சத்தில் 

இருந்தே

நான் மரமானேன்.

 

மனிதர்களே

நீங்களும்

யோசியுங்கள்

 ஏதோ 

ஒரு வளியில்

யாரோ 

ஒருவரின் உதவி

கிடைத்திருக்கும்.

அதை

மறக்காதே என

இந்தத் திருக்குறளை

சொல்லி

சிலுப்பியது மரம் 

தனது பழுத்த 

இலைகளையும்

மண்ணுக்கு 

கொடுப்பதற்காக.

 

அன்புடன்.

-பசுவூர்க்கோபி-

nest2.jpg

பகிர்விற்கு நன்றிகள் தோழர்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரக்குறள் நன்றாக உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"--- நன்றல்லது 

அன்றே மறப்பது நன்று"

 

நன்றல்லதை அல்ல நன்றியை அன்றே மறந்து விட்டோம் .......!  😎

நல்ல கவிதை கோபி......!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/7/2021 at 18:00, புரட்சிகர தமிழ்தேசியன் said:

nest2.jpg

பகிர்விற்கு நன்றிகள் தோழர்.👍

நன்றிகள் 

நன்றிகள் தோழர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/7/2021 at 00:18, putthan said:

மரக்குறள் நன்றாக உள்ளது

உளமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.